Uyire Uyire Song Lyrics

JK Enum Nanbanin Vaazhkai cover
Movie: JK Enum Nanbanin Vaazhkai (2015)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Yuga Bharathi
Singers: Benny Dayal and Ramaya NSK

Added Date: Feb 11, 2022

குழு: .......

ஆண்: உயிரே உயிரே நீ வந்ததேனென்று தெரியாதே
பெண்: உயிரே உயிரே நீ போவதெங்கென்று புரியாதே

ஆண்: எதுவும் எதுவும் நம் கையில் நிச்சயம் கிடையாதே
பெண்: இதனை மனிதன் தன் அறிவில் வெல்லவும் இயலாதே

ஆண்: நாளை என்ன ஆகும் என்று யாரும் சொல்ல முடியாதே நாகரீக வாழ்வில் உள்ள மோகம் மட்டும் குறையாதே

பெண்: காணுகின்ற காட்சி எல்லாம் உண்மை என்று ஆகாதே காண போகும் மாற்றம் என்ன யூகம் செய்ய கூடாதே ஹே..

ஆண் :  காட்சி மாறி போனாலும் நம் கண்ணை விட்டு விலகாதே பார்வை இன்றி போனாலும் வரும் கனவை கொல்ல முடியாதே

ஆண்: காலை வேளையில் தோன்றும் சூரியன் மாலை ஆனதும் சாய்ந்து தூங்குதே மாலை வேளையில் தோன்றும் சந்திரன் காலை வந்ததும் தேய்ந்து வீங்குதே

பெண்: காணும் யாவுமே அவ்வாறே  மாறுகின்றதே மண் மேலே மாறிடாமலே போனாலே நாம் ஏது காதல் கொள்வது தீங்கானால் நாமும் வந்தது எவ்வாறு தேவை அனைத்தை தேடாமல் வாழ்வேது... ஹே ஹீய் ஹே யஹியா யஹியா.. ஹே யஹி யஹி யஹியோ யஹி யஹி யஹியோ..

ஆண்: காட்சி மாறி போனாலும் நம் கண்ணை விட்டு விலகாதே பார்வை இன்றி போனாலும் வரும் கனவை கொல்ல முடியாதே

ஆண்: .........

பெண்: எல்லை கோடுகள் நூறு உள்ளன எந்த கோட்டிலே நாமும் நிற்பதோ பள்ளம் மேடுகள் பாதை ஆயின எந்த பாதையில் நாமும் செல்வதோ

ஆண் மற்றும்
குழு: யாரும் அற்ற ஊர் தீவை போல் நாமும் வாழ்வுதான் நன்றாகும் ஒன்று கூடிய ஊர்தானே பூலோகம்
ஆண்: யாரும் யாரையும் சாராமல் வாழ்வை வெல்லுதல் ஆகாதே தனித்து வாழ்வதில் உன் ஜென்மம் தீராதே...ஹே ஹே ஹே யஹி யஹி யஹியே

பெண்: காட்சி மாறி போனாலும் நம் கண்ணை விட்டு விலகாதே பார்வை இன்றி போனாலும் வரும் கனவை கொல்ல முடியாதே

பெண்: உயிரே உயிரே நீ வந்ததேனென்று தெரியாதே
ஆண்: உயிரே உயிரே நீ போவதெங்கென்று புரியாதே
பெண்: எதுவும் எதுவும் நம் கையில் நிச்சயம் கிடையாதே
ஆண்: இதனை மனிதன் தன் அறிவில் வெல்லவும் இயலாதே

பெண்: நாளை என்ன ஆகும் என்று யாரும் சொல்ல முடியாதே நாகரீக வாழ்வில் உள்ள மோகம் மட்டும் குறையாதே

ஆண்: காணுகின்ற காட்சி எல்லாம் உண்மை என்று ஆகாதே காண போகும் மாற்றம் என்ன யூகம் செய்ய கூடாதே

குழு: .........

Chorus: Aere hobbi hoi hobbi Ere aere hobbi hoi hobbi Aere hobbi hoi hobbi Ere aere hobbi hoi hobbi

Male: Uyirae uyirae nee vandhadhen Endru theriyaathae
Female: Uyirae uyirae nee povathengu Endru puriyaathae

Male: Ethuvum ethuvum nam kaiyil Nitchayam kidaiyaathae
Female: Ithanai manithan than arivil Vellavum iyalaathae

Male: Naalai enna aagum endru Yaarum solla mudiyaathae Naagariga vaazhvil ulla Mogam mattum kuraiyaathae

Female: Kaanugindra kaatchiyellam Unmai endru aagaathae Kaana pogum maatram enna Yugam seiya koodaathae..heyy

Male: Kaatchi maari ponaalum Nam kannai vittu vilagaathae Paarvai indri ponaalum Varum kanavai kolla mudiyaathae

Male: Kaalai velaiyil thondrum sooriyan Maalai aanadhum saaindhu thoonguthae Maalai velaiyil thondrum chandhiran Kaalai vandhadhum theinthu neenguthae

Female: Kaanum yaavumae avvaarae Maarugindrathae mamn melae Maaridamalae ponaalae naam yethu Kaadhal kolvathu theengaanaal Naamum vandhadhu evvaaru Thevaiyanathai thedaamal vaazhvethu.

Female: Yehi yehi yehi yehiyo Yae yehiyehiyo yae yehiyehiyo Yehi yehi yehi yehiyo

Male: Kaatchi maari ponaalum Nam kannai vittu vilagaathae Paarvai indri ponaalum Varum kanavai kolla mudiyaathae

Male: ...........

Female: Ellai kodugal nooru ullana Entha koottilae naamum nirpatho Pallam medugal paadhai aagina Entha paadhaiyil naamum selvatho

Male &
Female: Yaarumattra oor theevai pol Naamum vaazhvatha nandraagum Ondru koodiya oor thaanae boologam

Male: Yaarum yaaraiyum saaramal Vaazhvai velluthal aagaathae Thanithu vaazhvathil Un jenmam theeraathae.

Male: Aae.ae.hae Yei yei yae yei yei yae Yei yei yei yei yae

Female: Kaatchi maari ponaalum Nam kannai vittu vilagaathae Paarvai indri ponaalum Varum kanavai kolla mudiyaathae

Female: Uyirae uyirae nee vandhadhen Endru theriyaathae
Male: Uyirae uyirae nee povathengu Endru puriyaathae

Female: Ethuvum ethuvum nam kaiyil Nitchayam kidaiyaathae
Male: Ithanai manithan than arivil Vellavum iyalaathae

Female: Naalai enna aagum endru Yaarum solla mudiyaathae Naagariga vaazhvil ulla Mogam mattum kuraiyaathae

Male: Kaanugindra kaatchiyellam Unmai endru aagaathae Kaana pogum maatram enna Yugam seiya koodaathae..

Chorus: Aere hobbi hoi hobbi Ere aere hobbi hoi hobbi Aere hobbi hoi hobbi Ere aere hobbi hoi hobbi

Most Searched Keywords
  • kanakangiren song lyrics

  • tamil lyrics video download

  • tamil christian christmas songs lyrics

  • padayappa tamil padal

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil songs lyrics download for mobile

  • cuckoo cuckoo dhee song lyrics

  • kutty pattas full movie in tamil

  • maara movie song lyrics

  • tamil christian songs lyrics in english

  • tik tok tamil song lyrics

  • tamil song lyrics download

  • thamirabarani song lyrics

  • velayudham song lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • 3 movie songs lyrics tamil

  • tamil lyrics video songs download