Added Date: Feb 11, 2022
ஆண்: ஏனோ ஏனோநெஞ்சில் தேடல் ஏனோஏதோ ஏதோ தேடி பயணம் தானோ
ஆண்: வழிப்போக்கன் பாதங்கள்வந்து போகும் பாதை ஓயாதுபோகின்ற தூரம் பனிமூட்டம்ஆனாலும் தொடரும் போராட்டமே...ஏ...

குழு: ...............
ஆண்: ஒரு உறவும் இன்னொரு உறவும் உன்னால் ஒன்றாய் சேராதோபறவையினால் மரத்தின் மேலேசெடிகள் முளைக்கும்புல்பூண்டும் துணையாய் வருமேமண்ணில் யாரும் தனி இல்லைகாற்றோடு இலையின் பிழையென்னவோ...ஓஒ

ஆண்: நடை வண்டியில் பழகின பிள்ளை விழுவதும் எழுவதும்இயல்பாகும்சொந்தங்களால் சோகம் கொள்ளும்சூழலும் மாறும்கண்ணாடி உடைவதினாலேபிம்பங்கள் என்றும் உடையாதேஒரு வீற்றில் வாழ்வின் இசை மாறுமே..ஏ..

Male: Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano
Male: Vazhipokkan padhangal Vandhu pogum paadhai ooyadhu Pogindra thooram panimootam Aanalum thodarum porattamae.ae..
Male: Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano
Chorus: ............
Male: Oru uravum Innoru uravum Unnaal ondraai seraadho Paravaiyinaal marathin melae Sedigal mulaikkum Pulpoondum thunaiyaai varumae Mannil yaarum thani illai Kaatrodu ilayin pilaiennavo.ooooo
Male: Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano..ooo
Chorus: ............
Male: Nadai vandiyil Palagina pillai Vizhuvathum ezhuvathum Iyalbaagum Sondhangalaal sogam kollum Soozhalum maarum Kannadi udaivathinaalae Bimbangal endrum udaiyaathae Oru veetril vaazhvin isai maarumae..ae.
Male: Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano
Male: Vazhipokkan padhangal Vandhu pogum paadhai pogaadhu Pogindra thooram panimootam Aanalum thodarum porattamae.ae..
Male: Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano
putham pudhu kaalai song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
google google tamil song lyrics
maraigirai movie
karaoke tamil christian songs with lyrics
romantic love song lyrics in tamil
tamil song lyrics
kutty story song lyrics
kutty story in tamil lyrics
anthimaalai neram karaoke
orasaadha song lyrics
kannalane song lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
lyrics video in tamil
7m arivu song lyrics
soorarai pottru song lyrics
story lyrics in tamil
maraigirai
karnan thattan thattan song lyrics
tamil songs lyrics download for mobile