Kai Thatti Thatti Song Lyrics

Jodi cover
Movie: Jodi (1999)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Srinivas and Timmy

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ. ஆர். ரஹ்மான்

ஆண்: கை தட்டி தட்டி அழைத்தாளே என் மனதை தொட்டு தொட்டு திறந்தாளே என் உயிரை மெல்ல துளைத்து நுழைந்தாளே ஜீவன் கலந்தாளே அந்த தேன் குயிலே

குழு: தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம் பெண் எப்போதும் சுகமான துன்பம் உன் வான் எங்கும் அவளின் பின்பம்

ஆண்: ஐந்து நிமிடங்கள் அவளோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும்

குழு: தரரம்பம் தரரம்பம் தரரம்பம் உன் ஆரம்பம் இன்பம் இன்பம்

ஆண்: ரத்தினத்து தேர் ஆனால் என் மனசுக்குள் சத்தம் இடும் பூவானால் என் பருவத்தை பயிர் செய்யும் நீர் ஆனால்

ஆண்: என் நெஞ்ச குளத்தில் பொன் கல்லை எறிந்தால் அலை அடங்கும் முன் நெஞ்சத்தில் குதித்தால்

ஆண்: விழியால் நெஞ்சுடைத்து விட்டால் ஸ்பரிசங்களால் பின் இணைத்துவிட்டால்

குழு: தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தர ரம் பம்பம்பம் பம்பம்பம் தரரம்பம் தரரம்பம் தரரம்பம் தர ரம் பம்பம்பம் பம்பம்பம்

ஆண்: பால்வண்ண நிலவெடுத்து பாற்கடலில் பலமுறை சலவை செய்து பெண்ணுருவாய் பிறந்தவள் அவள்தானோ

ஆண்: என் கவிதைகளில் கண் மலர்ந்தவளோ என் மௌனங்களை மொழி பெயர்த்தவளோ அழகை தத்தெடுத்தவளோ என் உயிர் மலரை தத்தரித்தவளோ

Male: Kai thatti thatti azhaithaalae En manathai thottu thottu thiranthaalae En uyirai mella thulaithu nuzhainthaalae Jeevan kalanthaalae Antha thaen kuyilae

Chorus: Tararumpum tararumpum Tararumpum Un aarambam inbam inbam Penn epothum sugamana thunbam Un vaan engum avalin binbam

Male: Ainthu nimidangal Avalodu vaazhnthaal Vazhvu maranathai vellum

Chorus: Tararumpum tararumpum Tararumpum Un aarambam inbam inbam

Male: Rathinathu thaer aanall En manasukul satham idum poovaanal En paruvathai payir seiyum neer aanaall

Male: En nenja kulathil Pon kallai erinthaall Alai adangum mun Nenjathil kuthithaal

Male: Vizhiyaal nenjudaithu vittaall Sparisangalal pin inainthu vitaall

Chorus: Tararumpum tararumpum Tararumpum Un aarambam inbam inbam Penn epothum sugamana thunbam Un vaan engum avalin binbam

Male: Ainthu nimidangal Avalodu vaazhnthaal Vazhvu maranathai vellum

Chorus: Tararumpum tararumpum Tararumpum Un aarambam inbam inbam

Chorus: Tararumpum tararumpum Tararumpum Tara rumpumpumpumpumpumpum Tararumpum tararumpum Tararumpum Tara rumpumpumpumpumpumpum

Male: Paal vanna nilaveduthu Paarkadalil palamurai salavai seithu Pen uruvaai piranthaval aval thaano

Male: En kavithaigalil kanmalarnthavaloo En Mounangalai mozhipeyarthavalo Azhagai thatheduthavalo En uyir malarai thatharithavalo.oooo.

Chorus: Tararumpum tararumpum Tararumpum Un aarambam inbam inbam Penn epothum sugamana thunbam Un vaan engum avalin binbam

Male: Ainthu nimidangal Avalodu vaazhnthaal Vazhvu maranathai vellum

Chorus: Tararumpum tararumpum Tararumpum Un aarambam inbam inbam

Other Songs From Jodi (1999)

Kadhal Kaditham Song Lyrics
Movie: Jodi
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Oru Poiyavadhu Song Lyrics
Movie: Jodi
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Anjathe Jeeva Song Lyrics
Movie: Jodi
Lyricist: No Information
Music Director: A.R. Rahman
Velli Malarae Song Lyrics
Movie: Jodi
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • tamil devotional songs karaoke with lyrics

  • chellamma song lyrics download

  • chellamma song lyrics

  • kanave kanave lyrics

  • thamirabarani song lyrics

  • song lyrics in tamil with images

  • ka pae ranasingam lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil love song lyrics in english

  • alagiya sirukki tamil full movie

  • tamil melody lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • john jebaraj songs lyrics

  • tamil song lyrics in english

  • lyrics song status tamil

  • tamil songs lyrics in tamil free download

  • dhee cuckoo

  • national anthem lyrics in tamil