Added Date: Feb 11, 2022
ஆண்: ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்
ஆண்: மழையே மழையேநீரின் திரையேவானம் தெளிக்கும்
குழு: வானம் தெளிக்கும்
ஆண்: கவிதை துளியே
குழு: கவிதை துளியே
ஆண்: மேகத்தின் சிரிப்பொலியேநீல வானமேஒரு தறியில்லாமல் நீரின் நூலில்மழை என்னும் சேலை நெய்ததேஇந்த நீரின் பாலம்வானம் மண்ணை இனைக்கிறதேஇயற்க்கை அழகே...ரிம் ஜிம்
ஆண்: மழையே மழையேநீரின் திரையே
ஆண்: பூமி தேகமேஅதில்.விழும்..மழை ..துளிஇந்த உலகின் ஜீவனாகுமேநெஞ்சம் எங்கும்நம்பிக்கை பூக்கள் தோன்றும்
ஆண்: வறண்ட பாலைகளேஆகும் சோலைகளேவானம் தந்த தானம் இந்தமழை நீர் தானேரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ஆண்: மழையே மழையே
ஆண்: .............
ஆண்: ஆடை தாண்டியேஉடல்..மனம்..உயிர்..தொடும்இந்த மழையின் நீண்ட கைகளேமழை தொடும்மண்ணுக்கும் வாசம் தோன்றும்
ஆண்: நதியும் குளிக்கின்றதேநனைய வா என்றதேபார்த்த இன்பம் பாதி இன்பம்நனைவேன் நானேரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ஆண்: மழையே மழையேநீரின் திரையேவானம் தெளிக்கும்
குழு: வானம் தெளிக்கும்
ஆண்: கவிதை துளியே
குழு: கவிதை துளியேஆண் : மேகத்தின் சிரிப்பொலியேநீல வானமேஒரு தறியில்லாமல் நீரின் நூலில்மழை என்னும் சேலை நெய்ததேஇந்த நீரின் பாலம்வானம் மண்ணை இனைக்கிறதேஇயற்க்கை அழகே...ரிம் ஜிம்

Male: Rim jim Rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim
Male: Mazhaiyae mazhaiyae Neerin thiraiyae Vaanam thelikkum
Chorus: Vaanam thelikkum
Male: Kavidhai thuliyae
Chorus: Kavidhai thuliyae
Male: Megathin sirippoliyae Neela vaanamae. Oru thariyilaamal neerin noolil Mazhai enum saelai neidhadhae Indha neerin paalam Vaanam mannai inaikiradhae Iyarkai azhagae. rim jim
Male: Mazhaiyae mazhaiyae Neerin thiraiyae
Male: Bhoomi dhegamae Adhil..vizhum.mazhai.thuli Indha ulagin jeevanaagumae Nenjam engum Nambikkai pookal thondrum
Male: Varanda paalaigalae Aagum solaigalae Vaanam thandha dhaanam indha Mazhai neer dhaanae Rim jim rim jim rim jim rim jim
Male: Mazhaiyae mazhaiyae
Male: .............
Male: Aadai thaandiyae Udal.manam.uyir.thodum Indha mazhayin neenda kaigalae Mazhai thodum Mannukum vaasam thondrum
Male: Nadhiyum kulikkindradhae Nanaiya vaa endradhae Paartha inbam paadhi inbam Nanaiven naanae Rim jim rim jim rim jim rim jim
Male: Mazhaiyae mazhaiyae Neerin thiraiyae Vaanam thelikkum
Chorus: Vaanam thelikkum
Male: Kavidhai thuliyae
Chorus: Kavidhai thuliyae
Male: Megathin sirippoliyae Neela vaanamae. Oru thariyilaamal neerin noolil Mazhai enum saelai neidhadhae Indha neerin paalam Vaanam mannai inaikiradhae Iyarkai azhagae. rim jim
new movie songs lyrics in tamil
inna mylu song lyrics
kannamma song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
karnan lyrics tamil
soorarai pottru songs lyrics in english
lyrics song download tamil
tamil karaoke songs with lyrics
thullatha manamum thullum padal
nanbiye nanbiye song
kannathil muthamittal song lyrics free download
vaseegara song lyrics
sarpatta parambarai dialogue lyrics
best lyrics in tamil love songs
master tamil padal
easy tamil songs to sing for beginners with lyrics
yaar alaipathu lyrics
hare rama hare krishna lyrics in tamil
tamil song in lyrics
ka pae ranasingam lyrics in tamil