Anjathe Jeeva Song Lyrics

Jodi cover
Movie: Jodi (1999)
Music: A.R. Rahman
Lyricists: No Information
Singers: Sirkazhi G. Sivachidambaram and Swarnalatha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ. ஆா். ரஹ்மான்

பெண்: ஜீவா ஜீவா
ஆண்: ஓஓஓ..
பெண்: ஜீவா ஜீவா

பெண்: அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா ஆனந்த பூவே அன்பே வா ஜல் அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா ஆனந்த பூவே அன்பே வா

ஆண்: { என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா } (2)

பெண்: பூக்களையே ஆயுத்தமாய் கொண்டவன் நீதானே பூவிாிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா

ஆண்: ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா என் போா்வைக்குள் அடிக்கிற வெயிலே வா ஒரு புன்னகை பூக்கும் பூவே வா ஜீவா ஜீவா

ஆண்: ஓஓஓஓஓ

ஆண்: { காதல் இல்லாத நகரம் அது காற்று இல்லாத நரகம் } (2)

பெண்: காற்று இல்லாத இடமும் அட காதல் தொியாமல் நுழையும்

ஆண்: கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி காதல் யோகம் கொண்டாட வேண்டும்

பெண்: சந்திர மண்டலம் எல்லாம் நாம் தாவி விளையாடவேண்டும்

ஆண்: ஒன்பது கிரகம் தாண்டி நாம் ஓடி விளையாட வேண்டும்

பெண்: வானம் முடியும் முடியாது காதல் பயணம்

ஆண்: என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா

பெண்: என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா தேவைகள் தீா்க்கிற தேவா தேவா வா

ஆண்: ............

பெண்: அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா ஆனந்த பூவே அன்பே வா ஜல் அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா ஆனந்த பூவே அன்பே வா

ஆண்: ஓஓஓஓஓ

ஆண்: காதல் தப்பென்று சொல்ல அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல காதல் தப்பென்று சொல்ல அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல

பெண்: இரவு நேரத்து போாில் நீ என்னை எப்போது வெல்ல

ஆண்: பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும் முடிவில் இருவரும் ஒன்றாக வேண்டும்

பெண்: ஒவ்வொரு காலையின் போதும் உன் மாா்பில் நான் தூங்க வேண்டும்

ஆண்: காலங்கள் முடிகின்ற போதும் உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்

பெண்: மீண்டும் மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்

ஆண்: என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
பெண்: ஜீவா ஜீவா என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா

Female: Jeeva jeeva

Male: Oh oh oh oh....    
Female: Jeeva jeeva

Female: Anjaadhae jeeva nenjodu vaa vaa Aanantha poovae anbae vaa jal

Female: Anjaadhae jeeva nenjodu vaa vaa Aanantha poovae anbae vaa .

Male: { Ennai kollaiyitu pogum azhagae vaa Ennai kondru vitu pogum malarae vaa Vaazhkayin uyire va va va va Jeeva jeeva } (2)

Female: Pookalayae aayuthamaai Kondavan neethaanae Poovirinthu en uyirai kondravan neethaanae En uyirukul surakindra ootrae vaa

Female: Pen ragasiyam arigindra kaatrae vaa Thevaigal theerkira deva deva vaa

Male: Oru poovukul vasikira nilavae vaa En porvaikul adikira veyilae vaa Oru punnagai pookum poovae vaa Jeeva jeeva aa..

Male: Oh oh oh oh oh ..

Male: { Kaadhal illaatha nagaram Adhu kaatru illaatha naragam } (2)

Female: Kaatru illaatha idamum ada Kaadhal theriyaamal nuzhayum

Male: Kannil maniyaagi unnil uyiraagi Kaadhal yogam kondaada vendum

Female: Chandhira mandalam ellam Naam thaavi vilayaada vendum

Male: Onbathu kiragam thaandi Naam odi vilayaada vendum

Female: Vaanam mudiyum Mudiyaathu kaadhal payanam

Male: Ennai kollaiyitu pogum azhagae vaa Ennai kondru vitu pogum malarae vaa Vaazhkayin uyire va va va va Jeeva jeeva

Female: En uyirukul surakindra ootrae vaa Pen ragasiyam arigindra kaatrae vaa Thevaigal theerkira deva deva vaa

Male: ...............

Female: Anjaadhae jeeva nenjodu vaa vaa Aanantha poovae anbae vaa jal

Female: Anjaadhae jeeva nenjodu vaa vaa Aanantha poovae anbae vaa ..

Male: Oh oh oh oh oh .........

Male: { Kaadhal thapendru solla Adhu keta sol ondrum alla } (2)

Female: Iravu nerathu poril nee ennai eppothu vella

Male: Penmai thotraalum aanmai thotraalum Mudivil iruvarum ondraaga vendum

Female: Ovvoru kaalayin bothum un Maarpil naan thoonka vendum

Male: Kaalangal mudikindra bothum unnai Nenjil naan thaanga vendum

Female: Meendum meendum naam Kaadhal jenmam kaanalaam

Male: Ennai kollaiyitu pogum azhagae vaa    
Female: Jeeva jeeva Ennai kondru vitu pogum malarae vaa Vaazhkayin uyire va va va va Jeeva jeeva

Other Songs From Jodi (1999)

Kadhal Kaditham Song Lyrics
Movie: Jodi
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Oru Poiyavadhu Song Lyrics
Movie: Jodi
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Velli Malarae Song Lyrics
Movie: Jodi
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Kai Thatti Thatti Song Lyrics
Movie: Jodi
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • maraigirai full movie tamil

  • tamil song lyrics in english translation

  • kanakadhara stotram tamil lyrics in english

  • whatsapp status lyrics tamil

  • master movie lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil lyrics video songs download

  • bigil song lyrics

  • master songs tamil lyrics

  • uyirae uyirae song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • vathi coming song lyrics

  • tamil hit songs lyrics

  • eeswaran song lyrics

  • tamil album song lyrics in english

  • lyrics status tamil

  • soorarai pottru songs lyrics in tamil