Senorita I Love You Song Lyrics

Johnny cover
Movie: Johnny (1980)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: { செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ } (2) அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது

ஆண்: செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

ஆண்: ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்

ஆண்: ஹே ஹே ஹே ஹான் ஹான் ஹான் ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள் நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்

ஆண்: ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல ஹே ஹே ஹே எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சை கிள்ளுதே அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள்

ஆண்: செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது

ஆண்: பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்

ஆண்: ஹா ஹா ஹா ஹே ஹே ஹே பூமெத்தை போடுகிற வாச புஷ்பங்கள் பொன் தட்டில் ஆடுகிற பூவை எண்ணங்கள்

ஆண்: தூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள் ஹே ஹே ஹே வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம் கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும்

ஆண்: செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ அழகோ அழகு அதிலோர் உறவு அருகே இருந்து தவிக்கும் மனது

ஆண்: செனோ ரீட்டா ஐ லவ் யூ மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ ஆஹா ஹா ஹா ல ல ல லா ஹே ஹே ஹே டுறு ரூ ரூ

Male: {Senorita I love you My sweet heart you love me}(2) Azhago azhagu adhilor uravu Arugae irunthu thavikkum manathu.

Male: Senorita I love you My sweet heart you love me

Male: Raagangal paadungindra Naatha vellangal Naan endrum kaanugindra Paavai vannangal

Male: Hey hey hey Haan haan haaan Raagangal paadungindra Naatha vellangal Naan endrum kaanugindra Paavai annangal

Male: Aanantham ondralla Aarambam indralla Hae hae hae. Engengo selluthae Ennenjai killuthae Angae angangae Vaavennum angangal.

Male: Senorita I love you My sweet heart you love me Azhago azhagu adhilor uravu Arugae irunthu thavikkum manathu.

Male: Poomeththai podugindra Vaasa puspangal Pon thattil aadugindra Poovai ennangal

Male: Ha ha ha Hey hey hey Poomeththai podugindra Vaasa puspangal Pon thattil aadugindra Poovai ennangal

Male: Thoovaatho vaasangal Thullaatho ullangal Hae hae hae. Vaan engum oorvalam Vaavennum un mugam Kandaal mayakkum Kalanthaal inikkum.

Male: Senorita I love you My sweet heart you love me Azhago azhagu adhilor uravu Arugae irunthu thavikkum manathu.

Male: Senorita I love you My sweet heart you love me Ahaa ha ha .la la la laa.. Hey hey hey .turu ru ru

Other Songs From Johnny (1980)

Most Searched Keywords
  • tamil christian christmas songs lyrics

  • vinayagar songs lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • sarpatta parambarai lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • kadhal album song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • theriyatha thendral full movie

  • pagal iravai karaoke

  • tamil christian songs with lyrics and guitar chords

  • ganapathi homam lyrics in tamil pdf

  • national anthem lyrics tamil

  • morrakka mattrakka song lyrics

  • tamil songs lyrics download free

  • cuckoo cuckoo song lyrics dhee

  • lyrics download tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • saivam azhagu karaoke with lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil