Added Date: Feb 11, 2022
பெண்: எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட எங்க ஏழ குமாரன எங்க கண்ட

பெண்: தென்னாட்டம் தெருவுல தேரோட்டும் வீதில தெரு மேல கைய வீச கண்ட
பெண்: வர்றான இல்லயா கேளுமடி நாம வேற ஒருத்தன தேடிக்கலாம் வர்றான இல்லயா கேளுமடி நாம வேற ஒருத்தன தேடிக்கலாம்
பெண்: ஆக்குன சோத்துக்கு விஞ்ஞான பேசுற இந்தாடா மாமா உன் தாலி ஆக்குன சோத்துக்கு விஞ்ஞான பேசுற இந்தாடா மாமா உன் தாலி
பெண்: தாலி குடுத்தாலும் வாங்க மாட்டேன் பெண்ணே தங்கம் கொடுத்தாலும் வாங்க மாட்டேன் தாலி குடுத்தாலும் வாங்க மாட்டேன் பெண்ணே தங்கம் கொடுத்தாலும் வாங்கமாட்டேன்
பெண்: முப்பது ரூபா முடியோடு வச்சுட்டு அப்புறம் போடி குள்ளப் பெண்ணே முப்பது ரூபா முடியோடு வச்சுட்டு அப்புறம் போடி குள்ளப் பெண்ணே
பெண்: வெள்ளி முளைக்குது பாரு பாரு வெங்காயம் பூக்குது பாரு பாரு வெள்ளி முளைக்குது பாரு பாரு வெங்காயம் பூக்குது பாரு பாரு
பெண்: மூலைல இருக்குற முட்டாளு பயனுக்கு மீசை முளைக்குது பாரு பாரு மூலைல இருக்குற முட்டாளு பயனுக்கு மீசை முளைக்குது பாரு பாரு
பெண்: { எங்க கண்ட பெண்ணே எங்க கண்ட எங்க ஏழ குமாரன எங்க கண்ட

பெண்: தென்னாட்டம் தெருவுல தேரோட்டும் வீதில தெரு மேல கைய வீச கண்ட } (2)

Female: Enga kanda pennae Enga kanda Enga yezha kumarana Enga kanda

Female: Thennaattam theruvula Therottum veedhila Theru mela kaiya Veesa kanda
Female: Varrana illaya Kelumadi Nama vera oruthana Thedikkalam Varaana illaya Kelumadi Nama vera oruthana Thedikkalam
Female: Aakkuna sothukku Vignana pesura Inthaada maama un thaali Aakkuna sothukku Vignana pesura Inthaada maama un thaali
Female: Thali kuduthalum Vanga matten Pennae thangam koduthalum Vanga matten Thali kuduthalum Vanga matten Pennae thangam koduthalum Vanga matten
Female: Muppathu rooba Mudiyodu vachuttu Apparum podi kulla pennae Muppathu rooba Mudiyodu vachuttu Apparum podi kulla pennae
Female: Velli molaikkudhu Paru paru Vengayam pookkuthu Paru paru Velli molaikkudhu Paru paru Vengayam pookkuthu Paru paru
Female: Moolaila irukkura Muttaalu payanukku Meesai mulaikkudhu Paru paru Moolaila irukkura Muttaalu payanukku Meesai mulaikkudhu Paru paru
Female: {Enga kanda pennae Enga kanda Enga yezha kumarana Enga kanda
Female: Enga kanda pennae Enga kanda Enga yezha kumarana Enga kanda
Female: Thennaattam theruvula Therottum veedhila Theru mela kaiya Veesa kanda} (2)
Female: Thennaattam theruvula Therottum veedhila Theru mela kaiya Veesa kanda
sarpatta song lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil karaoke old songs with lyrics 1970
devathayai kanden song lyrics
viswasam tamil paadal
album song lyrics in tamil
tamil2lyrics
kadhal song lyrics
tamil karaoke with malayalam lyrics
kannalaga song lyrics in tamil
mappillai songs lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
bujjisong lyrics
mainave mainave song lyrics
alagiya sirukki tamil full movie
maara song tamil lyrics
naan unarvodu
share chat lyrics video tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil paadal music