Mazhaye Mazhaye Song Lyrics

June R cover
Movie: June R (2006)
Music: Sharreth
Lyricists: Na. Muthu Kumar
Singers: Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்: ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்ரிம் ஜிம் ரிம் ஜிம்

பெண்: மழையே மழையேநீரின் திரையேவானம் எழுதும்
குழு: வானம் எழுதும்
பெண்: கவிதை துளியே
குழு: கவிதை துளியே
பெண்: மேகத்தின் சிரிப்பொலியேவானவில்லே நிறம் ஏழு கோடிஊஞ்சலாடி ஓவியம் தீட்டிகின்றதேஇந்த நீரின் பாலம்வானம் மண்ணை இனைக்கிறதேஇயற்க்கை அழகே...ரிம் ஜிம்

பெண்: மழையே மழையேநீரின் திரையே

பெண்: பூமி தேகமேஅதில்.விழும்..மழை ..துளிஇந்த உலகின் ஜீவனாகுமேநெஞ்சம் எங்கும்நம்பிக்கை பூக்கள் தோன்றும்

பெண்: வறண்ட பாலைகளேஆகும் சோலைகளேவானம் தந்த தானம் இந்தமழை நீர் தானேரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்

பெண்: மழையே மழையே

ஆண்: .............

பெண்: ஆடை தாண்டியேஉடல்..மனம்..உயிர்..தொடும்இந்த மழையின் நீண்ட கைகளேமழை தொடும்மண்ணுக்கும் வாசம் தோன்றும்

பெண்: நதியும் குளிக்கின்றதேநனைய வா என்றதேபார்த்த இன்பம் பாதி இன்பம்நனைவேன் நானேரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்

பெண்: மழையே மழையேநீரின் திரையேவானம் எழுதும்
குழு: வானம் எழுதும்
பெண்: கவிதை துளியே
குழு: கவிதை துளியே
பெண்: மேகத்தின் சிரிப்பொலியேவானவில்லே நிறம் ஏழு கோடிஊஞ்சலாடி ஓவியம் தீட்டிகின்ற்தேஇந்த நீரின் பாலம்வானம் மண்ணை இனைக்கிறதேஇயற்க்கை அழகே...ரிம் ஜிம்

Female: Rim jim Rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim Rim jim rim jim

Female: Mazhaiyae mazhaiyae Neerin thiraiyae Vaanam ezhudhum
Chorus: Vaanam ezhudhum
Female: Kavidhai thuliyae
Chorus: Kavidhai thuliyae
Female: Megathin sirippoliyae Vaanavillae niram ezhu koodi Oonjalaadi oviyam theetugindradhae Indha neerin paalam Vaanam mannai inaikiradhae Iyarkai azhagae ..rim jim

Female: Mazhaiayae mazhaiyae Neerin thiraiyae

Female: Bhoomi dhegamae Adhil..vizhum.mazhai.thuli Indha ulagin jeevanaagumae Nenjam engum Nambikkai pookal thondrum

Female: Varanda paalaigalae Aagum solaigalae Vaanam thandha dhaanam indha Mazhai neer dhaanae Rim jim rim jim rim jim rim jim

Female: Mazhaiyae mazhaiyae

Male: .............

Female: Aadai thaandiyae Udal.manam.uyir.thodum Indha mazhayin neenda kaigalae Mazhai thodum Mannukum vaasam thondrum

Female: Nadhiyum kulikkindradhae Nanaiya vaa endradhae Paartha inbam paadhi inbam Nanaiven naanae Rim jim rim jim rim jim rim jim

Female: Mazhaiyae mazhaiyae Neerin thiraiyae Vaanam ezhudhum
Chorus: Vaanam ezhudhum
Female: Kavidhai thuliyae
Chorus: Kavidhai thuliyae
Female: Megathin sirippoliyae Vaanavillae niram ezhu koodi Oonjalaadi oviyam theetugindradhae Indha neerin paalam Vaanam mannai inaikiradhae Iyarkai azhagae ..rim jim

Other Songs From June R (2006)

Anbe Anbe Song Lyrics
Movie: June R
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Sharreth
Eano Eano Song Lyrics
Movie: June R
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Sharreth
Puthu Puthu Song Lyrics
Movie: June R
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Sharreth
Most Searched Keywords
  • lyrics with song in tamil

  • tamil love song lyrics in english

  • ganapathi homam lyrics in tamil pdf

  • yesu tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • meherezyla meaning

  • love songs lyrics in tamil 90s

  • unna nenachu lyrics

  • oru yaagam

  • asku maaro karaoke

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • vennilave vennilave song lyrics

  • tamil songs without lyrics only music free download

  • tamil song lyrics with music

  • porale ponnuthayi karaoke

  • best love song lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • kadhale kadhale 96 lyrics

  • old tamil christian songs lyrics