Ah Mudhal Akku Thaanada Song Lyrics

Jithan cover
Movie: Jithan (2005)
Music: Srikanth Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

குழு: { எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங் எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங் } (2)

ஆண்: ஆ முதல் அக்கு தானடா
பெண்: ஹான்
ஆண்: என் அக்கா பொண்ணு கிக்கு தானடா
பெண்: ஹான் ஹான்
ஆண்: எ முதல் இசட் தானடா இவ எவர் சில்வர் தட்டு தானடா

ஆண்: கொட்டாங்குச்சி குல்ல வாயேன்டி ரெண்டு பேரும் கூட்டான் சோறு ஆக்கி துண்ணலாம்

ஆண்: எட்டா நம்பர் போல தேகத்தை நானும் இப்ப ஒன்னா நம்பர் ஆக்க போறேன் டா ஆ

குழு: எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங் எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்

குழு: ஹே சாலா ஹே குலா ஹே குலா ஹே சாலா

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு: ..........

ஆண்: வாழை மரமா இருக்குறாலே வழவழப்பா சருக்குறாலே கந்து வட்டியா பெருக்குறாலே கண்ணு உருட்டி முறைக்குறாலே

குழு: .........

ஆண்: மாங்கா ஒன்னு நீ தின்ன மாதாவரம் பால் பண்ண மொண்டு மொண்டு நான் தின்ன முன்னே வாயேன்டி

ஆண்: உச்சி பாதங்கள் உன்னாலே புல்லரிக்க பச்ச புள்ளயா தாலாட்டேன்டி

ஆண்: இடுப்ப நீ ஆட்டி தூரத்தில் போகயில மனசு தள்ளாடி போச்சுதடி

ஆண்: ஒத்தருவா பொட்டு காரி ஒத்துழைக்க கெட்டி காரி தல தலன்னு குலுங்கி வரும் தாகம் தீர்க்கும் தண்ணி லாரி

ஆண்: பின்னழகு பூந்தோட்டம் முன்னழகு மான் தோட்டம் தூர நின்னு பாதுகாக்கும் தோட்ட காரன் நான்

ஆண்: தண்ணீர் பஞ்சத்தில் நான் உன்ன பாத்து புட்டா தவிக்கும் நெஞ்செல்லாம் குத்தாலம் தான்

ஆண்: வீடு சொத்தெல்லாம் உன் பேரில் எழுதி தாரேன் கூட நீ இருந்தா கும்மாளம் தான்

Chorus: {Eppang jippang Goppang goppang Eppang jippang Goppang goppang} (2)

Male: Ah muthal akku thaanada
Female: Haan
Male: En akka ponnu kikku thaanada
Female: Haan haan
Male: A muthal Z thaanada Iva ever silver thattu thaanadaa

Male: Kottaankuchikulla vaayendi Rendu perum koottan choru Aakki thunnalaam

Male: Ettaa number pola dhegathai Naanum ippa onnaa number Aakka poren da..aaa..

Chorus: Eppang jippang Goppang goppang Eppang jippang Goppang goppang

Male: Ah muthal akku thaanada
Female: Haan
Male: En akka ponnu kikku thaanada
Female: Haan haan
Male: A muthal Z thaanada Iva ever silver thattu thaanadaa

Chorus: Hey salaa.hey gulaa Hey gulaa..hey salaa

Chorus: Hei hei hei Hei hei hei hei hei

Chorus: Nana nana nan na na naanaa Nana nana nan na na naanaa Nana nana nan na na naanaa Nana nana nan na na naanaa

Male: Vazha maramaa irukkuraalae Valavalappa sarukkuraalae Kandhu vattiyaa perukkuraalae Kannu urutti muraikkuraale

Chorus: Yekk yekka yekkakka Yekk yekka yekkakka Yekk yekka yekkakka Yemememmaaa

Male: Mangaa onnu nee thinna Madhaavaram paal panna Mondu mondu naan thinna Munnae vaayendi

Male: Uchchi paadhangal Unnaalae pullarikka Pacha pullaiya thaalaatendi

Male: Iduppa nee aatti Thoorathil pogayila Manasu thallaadi pochuthadi

Chorus: Eppang jippang Goppang goppang Eppang jippang Goppang goppang

Male: Otharuvaa pottu kaari Othulaikka getti kaari Thala thalanu kulungi varum Thaagam theerkum Thanni lorry

Chorus: Yekk yekka yekkakka Yekk yekka yekkakka Yekk yekka yekkakka Yemememmaaa

Male: Otharuvaa pottu kaari Othulaikka getti kaari Thala thalanu kulungi varum Thaagam theerkum Thanni lorry

Male: Pinnazhagu poonthottam Munnazhagu maanthottam Thooram ninu paadhu kaakkum Thotta kaaran naan

Male: Thaneer panjathil Naan unna paathuputta Thavikkum nenjellaam Kuththaalam thaan

Male: Veedu soththellaam Un peril ezhudhi thaaren Kooda nee irundha Kummaalamthaan

Male: Ah muthal akku thaanada
Female: Haan
Male: En akka ponnu kikku thaanada
Female: Haan haan
Male: A muthal Z thaanada Iva ever silver thattu thaanadaa

Male: Kottaankuchikulla vaayendi Rendu perum koottan choru Aakki thunnalaam

Male: Ettaa number pola dhegathai Naanum ippa onnaa number Aakka poren da..aa..aaa..aaa.

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • yaar azhaippadhu song download masstamilan

  • 3 movie songs lyrics tamil

  • master songs tamil lyrics

  • nanbiye nanbiye song

  • hanuman chalisa in tamil lyrics in english

  • maruvarthai pesathe song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • teddy en iniya thanimaye

  • kaatrin mozhi song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • tamil poem lyrics

  • google google tamil song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamilpaa master

  • tamil song lyrics in english translation

  • usure soorarai pottru lyrics

  • kannalaga song lyrics in tamil

  • tamil lyrics

  • kutty pattas full movie tamil