Added Date: Feb 11, 2022
பெண்: இதயமே இதயமே என்னை மறந்தது ஏன் பிரிவென்னும் துயாிலே என்னை தள்ளியது ஏன்
பெண்: உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன் நிழல் என தொடர்ந்தேன் அதை நீ அறிவாயோ நிழல் தர நீ உண்டு வருவாயோ

பெண்: பொன்னை போல் பூவை போல் உன்னை சூடி கொண்ட நான் இன்று வாடி கிடப்பதோ பிரிவிங்கே உண்மை தான் என்றால் உறவும் ஏன் அய்யா வாழ்வது கனவு பூமியா
பெண்: பாதைகள் இல்லை என்றால் பயணங்கள் போவதோ நம் குற்றம் என்ன ஏதோ தெய்வத்தை நோவதோ யாரிடம் என்ன சொல்வது இனி சேரும் இடம் இங்கு வேரேது

பெண்: எங்கோ நீ இருக்கின்றாய் என்றே உள்ளம் சொல்லுதே அதிலே என் உயிரும் கொல்லுதே கண்ணுக்குள் பொங்கிடும் கங்கை கன்னம் இறங்குதே அதுவும் உன்னை தேடுதே
பெண்: நீ பார்த்த நிலவு இங்கே நீ எங்கே தெய்வமே வாராமல் நீ இருந்தால் வாழ்வேது நெஞ்சமே கூவிடும் உன் குயில் வாடுது ஒரு கூண்டினிலே இது நியாயமோ

Female: Idhayamae idhayamae Ennai marandhadhu yen Pirivennum thuyarilae Ennai thalliyadhu yen
Female: Un peyar solli Naan paithiyam aanen Nizhalyena thodarnthen Adhai neeyarivaayo Nizhal thara nee undu varuvaayoo

Female: Ponnai pol poovai pol Unnai choodikonda naan Indru vaadi kidappadhoo Pirivingae unmaidhaan endraal Uravum yen aiyya Vazhvadhu kanavu bhoomiyaa
Female: Paadhaigal illai endraal Payanangal povadhoo Nam kutram enna yedhoo Deivathai novadhoo Yaaridam enna solvadhu Ini serum idam ingu ver edhu
Female: Idhayamae idhayamae Ennai marandhadhu yen Pirivennum thuyarilae Ennai thalliyadhu yen
Female: Engoo nee irukkindraai Endrae ullam solludhae Adhilae en uyirum kolludhae Kannukkul pongidum gangai Kannam irangudhae Adhuvum unnai thedudhae
Female: Nee paartha nilavu ingae Nee engae deivamae Vaaraamal nee irundhaal Vaazhvedhu nenjamae Koovidum un kuyil vaadudhu Oru koondinilae idhu nyaayamoo
Female: Idhayamae idhayamae Ennai marandhadhu yen Pirivennum thuyarilae Ennai thalliyadhu yen
Female: Un peyar solli Naan paithiyam aanen Nizhalyena thodarnthen Adhai neeyarivaayo Nizhal thara nee undu varuvaayoo
Female: Idhayamae idhayamae Ennai marandhadhu yen Pirivennum thuyarilae Ennai thalliyadhu yen
ondra renda aasaigal karaoke lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
meherezyla meaning
tamil new songs lyrics in english
tamil songs lyrics and karaoke
ennavale adi ennavale karaoke
saraswathi padal tamil lyrics
kaatrin mozhi song lyrics
teddy marandhaye
kaiyile aagasam soorarai pottru lyrics
old tamil songs lyrics
kadhal sadugudu song lyrics
soundarya lahari lyrics in tamil
kadhal album song lyrics in tamil
orasaadha song lyrics
bigil song lyrics
ilaya nila karaoke download
tamil album song lyrics in english
munbe vaa karaoke for female singers
tamil hit songs lyrics