Naan Thaan Kadavulada Song Lyrics

Jithan cover
Movie: Jithan (2005)
Music: Srikanth Deva
Lyricists: Lyricist Not Known
Singers: Ranjith

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜித்தன்
குழு: 1 2 3 4

ஆண்: நான் தான் கடவுளடா இனி நான் தான் கடவுளடா

குழு: பவர் பவர் ஐ காட் தி பவர்

ஆண்: வானம் எல்லையடா இந்த உலகம் கையிலடா கல்லாலே நானும் கடவுள் ஆனேனே இல்லாத நானும் புயலாய் ஆனேனே

ஆண்: இனி நான் தான் இனி நான் தான் அட நான் தான் கடவுளடா இனி நான் தான் கடவுளடா

ஆண்: ஜித்தன்
குழு: பவர் ஐ காட் தி பவர்
ஆண்: ஜித் ஜித் ஜித்தன்
குழு: பவர் ஐ காட் தி பவர்

ஆண்: நேரினில் நின்று முத்தம் குடுப்பேனே காதல் ஜோடி சேர்ந்திட வைப்பேனே

ஆண்: ஒரு பார்வை ஆக மாறிடுவேன் பிக் பாக்கெட் ஆடி கண் தடுத்திடுவேன்

ஆண்: அட நான் தான் கடவுளடா இனி நான் தான் கடவுளடா வானம் எல்லையடா இந்த உலகம் கையிலடா

ஆண்: கொஞ்சும் குழந்தை சுட்டி செய்திடவே குட்டை ஆடும் நானும் கொடுத்திடுவேன்

ஆண்: பெண்ணை ஈவ் டீசிங் செய்யும் போக்கிரியை புரட்டி புரட்டி அடித்திடுவேன்

ஆண்: நான் தான் கடவுளடா இனி நான் தான் கடவுளடா வானம் எல்லையடா இந்த உலகம் கையிலடா ஓ ஓ

Male: Jithannnnnnnn
Chorus: 1 2 3 4

Male: Naan thaan kadavulada Ini naan thaan kadavulada

Chorus: Power power I got the power

Male: Vaanam ellaiyada Indha ulagam kaiyilada Kallalae naaanum Kadavul aanae-nae Illadha naanum Puyalaai aanae-nae

Male: Ini naan thaan Ini naan thaan Ada naan thaan kadavulada Ini naan thaan kadavulada

Male: Jithannnnnnnn
Chorus: Power I got the power
Male: Jith jith jithann
Chorus: Power I got the power

Male: Nerinil nindru Mutham kudupaenae Kaadhal Jodi Sernthida vaipae-nae

Male: Oru paarvai Aaga maariduven Pickpocket aadi Kan thaduthiduven

Male: Ada naan thaan kadavulada Ini naan thaan kadavulada Vaanam ellaiyada Indha ulagam kaiyilada

Male: Naan thaan kadavulada Ini naan thaan kadavulada
Chorus: Power power I got the power

Male: Vaanam ellaiyada Indha ulagam kaiyilada Kallalae naaanum Kadavul aanae-nae Illadha naanum Puyalaai aanae-nae

Male: Ini naan thaan Ini naan thaan Ada naan thaan kadavulada Ini naan thaan kadavulada

Male: Konjum kuzhanthai Sutti seithidavae Kuttai aadum Naanum koduthiduven

Male: Pennai eve teasing Seiyum pokkiriyai Puratti puratti Adithiduven

Male: Naan thaan kadavulada Ini naan naan thaan kadavulada Vaanam ellaiyada Indha ulagam kaiyilada Oh oh

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • devane naan umathandaiyil lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil whatsapp status lyrics download

  • karaoke songs with lyrics in tamil

  • kutty story song lyrics

  • mangalyam song lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • gal karke full movie in tamil

  • happy birthday song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil melody lyrics

  • one side love song lyrics in tamil

  • tamil song lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • mulumathy lyrics

  • tamil songs lyrics and karaoke

  • 96 song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • anirudh ravichander jai sulthan

  • unna nenachu lyrics