Oru Iniya Manadhu Isaiyai Song Lyrics

Johnny cover
Movie: Johnny (1980)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்: ..........

பெண்: ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்

பெண்: ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம்

பெண்: ஜீவனானது இசை நாதம் என்பது முடிவில்லாதது வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது ஆஹா ஆஹா

பெண்: எண்ணத்தில் ராகத்தின் மின் ஸ்வரங்கள் என் உள்ள மோகத்தின் சங்கமங்கள் இணைந்தோடுது இசை பாடுது

பெண்: மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே மலர்ந்த கோலமே ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் தாபமே ஆஹா ஆஹா

பெண்: பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே கவி பாடுங்கள் உறவாடுங்கள்

Female: Laallaa la la la laala.. Laa la la la laa. Laala laalaa la laala Laala laalaa la laala Laallaa la la la laala..

Female: Oru iniya manathu Isaiyai anaithu sellum Inbam puthu vellam Antha sugam inba sugam Antha manam enthan vasam

Female: Oru iniya manathu Isaiyai anaithu sellum Inbam puthu vellam

Female: Jeevanaanathu Isai naatham enbathu Mudivillathathu. Vazhum naallellam Ennai vazhavaipathu Isaiyendranathu Ahaa ahaaa..

Female: Ennathil raagathin Min swarangal En ulla mogathin sangamangal Innaithoduthu ..isaipaaduthu.

Female: Oru iniya manathu Isaiyai anaithu sellum Inbam puthu vellam

Female: Meettum ennamae Suvaiyuttum vannamae Malarantha kalamae Ragabavamae Adhil serntha thalamae Manathin thabamae Ahaa ahaaa..

Female: Paruva vayathin kannavilae Paranthu thiriyum manangalae Kavi paadungal .uravadungal..

Female: Oru iniya manathu Isaiyai anaithu sellum Inbam puthu vellam Antha sugam inba sugam Antha manam enthan vasam

Female: Oru iniya manathu Isaiyai anaithu sellum Inbam puthu vellam

Other Songs From Johnny (1980)

Most Searched Keywords
  • lyrical video tamil songs

  • yaar alaipathu lyrics

  • old tamil songs lyrics in english

  • tamil karaoke male songs with lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • 3 movie song lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil song english translation game

  • mudhalvane song lyrics

  • romantic songs lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • master song lyrics in tamil free download

  • poove sempoove karaoke with lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics