Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சித்தார்த் விபின்
பெண்: ..........
ஆண்: கண்ணம்மா கன்ட்ரோலு பண்ணம்மா கண்ணம்மா கை மீறி போலாமா கண்ணம்மா தேடி வாரான்மா கண்ணம்மா தூக்க போறான்மா
பெண்: ஹோ ஓஓ ........
ஆண்: பர்ரிஸ் டு பாரிஸ் பட்ஜெட் ப்ளைட்டு ஏறிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் எட்டு ப்ளைட்டு மாறிட்டான்
ஆண்: பர்ரிஸ் டு பாரிஸ் கட்டுசோறு கட்டிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் கட்டு பாட்ட மீறிட்டான்
பெண்: கேளிக்கை ராஜியத்தின் ஆஹா வாடிக்கை ராணி இவளே கோரிக்கை விண்ணப்பம் போடாமலே இவள் கண்ணை காட்ட தூறல் தூறும் ஆகாயமே
ஆண்: சாதிக்க தான் இவன் பொறந்தானே சக்செக்ஸ்க்கே ஒரு பயம் வருதே கால் பண்ணி கால் டாக்ஸி ஏறாமலே இவன் காலே டாக்ஸி நடடா என்பானே ஏ ஏ
ஆண்: பர்ரிஸ் டு பாரிஸ் சொம்பு தண்ணி எடுத்திட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் மிச்சம் பண்ணி குளிச்சிட்டான்
ஆண்: பர்ரிஸ் டு பாரிஸ் வேறை லெவலு போயிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் வேலைக்காரன் அசந்துட்டான்
ஆண்: டானுக்கு டானு இவன் ஹே இவனுக்கு ஈடு எவன் ஐரோப்பா காணாத ஹீரோ இவன் இவன் லேசா பாத்தா காசா கொட்டும் மாசானவன்
பெண்: தேவைகளே இவள் உலகமோ தேடல்களே இவள் வரை படமோ கோடான கோடிகள் வாய் பேசுமோ இவள் காசும் பேச கேட்க வேண்டுமோ
ஆண்: பர்ரிஸ் டு பாரிஸ் லைப்பில் கருத்தா இருந்துட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் ஈபில் டவரா ஒசந்துட்டான்
ஆண்: பர்ரிஸ் டு பாரிஸ் பன்ன டீல நனைச்சுட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் டின்னர் அதுல முடிச்சிட்டான்
பெண்: ...........
ஆண்: பர்ரிஸ் டு பாரிஸ் கோட்டு சூட்டு மாட்டிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் கெட் அப் எல்லாம் மாட்டிட்டான்
ஆண்: பர்ரிஸ் டு பாரிஸ் டார்கெட்டு பிக்ஸு பண்ணிட்டான் பர்ரிஸ் டு பாரிஸ் மாஸ்டர் பிளான்ன போட்டுட்டான்

Female: .............
Male: Kannamma control-u pannamaa Kannamma kai meeri polaamaa Kannamma thedi vaaranmaa Kannamma thookka poraanmaa
Female: Hoo..ooo... .................
Male: Parrys to paris Budget flight-u yerittaan Parrys to paris Ettu flight-u maarittaan
Male: Parrys to paris Kattuchoru kattittaan Parrys to paris Kattu paatta meerittaan
Female: Kelikkai raajiyathin..ahaa Vaadikkai raani ivalae Korikkai vinnapam podaamalae Ival kannai kaatta Thooral thoorum aagayamae
Male: Saadhikka thaan ivan porandhanae Success-ukkae oru bayam varudhae Call panni call taxi yeraamalae Ivan kaalae taxi nadadaa enbaanae..ae.ae..
Male: Parrys to paris Sombu thanni eduthitaaan Parrys to paris Micham panni kulichittaan
Male: Parrys to paris Verai leval-u poyittaan Parrys to paris Vellaikkaran asandhuttaan
Male: Don-ukku don-u ivan Hey ivanukku eedu evan Airoppa kaanadha hero ivan Ivan lesa paathaa Kaasaa kottum maasaanavan
Female: Thevaigalae ival ulagamo Thedalgalae ival varai padamo Kodaana kodigal vaai pesumo Ival kaasum pesa ketka vendumo
Male: Parrys to paris Life-il karuthaa irundhuttaan Parrys to paris Eiffel tower-ah osanthuttaan
Male: Parrys to paris Bun-eh tea-la nenachittaan Parrys to paris Dinner adhula mudichittaan
Female: ..............
Male: Parrys to paris Coat-u suit-u maatittaan Parrys to paris Get-up ellaam maatittaan
Male: Parrys to paris Target fix-u pannittaan Parrys to paris Master plan-eh poottuttaan
venmathi venmathiye nillu lyrics
mudhalvan songs lyrics
top 100 worship songs lyrics tamil
enjoy enjoy song lyrics in tamil
vijay sethupathi song lyrics
you are my darling tamil song
tamil songs english translation
friendship song lyrics in tamil
tamil new songs lyrics in english
tamil karaoke mp3 songs with lyrics free download
vennilave vennilave song lyrics
nanbiye nanbiye song
anthimaalai neram karaoke
kadhale kadhale 96 lyrics
tamil songs lyrics pdf file download
sivapuranam lyrics
tamil christmas songs lyrics
tamil karaoke songs with lyrics for female singers
chinna sirusunga manasukkul song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics