Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்
பெண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஆண்: ஓலை ஓலை குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி உன்ன நான் வச்சிக்குவேன் உசுருக்குள்ள தாலாட்டி
பெண்: ஆறே காஞ்ச போதும் அன்புல நீ நீராடு சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு
பெண்: { வா சீக்கிரம் பூவோடத்தான்
ஆண்: நா இப்பவே உன் கூட தான் ஆஆ } (2)
ஆண்: வாசலில கோலமிட ஆசப்பட வேணாமே வாசலே இல்லா வீட்டில் பூசணிப் பூ நீதானே
பெண்: வைரத்துல தோடு செஞ்சு போட்டுக்கொள்ள வேணாமே வைரமா நீயும் சேர நகையும் நட்டும் பொய்தானே
ஆண்: வேர்வையில நூலெடுத்து சேலை நெஞ்சு நா தருவேன் வெக்கப்பட்டு நீ சிரிச்சா கட்டிக்குவேன்
ஆண்: கூடி கலைஞ்ச பிறகும் என் பாசம் ஊறுதே
பெண்: ஏறு வெயிலப் போல சந்தோஷம் கூடுதே
ஆண்: ஓலை ஓலை குடிசையில உன்ன நா வச்சிக்குவேன்
ஆண்: மாசம் சில போனதுமே மாணிக்கமா ரெட்ட புள்ள ஒன்னா நீ பெத்துத் தந்தா மருத்துவச்சி பில்லு மிச்சம்
பெண்: பெத்தெடுத்த பிள்ளைகள ரத்தினம் போல் ஆக்கனுமே இங்கிலீசும் படிக்க வச்சு ஏரோப் பிளேனில் ஏத்தனுமே
ஆண்: துணையா சேந்திருந்தா நள்ளிரவு வெள்ளிவரும் தும்மலிடும் சத்தத்துக்கே சாமிவரும்
ஆண்: வாழ வேணும் நாம மழைக்காத்து பூமியா
பெண்: ஆசை தீர வாழ்ந்தா மறு சென்மம் தேவையா

Female: Ahhhaaaa ahhhaaaa Ahhhaaaa ahhhaaaa..
Male: Ola ola kudisayila Onda vandha seemaatti Onna naa vachikkuven Usurukkulla thalatti
Female: Aarae kaanja podhum Anbula nee neeradu Sorae illanalum Sondha irukkum unnodu
Female: {Vaa seekkiram poovodadhan
Male: Naa ippave un kudadhan aahh..} (2)
Male: Vaasalila kolamida Aasapada venamae Vaasalae illa veettil Poosani poo needhanae
Female: Vairathula thodu senju Pottu kolla venamae Vairama neeyum sera Nagaiyum nattum poi dhanae
Male: Vervaiyila nool eduththu Sela nenju na tharuven Vekka pattu nee siricha Kattikuven
Male: Koodi kalanja peragum
En pasam oorudhae
Female: Yeru veyila pola
Sandhosam koodudhae
Male: Ola ola kudisayila Onna naa vachukkuven
Male: Maasam sila ponadhumae Maanickama retta pulla Onnaa nee peththu thandha Maruthu vachi billu micham
Female: Peththedutha pillaigala Rathinam pol aakkanumae English-um padikkavachu Aeroplane-il yethanumae
Male: Thonaiya senthirundha Nalliravu vellivarum Thummalidum sathathukkae Sami varum
Male: Vaala venun naama
Mazha kaathu bhoomiyaa
Female: Aasa theera vaazhndha
Maru senmam thevaiyaa
Male: Ola ola kudisayila Onda vandha seemaatti Onna naa vachikkuven Usurukkulla thalatti
Female: Aarae kaanja podhum Anbula nee neeradu Sorae illanalum Sondha irukkum unnodu
Female: {Vaa seekkiram poovodadhan
Male: Naa ippave un kudadhan aahh..} (2)
chammak challo meaning in tamil
dingiri dingale karaoke
find tamil song by partial lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
master tamilpaa
yaar azhaippadhu lyrics
asuran song lyrics in tamil download mp3
alagiya sirukki full movie
mayya mayya tamil karaoke mp3 download
amman kavasam lyrics in tamil pdf
christian padal padal
oh azhage maara song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
en kadhale lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
unna nenachu lyrics
maraigirai movie
tamil christian songs lyrics in english
chinna sirusunga manasukkul song lyrics
maara tamil lyrics