Oru Poiyavadhu Song Lyrics

Jodi cover
Movie: Jodi (1999)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: { ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிா் வாழ்வேன் } (3)

ஆண்: பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்.. இதைத் தாங்குமா என் நெஞ்சம்

ஆண்: உண்மையும் பொய்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும் ஒன்றுதான்

ஆண்: பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்

ஆண்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்

ஆண்: இரவினைத் திரட்டி ஓ. ஆ. இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ...

ஆண்: விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ..

ஆண்: வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஆண்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிா் வாழ்வேன் { அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் } (2) நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன் { அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் } (2) சொல்லில் அந்த சொல்லில் { உயிா் வாழ்வேன் } (3)

Male: { Oru poiyavathu sol kannae Un kaadhal naandhaan endru Antha sollil uyir vaazhven } (3)

Male: Pookalil unnal satham Adi mounathil unnal yutham Ithai thaanguma en nenjam . mmm Ithai thaanguma en nenjam

Male: Unmaiyum poimayum pakam pakam thaan Romba pakam pakam thaan Paarthaal rendum ondru thaan

Male: Paalukum kallukum vannam ondru thaan Paarkum kangal ondru thaan Undaal rendum veru thaan

Male: Oru poiyavathu sol kannae Un kaadhal naandhaan endru Antha sollil uyir vaazhven

Male: Iravinai thiratiiiii .. ooo ooh aa aah Iravinai thirati { Kanmaniyin kuzhal seithaaro } (2) Nilavin oli thirati kangal seithaaro . oooh

Male: Vinmeen vinmeen kondu Viralil nagam samaithu Minnalin keechugal kondu Kairegai seithaano . ooo

Male: Vaadai kaatru pattu Vayathuku vantha pookal Kondu thangam thangam poosi Thol seithaano aanaal pennae Ullam kallil seithu vaithaano Kaadhal kannae Ullam kallil seithu vaithaano

Male: Oru poiyavathu sol kannae Un kaadhal naandhaan endru Antha sollil uyir vaazhven { Antha oru oru oru oru sollil } (2) Naan uyir vaazhven uyir vaazhven { Antha oru sol antha oru sol } (2) Sollil antha sollil { Uyir vaazhven } (3)

Other Songs From Jodi (1999)

Kadhal Kaditham Song Lyrics
Movie: Jodi
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Anjathe Jeeva Song Lyrics
Movie: Jodi
Lyricist: No Information
Music Director: A.R. Rahman
Velli Malarae Song Lyrics
Movie: Jodi
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Kai Thatti Thatti Song Lyrics
Movie: Jodi
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • thamizha thamizha song lyrics

  • mailaanji song lyrics

  • kutty pattas full movie download

  • lyrics songs tamil download

  • tamil collection lyrics

  • kai veesum

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • velayudham song lyrics in tamil

  • na muthukumar lyrics

  • tamil lyrics video download

  • soorarai pottru song tamil lyrics

  • eeswaran song lyrics

  • chellamma song lyrics

  • sarpatta movie song lyrics

  • tamil love feeling songs lyrics

  • tamil film song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil old songs lyrics in english

  • rc christian songs lyrics in tamil