Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
ஆண்: என்னை பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
ஆண்: உதிர்வது பூக்களா
பெண்: மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா
பெண்: மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய் விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்
ஆண்: காதலின் திருவிழா கண்களில் நடக்குதே குழந்தையை போலவே இதயமும் தொலையுதே வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்
ஆண்: எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

ஆண்: உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா
ஆண்: பித்து பிடித்ததை போலே அடி பேச்சு குளறுதே வண்டு குடைவதை போலே விழி மனசை குடையுதே
பெண்: காதலின் திருவிழா கண்களில் நடக்குதே குழந்தையை போலவே இதயமும் தொலையுதே வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்

பெண்: என்னை பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
பெண்: ..........
பெண்: வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ
ஆண்: நீர்த்துளி நீங்கினால் நீ தொடும் ஞாபகம் நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம் ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய் மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைகிறாய்

Female: Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae
Male: Ennai piditha nilavu Adhu unnai pidikumae Kaadhal noikku marundhu thandhu Noiyaai koottumae
Male: Uthirvadhu pookkalaa
Female: Manadhu valartha solaiyil
Kaadhal pookkal udhirumaa
Female: Mella nerungidum podhu Nee dhoora pogiraai Vittu vilagidum podhu Nee nerungi varugiraai
Male: Kaadhalin thiruvizha Kangalil nadakudhae Kuzhandhayaai polavae Idhayamum tholayudhae Vaanathil parakiren.. Moghathil midhakiren Kaadhalaal naanum orr Kaathaadi aagiren
Male: Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae
Male: Ennai piditha nilavu Adhu unnai pidikumae Kaadhal noikku marundhu thandhu Noiyaai koottumae
Male: Uthirvadhu pookkalaa Manadhu valartha solaiyil Kaadhal pookkal udhirumaa
Male: Piththu pidithathai polae Adi pechchu kularudhae Vandu kudaivadhai polae Vizhi manasai kudaiyudhae
Female: Kaadhalin thiruvizha Kangalil nadakudhae Kuzhandhayaai polavae Idhayamum tholayudhae Vaanathil parakiren.. Moghathil midhakiren Kaadhalaal naanum orr Kaathaadi aagiren
Female: Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae
Female: Ennai piditha nilavu Adhu unnai pidikumae Kaadhal noikku marundhu thandhu Noiyaai koottumae
Female: Na na na na...(4) Aah aaah aaaah...
Female: Velli kambigalai polae Oru thooral podudhoo Vinnum mannil vandhu sera Adhu paalam podudhoo
Male: Neer thuli neenginaal Nee thodum nyaabagham Nee thotta idamellaam Veenayin thaen swaram Aayiram aruviyaai Anbilae nanaikiraai Megham polae enakkullae Mogham valarthu kalaigiraai
Female: Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae
Female: Ennai piditha nilavu Adhu unnai pidikumae Kaadhal noikku marundhu thandhu Noiyaai koottumae
Male: Uthirvadhu pookkalaa Manadhu valartha solaiyil Kaadhal pookkal udhirumaa
Male: Enakku piditha paadal Adhu unakkum pidikumae Un manadhu pogum vazhiyaai Endhan manadhu ariyumae
kadhali song lyrics
tamil kannadasan padal
geetha govindam tamil songs mp3 download lyrics
ennavale adi ennavale karaoke
sarpatta parambarai songs lyrics
chill bro lyrics tamil
morattu single song lyrics
best lyrics in tamil love songs
master tamilpaa
master songs tamil lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
master dialogue tamil lyrics
maara song tamil
tamil song search by lyrics
tamil songs to english translation
3 song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
maara song tamil lyrics