Added Date: Feb 11, 2022
குழு: .......
ஆண்: உயிரே உயிரே
நீ வந்ததேனென்று தெரியாதே
பெண்: உயிரே உயிரே
நீ போவதெங்கென்று புரியாதே
ஆண்: எதுவும் எதுவும்
நம் கையில் நிச்சயம் கிடையாதே
பெண்: இதனை மனிதன் தன்
அறிவில் வெல்லவும் இயலாதே
ஆண்: நாளை என்ன ஆகும் என்று யாரும் சொல்ல முடியாதே நாகரீக வாழ்வில் உள்ள மோகம் மட்டும் குறையாதே
பெண்: காணுகின்ற காட்சி எல்லாம் உண்மை என்று ஆகாதே காண போகும் மாற்றம் என்ன யூகம் செய்ய கூடாதே ஹே..
ஆண் : காட்சி மாறி போனாலும் நம் கண்ணை விட்டு விலகாதே பார்வை இன்றி போனாலும் வரும் கனவை கொல்ல முடியாதே
ஆண்: காலை வேளையில் தோன்றும் சூரியன் மாலை ஆனதும் சாய்ந்து தூங்குதே மாலை வேளையில் தோன்றும் சந்திரன் காலை வந்ததும் தேய்ந்து வீங்குதே
பெண்: காணும் யாவுமே அவ்வாறே மாறுகின்றதே மண் மேலே மாறிடாமலே போனாலே நாம் ஏது காதல் கொள்வது தீங்கானால் நாமும் வந்தது எவ்வாறு தேவை அனைத்தை தேடாமல் வாழ்வேது... ஹே ஹீய் ஹே யஹியா யஹியா.. ஹே யஹி யஹி யஹியோ யஹி யஹி யஹியோ..
ஆண்: காட்சி மாறி போனாலும் நம் கண்ணை விட்டு விலகாதே பார்வை இன்றி போனாலும் வரும் கனவை கொல்ல முடியாதே
ஆண்: .........
பெண்: எல்லை கோடுகள் நூறு உள்ளன எந்த கோட்டிலே நாமும் நிற்பதோ பள்ளம் மேடுகள் பாதை ஆயின எந்த பாதையில் நாமும் செல்வதோ
ஆண் மற்றும்
குழு:
யாரும் அற்ற ஊர் தீவை போல்
நாமும் வாழ்வுதான் நன்றாகும்
ஒன்று கூடிய ஊர்தானே பூலோகம்
ஆண்: யாரும் யாரையும் சாராமல்
வாழ்வை வெல்லுதல் ஆகாதே
தனித்து வாழ்வதில்
உன் ஜென்மம் தீராதே...ஹே ஹே
ஹே யஹி யஹி யஹியே
பெண்: காட்சி மாறி போனாலும் நம் கண்ணை விட்டு விலகாதே பார்வை இன்றி போனாலும் வரும் கனவை கொல்ல முடியாதே
பெண்: உயிரே உயிரே
நீ வந்ததேனென்று தெரியாதே
ஆண்: உயிரே உயிரே
நீ போவதெங்கென்று புரியாதே
பெண்: எதுவும் எதுவும்
நம் கையில் நிச்சயம் கிடையாதே
ஆண்: இதனை மனிதன்
தன் அறிவில் வெல்லவும் இயலாதே
பெண்: நாளை என்ன ஆகும் என்று யாரும் சொல்ல முடியாதே நாகரீக வாழ்வில் உள்ள மோகம் மட்டும் குறையாதே
ஆண்: காணுகின்ற காட்சி எல்லாம் உண்மை என்று ஆகாதே காண போகும் மாற்றம் என்ன யூகம் செய்ய கூடாதே
குழு: .........

Chorus: Aere hobbi hoi hobbi Ere aere hobbi hoi hobbi Aere hobbi hoi hobbi Ere aere hobbi hoi hobbi
Male: Uyirae uyirae nee vandhadhen
Endru theriyaathae
Female: Uyirae uyirae nee povathengu
Endru puriyaathae
Male: Ethuvum ethuvum nam kaiyil
Nitchayam kidaiyaathae
Female: Ithanai manithan than arivil
Vellavum iyalaathae
Male: Naalai enna aagum endru Yaarum solla mudiyaathae Naagariga vaazhvil ulla Mogam mattum kuraiyaathae
Female: Kaanugindra kaatchiyellam Unmai endru aagaathae Kaana pogum maatram enna Yugam seiya koodaathae..heyy
Male: Kaatchi maari ponaalum Nam kannai vittu vilagaathae Paarvai indri ponaalum Varum kanavai kolla mudiyaathae
Male: Kaalai velaiyil thondrum sooriyan Maalai aanadhum saaindhu thoonguthae Maalai velaiyil thondrum chandhiran Kaalai vandhadhum theinthu neenguthae
Female: Kaanum yaavumae avvaarae Maarugindrathae mamn melae Maaridamalae ponaalae naam yethu Kaadhal kolvathu theengaanaal Naamum vandhadhu evvaaru Thevaiyanathai thedaamal vaazhvethu.
Female: Yehi yehi yehi yehiyo Yae yehiyehiyo yae yehiyehiyo Yehi yehi yehi yehiyo
Male: Kaatchi maari ponaalum Nam kannai vittu vilagaathae Paarvai indri ponaalum Varum kanavai kolla mudiyaathae
Male: ...........
Female: Ellai kodugal nooru ullana Entha koottilae naamum nirpatho Pallam medugal paadhai aagina Entha paadhaiyil naamum selvatho
Male &
Female:
Yaarumattra oor theevai pol
Naamum vaazhvatha nandraagum
Ondru koodiya oor thaanae boologam
Male: Yaarum yaaraiyum saaramal Vaazhvai velluthal aagaathae Thanithu vaazhvathil Un jenmam theeraathae.
Male: Aae.ae.hae Yei yei yae yei yei yae Yei yei yei yei yae
Female: Kaatchi maari ponaalum Nam kannai vittu vilagaathae Paarvai indri ponaalum Varum kanavai kolla mudiyaathae
Female: Uyirae uyirae nee vandhadhen
Endru theriyaathae
Male: Uyirae uyirae nee povathengu
Endru puriyaathae
Female: Ethuvum ethuvum nam kaiyil
Nitchayam kidaiyaathae
Male: Ithanai manithan than arivil
Vellavum iyalaathae
Female: Naalai enna aagum endru Yaarum solla mudiyaathae Naagariga vaazhvil ulla Mogam mattum kuraiyaathae
Male: Kaanugindra kaatchiyellam Unmai endru aagaathae Kaana pogum maatram enna Yugam seiya koodaathae..
Chorus: Aere hobbi hoi hobbi Ere aere hobbi hoi hobbi Aere hobbi hoi hobbi Ere aere hobbi hoi hobbi
putham pudhu kaalai song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
master song lyrics in tamil free download
raja raja cholan song karaoke
maruvarthai song lyrics
vaathi raid lyrics
asuran song lyrics in tamil download mp3
cuckoo padal
master song lyrics in tamil
tamil song in lyrics
ennathuyire ennathuyire song lyrics
80s tamil songs lyrics
thoda thoda malarndhadhenna lyrics
soorarai pottru dialogue lyrics
lyrics songs tamil download
lollipop lollipop tamil song lyrics
tamil lyrics video download
vathi coming song lyrics
lyrics song download tamil
ilayaraja song lyrics