Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சித்தார்த் விபின்
பெண்: நீ யாரோ யாரோ நீ யாரோ நின்றாய் யாதுமாய் நீளாதோ இந்நாள் தூரமாய்
பெண்: போகாத சாலை பொன் வேளை வான் கானா வானிலை நேராதா ஏதோ நேரலை
ஆண்: அண்மையில் நீ பார்த்து நிற்கின்ற நேரம் மென்மையாய் கை கோர்த்து போகவே மெதுவாய் மேல் நாட்டு மேகம் எங்கும் நகரா நாள் வேண்டுமே வேண்டுமே
குழு: ஆகாயம் தாண்டியும் கூட்டி போ கூடவே ஆள் இல்லா தீவுகள் கூட்டி போ கூடவே காணாத வேறிடம் கூட்டி போ கூடவே வாழாத ஓரிடம் கூட்டி போ கூடவே ஏ ஏ ஏ ஏ
ஆண்: நிழாத சூழல் நிகர் இல்லாத முதல் காட்சியே அழகே நீ தந்தாய் என் வாழ்வையே
ஆண்: ஒளி பாயும் காலம் குளிர் ஏதேதோ ஆசை கூட்டுதே அடைந்தேனே உன்னை அடையாளமே
குழு: பாதாதி கேசம் தோன்றாத மாற்றமே பாராத தேசம் வாராத வாசமே

ஆண்: உன்னுடன் நான் சேர்ந்து போகின்ற போது உண்மையில் தோள் சாய தோன்றுதே உணர்வில் நீ பூத்து நிற்கின்ற போது உணரா ஒரு வாசமே வாசமே ஹே.......

Female: Nee yaaro yaaro Nee yaaro Nindraai yaadhumaai Neelaadho innaal thooramaai
Female: Pogatha saalai Pon velai Vaan kaanaa vaanilai Neradha yedho neralai
Male: Anmaiyil nee parthu nirkindra neram Menmaiyaai kai korthu pogavae Medhuvaai melnaattu megam yengum Nagaraa naal vendumae vendumae
Chorus: Aagayam thaandiyum koottippo koodavae Aalillaa theevugal koottippo koodavae Kaanadha veridam koottippo koodavae Vaazhaadha oridam koottippo koodavae Ae..ae..ae.ae...
Male: Nizhaaadha soozhal Nigar illaadha mudhal kaatchiyae Azhagae nee thandhaai En vaazhvaiyae
Male: Oli paayum kaalam Kulir yedhedho aasai koottudhae Adainthenae unnai Adaiyaalamae
Chorus: Paadhaadhi kesam Thondraatha maattramae Paaraatha desam Vaaraadha vaasamae
Chorus: Aagayam thaandiyum koottippo koodavae Aalillaa theevugal koottippo koodavae Kaanadha veridam koottippo koodavae Vaazhaadha oridam koottippo koodavae Ae..ae..ae.ae...
Female: Nee yaaro yaaro Nee yaaro Nindraai yaadhumaai Neelaadho innaal thooramaai
Female: Pogatha saalai Pon velai Vaan kaanaa vaanilai Neradha yedho neralai
Male: Unnudan naan serndhu pogindra podhu Unmaiyil thol saaya thondrudhae Unarvil nee poothu nirkindra podhu Unaraa oru vaasamae vaasamae Heyyy.ey..eyyyyy...
Chorus: Aagayam thaandiyum koottippo koodavae Aalillaa theevugal koottippo koodavae Kaanadha veridam koottippo koodavae Vaazhaadha oridam koottippo koodavae Ae..ae..ae.ae...
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
snegithiye songs lyrics
lyrics of google google song from thuppakki
aarathanai umake lyrics
kannana kanne malayalam
kathai poma song lyrics
asuran mp3 songs download tamil lyrics
lyrics tamil christian songs
en iniya thanimaye
whatsapp status lyrics tamil
aigiri nandini lyrics in tamil
karnan movie song lyrics in tamil
kalvare song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
viswasam tamil paadal
tamil lyrics
yaar azhaippadhu song download
lyrics video in tamil
unna nenachu nenachu karaoke download
sivapuranam namasivaya vazhga mp3 free download