Naan Un Joshua Song Lyrics

Joshua Imai Pol Kaakha cover
Movie: Joshua Imai Pol Kaakha (2020)
Music: Karthik
Lyricists: Vignesh Shivan
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: என் பார்வைகள் மாறி போனது என் பாதைகள் மாறி போனது காரணம் நீ என்றானது என் கால்கள் ஏன் மேலே போகுது

ஆண்: உன் கலவரம் கண்ட கண்களை கொஞ்சம் என்னைத்தான் நம்பி பார்க்க வை உன் கவசமாய் என்னை மாட்டிவை உன் மனதிலே என்னை பூட்டிவை

ஆண்: நான் உன் ஜோஷ்வா என்னோடு சேர்ந்து வாழவா விண்ணையும் தாண்டி போவோம் வருவாயா

ஆண்: ஹோ ஹோ வா வா என்னோடு வா எந்தன் உலகத்தை காண வா எங்கு போனாலும் என்னை கூட்டி செல்வாயா

விசில்: ...........

ஆண்: என் மடியிலே வந்து அமர்ந்திடு உன் முடியினுள் என்னை மறைத்திடு ஒரு கடியிலே என்னை கரைத்திடு உன் பிடியிலே என்னை அணைத்திடு

ஆண்: உன் முகத்திலே உள்ள சிரிப்பினை என் கண்களால் தின்ன எடுத்துவை உன் உதட்டின் மேல் உள்ள சாயத்தை என் முகத்திலே பூசி காய வை

ஆண்: நான் உன் ஜோஷ்வா எந்தன் உலகத்தை காண வா எங்கு போனாலும் என்னை கூட்டி செல்வாயா

விசில்: ...........

ஆண்: நிலம் போல நான் என்றும் இருக்க நிழல் போல நீ என் மேல் கிடக்க உன்னை தாங்கிட என் உயிர் பிரிக்க இமை போலே நான் உன்னை காக்க

ஆண்: வாழ்வேனே தினம்..

ஆண்: என் பார்வைகள் மாறி போனது என் பாதைகளும் மாறி போனது காரணம் நீ என்றானது என் கால்களும் மேலே நோக்கி போகுது

ஆண்: உன் கலவரம் கண்ட கண்களை கொஞ்சம் என்னைத்தான் நம்பி பார்க்க வை உன் கவசமாய் என்னை மாட்டிவை உன் மனதிலே என்னை பூட்டிவை

ஆண்: நான் உன் ஜோஷ்வா என்னோடு சேர்ந்து வாழவா விண்ணையும் தாண்டி போவோம் வருவாயா

ஆண்: ஹோ ஹோ வா வா என்னோடு வா எந்தன் உலகத்தை காண வா எங்கு போனாலும் என்னை கூட்டி செல்வாயா விசில்: ...........
ஆண்: என்ன செய்தாலும் என்னை சேர்த்து கொள்வாயா விசில்: ...........

Male: En paarvaigal maari ponadhu En paadhaigal maari ponadhu Kaaranam nee endranadhu En kaalgal yen melae pogudhu

Male: Un kalavaram kanda kangalai Konjam ennai thaan nambi paarka vai Un kavasamaai ennai maattivai Un manadhilae ennai poottivai

Male: Naan un Joshua Ennodu sernthu vaazha vaa Vinnaiyum thaandi poovom Vaaruvaaiyaa

Male: Ho ho vaa vaa ennodu vaa Endhan ulagathai kaana vaa Engu ponaalum ennai kootti Chellvaaiyaa

Whistle: ...........

Male: En madiyilae vandhu amarnthidu Un mudiyinul ennai maraithidu Oru kadiyilae ennai karaithidu Un pidiyilae ennai anaithidu

Male: Un mugathile ulla sirippinai En kangalaal thinna eduthuvai Un udathu mel ulla saayathai En mugathilae poosi kaayavai

Male: Naan un Joshua Endhan ulagathai kaana vaa Engu ponaalum ennai kootti Chellvaaiyaa

Whistle: ...........

Male: Nilam pola naan endrum irukka Nizhal pola nee en mel kidakka Unai thaangida en uyir pirikka Imai polae naan unai kaakka

Male: Vaazhvenae dhinam.

Male: En paarvaigal maari ponadhu En paadhaigalum maari ponadhu Kaaranam nee endranadhu En kaalgalum melae nokki pogudhu

Male: Un kalavaram kanda kangalil Konjam ennai thaan nambi paarkavai Un kavasamai ennai maattivai..maattivai Un manadhilae ennai poottivai

Male: Naan un Joshua Ennodu sernthu vaazha vaa Vinnaiyum thaandi poovom Vaaruvaaiyaa

Male: Ho ho vaa vaa ennodu vaa Endhan ulagathai kaana vaa Engu ponaalum ennai kootti Chellvaaiyaa Whistle: ...........
Male: Enna seidhaalum ennai serthu Kolvaaiyaa Whistle: ...........

Other Songs From Joshua Imai Pol Kaakha (2020)

Most Searched Keywords
  • ilayaraja songs tamil lyrics

  • tamil christian songs lyrics free download

  • marriage song lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • tamil songs english translation

  • poove sempoove karaoke with lyrics

  • one side love song lyrics in tamil

  • album song lyrics in tamil

  • nice lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • oru manam song karaoke

  • vinayagar songs lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • soorarai pottru movie song lyrics

  • tamil christian songs lyrics

  • kanne kalaimane karaoke download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3