Khwaja Endhan Khwaja Song Lyrics

Jodhaa Akbar cover
Movie: Jodhaa Akbar (2008)
Music: A.R. Rahman
Lyricists: Lyricist Not Known
Singers: A.R. Rahman

Added Date: Feb 11, 2022

ஆண்: வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி....

ஆண்: யா கரீப் நவாஸ் (4) யா மொய்னுதின் (2) யா வாஜா ஜி (4) யா வாஜா ஜி...

ஆண்: ஓ வாஜா மொய்னுதின் சிஷ்டி

ஆண்: வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா

ஆண்: வாஜா எங்கள் வாஜா
குழு: .......... என் உயிருக்குள் வா வா
குழு: ........... ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா
குழு: ...........

ஆண்: வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ஆஹா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா

ஆண்: { பேதம் இன்றி கண்ணீர் துடைத்திடும் வினோதா துடைத்திடும் வினோதா } (2)

ஆண்: வாஜா எங்கள் வாஜா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆண்: தேடி வருவோர்க்கெல்லாம் வாஜா ஒளி வார்க்கும் சூரியனே தேஜா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆண்: உங்கள் தர் பாரிலே வாஜா சிரம் பணிவாரே அவ்லியா எங்கள் எங்கள் ஒளி வாஜா குத்துபே ஜிஸ்டியாவின் ராஜா வாஜாவே உங்கள் அன்பிலே நபி முஸ்தபாவை பார்த்தோம்

ஆண்: வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா

ஆண்: என் குருவின் கொடையே சத்குருவின் கொடையே சத்குரு நாதரின் கொடையே வாழ்வின் ஆதார தாழம் நீயே வாஜா ஜி....

ஆண்: சத்குரு நாதரின் கொடையே வாழ்வின் ஆதார தாழம் நீயே இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே நிழலாகும் கருணை கடலே உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே வாஜா

ஆண்: { வாஜா எங்கள் வாஜா வாஜா வாஜா என் உயிருக்குள் வா வா வா வா வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா } (2)

ஆண்: வாஜா எங்கள் வாஜா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா

ஆண்: வாஜா எங்கள் வாஜா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா

ஆண்: { பேதம் இன்றி கண்ணீர் துடைத்திடும் வினோதா } (2)

ஆண்: வாஜா எங்கள் வாஜா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா

ஆண்: வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி

Male: Kwajaa ji Kwaajaa kwajaa ji Kwajaa ji.eeeee.

Male: Yaa gareeb navaas (4) Yaa moynudhin (2) Yaa kwajaa ji (4) Yaa kwajaa ji.eeeeeeee...

Male: Oh kwaja moynuddin chishti.

Male: Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa .

Male: Kwajaa engal kwajaa
Chorus: ......... En uyirukkul vaa vaa..
Chorus: ......... Raajaa vin raajaa Aliyaarin anbaalaa .
Chorus: .........

Male: Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. aaahaaa.. Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa..

Male: {Pedham indri kaneer Thudaithidum vinodhaa Thudaithidum vinodhaa} (2)

Male: Kwajaa engal kwajaa Aaaaa.aaaaa.aaaaaa

Male: Thedi varuvorkkellaam kwajaa Olivaarkkum sooriyanae thaejaa Aaaaa.aaaaa.aaaaaa

Male: Ungal thar baarilae kwaajaa Siram panivaarae avliyaa Engal engal oli kwaajaa Quthubae jistiyaavin raajaa Kwajaavae ungal anbilae Nabi musthafaavai paarthom

Male: Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa .

Male: En guruvin kodaiyae Sathguruvin kodaiyae.ae. Shathguru naadharin kodaiyae Vaazhvin aadhaara thaazham neeyae Kwajaa ji ..eeeeee.

Male: Shathguru naadharin kodaiyae Vaazhvin aadhaara thaazham neeyae Irul neekkum anbin peroliyae Nizhalaagum karunai kadalae Un paadham serum varai Vaazhkkai enbadhoru Kanavu thaanae kwajaa

Male: {Kwajaa engal kwajaa Kwajaa kwajaa En uyirukkul vaa vaa.. Vaa vaa.. vaa vaa.. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa .} (2)

Male: Kwajaa engal kwajaa Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa..

Male: Kwajaa engal kwajaa Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa..

Male: {Pedham indri kaneer Thudaithidum vinodhaa} (2)

Male: Kwajaa engal kwajaa Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa ..

Male: Kwajaa ji kwajaa j kwajaa ji Kwajaa ji kwajaa j kwajaa ji Kwajaa ji kwajaa j kwajaa ji Kwajaa ji kwajaa j kwajaa ji Kwajaa ji kwajaa j kwajaa ji..

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • ganapathi homam lyrics in tamil pdf

  • karaoke with lyrics in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • dhee cuckoo song

  • thalapathi song in tamil

  • anbe anbe song lyrics

  • i songs lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • veeram song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • soorarai pottru movie song lyrics

  • tamil christian songs lyrics

  • mappillai songs lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • idhuvum kadandhu pogum song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • maraigirai full movie tamil

  • lollipop lollipop tamil song lyrics

Recommended Music Directors