Added Date: Feb 11, 2022
ஆண்: { மின்மினி பார்வைகள் என்னென்ன கூறுது என் நெஞ்சம் ஏங்குது கண்மணி உன் கண்ண பூவினில் என் எண்ணம் தாவுது அன்பென்னும் தேன் கொடு பூங்குடி } (2)
ஆண்: வண்ண சித்திரம் பேசுமோ கன்னி சிற்பங்கள் பாடுமோ எங்கும் சங்கீதமோ
ஆண்: மின்மினி பார்வைகள் என்னென்ன கூறுது என் நெஞ்சம் ஏங்குது கண்மணி உன் கண்ண பூவினில் என் எண்ணம் தாவுது அன்பென்னும் தேன் கொடு பூங்குடி
ஆண்: { வண்ண சிந்து துள்ளி வந்து பிஞ்சு கை கொண்டு பந்தாடுதே தேனில் முத்து தென்றல் தொட்டு எந்தன் கன்னத்தில் முத்தாடுதே } (2)
ஆண்: வைகறை வாசல் வர வாச பூமலர் கோலம் இட முற்றத்தில் பௌர்ணமியாய் என் நெஞ்சத்தில் பூ மணியாய்
ஆண்: கங்கையும் காவேரி சந்தித்து பேசிட இன்பம் சொல்ல கூடுமோ

ஆண்: { தோளில் வைத்து தொட்டில் இட்டு நீயும் தூங்கிட தாலாட்டவா மேகம் வைத்து மெத்தை தைத்து ராகம் நீ என்று சீராட்டவா } (2)
ஆண்: உள்ளத்தின் ஓசைகளை செல்ல புன்னகை பேசிடுதே சொல்லவும் வார்த்தை இன்றி இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திடுதே
ஆண்: சொர்கத்தின் வீணைகள் இன்பத்தை மீட்டிட சொர்கம் இங்கு வந்ததே

Male: {Minmini paarvaigal Ennenna koorudhu En nenjam yengudhu kanmani Un kanna poovinil En ennam thaavudhu Anbennum thaen kodu poongudi} (2)
Male: Vanna chiththiram pesumoo Kanni sirpangal paadumoo Engum sangeethamoo
Male: Minmini paarvaigal Ennenna koorudhu En nenjam yengudhu kanmani Un kanna poovinil En ennam thaavudhu Anbennum thaen kodu poongudi
Male: {Vanna sindhu thulli vandhu Pinju kai kondu pandhaadudhae Thaenil muththu thendral thottu Endhan kannaththil muththaadudhae} (2)
Male: Vaigarai vaasal vara Vaasa poomalar kolam ida Mutraththil pournamiyaai En nenjaththil poo maniyaai
Male: Gangaiyum kaveri Sandhiththu pesida Inbam solla koodumoo
Male: Minmini paarvaigal Ennenna koorudhu En nenjam yengudhu kanmani Un kanna poovinil En ennam thaavudhu Anbennum thaen kodu poongudi
Male: {Thozhil veithu thottil ittu Neeyum thoongida thaalattava Megam veithu meththai thaiththu Raagam nee endru seeraattava} (2)
Male: Ullathin osaigalai Chella punnagai pesidudhae Sollavum vaarthai indri Inba vellaththil aazhthidudhae
Male: Sorgaththin veenaigal Inbaththai meetida Sorgam ingu vandhadhae
Male: Minmini paarvaigal Ennenna koorudhu En nenjam yengudhu kanmani Un kanna poovinil En ennam thaavudhu Anbennum thaen kodu poongudi
Male: Vanna chiththiram pesumoo Kanni sirpangal paadumoo Engum sangeethamoo
Male: Minmini paarvaigal Ennenna koorudhu En nenjam yengudhu kanmani Un kanna poovinil En ennam thaavudhu Anbennum thaen kodu poongudi
uyirae uyirae song lyrics
karaoke with lyrics tamil
nerunjiye
tamil song lyrics in english
alagiya sirukki movie
aasirvathiyum karthare song lyrics
maara song tamil
irava pagala karaoke
photo song lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
new songs tamil lyrics
thalapathi song in tamil
3 movie songs lyrics tamil
chinna chinna aasai karaoke download
google google panni parthen song lyrics
kadhal valarthen karaoke
tamil love feeling songs lyrics download
vinayagar songs lyrics
tamil album song lyrics in english