Poo Mugam Siricha Song Lyrics

Jjunction cover
Movie: Jjunction (2002)
Music: Bharathwaj
Lyricists: Piraisoodan
Singers: Balram and Srilekha Parthasarathy

Added Date: Feb 11, 2022

ஆண்: பூ முகம் சிரிச்சா பூஞ்சிரிப்பு உன் முகம் சிரிச்சா புல்லரிப்பு ஆண்டிபட்டி ஹல்வா நான் கிள்ளி பார்க்கவா அரபு குதிரை உன்ன நான் அடக்கி பார்க்கவா

பெண்: போ மச்சான் நெருங்கி வா மச்சான் தா மச்சான் கேட்டது தா மச்சான் நாத்து எட்டி பாக்குது கூத்து கட்ட கேட்க்குது தொட்டா நெஞ்சில் பதம்தான் ஒட்டி வருகுது

ஆண்: பூ முகம் சிரிச்சா பூஞ்சிரிப்பு உன் முகம் சிரிச்சா புல்லரிப்பு

ஆண்: நையாண்டி நான் செஞ்சா தாங்காது மேனி உன்னோடு கச்சேரி செல்லாதுமா புடி போட்டு நான் நின்னா அடங்காதோ காளை கண்டாங்கி சேல நீ சீறாதம்மா

பெண்: காளைய அடக்குற சேலைய மடக்குற வேலைய காட்டுற லீலையில் மாட்டுற என் ஜல்லிகட்ட மல்லுகட்ட ஜகா வாங்குற

ஆண்: நான் மதுரையில மூச்சுவிட்ட பழனியில இடி இடிக்கும் காட்டவா வேலை காட்டவா
பெண்: கட்டையா தாலிய கட்டையா

ஆண்: என்னாச்சு ஏதாச்சு எல்லாமே ஆச்சு என் மூச்சு சூடாச்சு தாங்காதம்மா மனசுக்குள் மனசுக்குள் மத்தாப்பு ஆச்சு மணி ஆச்சு மணி ஆச்சு போகுதம்மா

பெண்: வயலுக்குள் இழுக்குற வரப்புக்குள் அழைக்கிற வரம்பையும் மீறுற அரும்பையும் கீறுற ஷோக்கா பேசி நேக்கா நின்னு டேக்கா கொடுக்குற

ஆண்: நான் தூண்டில்தான் போட்டு புட்ட கெண்டை மீன சிக்கிக்கும் போடவா தூண்டில் போடவா
பெண்: இழுக்குற மனச கெடுக்குற

Male: Poo mugam siricha poonjirippu Un mugam sirichaa pularippu Aandipatti halwa Naan killi paarka vaa Arabu kudhira unna Naan adakki paarkka vaa

Female: Poo machaan Nerungi vaa machaan Thaa machaan Kettadhu thaa machaan Nathu etti paakkuthu Koothu katta ketkkudhu Thotta nenjil pathamathaan Otti varuguthu

Male: Poo mugam siricha poonjirippu Un mugam sirichaa pularippu

Male: Naiyaandi naan senchaa Thaangaathu maeni Unnodu katcheri sellathumaa Pudi pottu naan ninna Adangathoo kaala Kandaangi sela nee seerathamma

Female: Kaalaiya adakkura Selaiya madakkura Velaiya kaatura Leelaiyil maatura En jallikatta mallukatta Jaga vaangura

Male: Naan madhuraiyila moochu vitta Palaniyila idi idikkum Kattavaa velaiya kattavaa
Female: Kattaiyaa thaaliya kattaiyaa

Male: Poo mugam siricha poonjirippu Un mugam sirichaa pularippu

Male: Ennachu yedhaachu Ellaamae aachu En moochu soodaana thaangaathamma Manasukkul manasukkul Maththaappu aachu Mani aachu mani aachu pogathamma

Female: Vayalukkul ilukkura Varappukkul azhaikkira Varambaiyum meeruraa Arumbaiyum keeruraa shokka pesi naekka ninnu Taekka kudukkura

Male: Naan thoondila thaan Pottu putta Kenda meena sikkikkum Podavaa thoondil podavaa
Female: Izhukkura manasa kedukkura

Male: Poo mugam siricha poonjirippu Un mugam sirichaa pularippu Aandipatti halwa Naan killi paarka vaa Arabu kudhira unna Naan adakki paarkka vaa

Female: Poo machaan Nerungi vaa machaan Thaa machaan Kettadhu thaa machaan Nathu etti paakkuthu Koothu katta ketkkudhu Thotta nenjil pathamathaan Otti varuguthu

Male: Poo mugam siricha poonjirippu Un mugam sirichaa pularippu

Other Songs From Jjunction (2002)

Devathaiya Song Lyrics
Movie: Jjunction
Lyricist: Newton
Music Director: Bharathwaj
Oru Tajmahalai Song Lyrics
Movie: Jjunction
Lyricist: Annamalai
Music Director: Bharathwaj

Similiar Songs

Aasal Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Em Thandhai Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kanava Ninaiva Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kuthiraikku Theriyum Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Most Searched Keywords
  • yaar azhaippadhu song download masstamilan

  • 3 song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • jimikki kammal lyrics tamil

  • kannamma song lyrics

  • kangal neeye karaoke download

  • tamil christian songs lyrics in tamil pdf

  • ilayaraja song lyrics

  • share chat lyrics video tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • karnan movie lyrics

  • google google panni parthen song lyrics

  • rakita rakita song lyrics

  • yellow vaya pookalaye

  • tamil karaoke songs with lyrics for female

  • neeye oli lyrics sarpatta

  • thullatha manamum thullum tamil padal

  • tamil love song lyrics for whatsapp status download

  • 7m arivu song lyrics

  • ellu vaya pookalaye lyrics download