Bikki Likki Song Lyrics

K-13 cover
Movie: K-13 (2019)
Music: Sam C.S
Lyricists: Sam C.S
Singers: Nikitha Gandhi

Added Date: Feb 11, 2022

பெண்: பிக்கி லிக்கி பிக்கி லிக்கி கி கி நேரம் ஏற ஏற நெஞ்சில் ஆசை தீ தீ

பெண்: பிக்கி லிக்கி பிக்கி லிக்கி கி கி நேரம் ஏற ஏற நெஞ்சில் ஆசை தீ தீ.தீ..தீ...

பெண்: பிக்கி லிக்கி பிக்கி லிக்கி கி கி நேரம் ஏற ஏற நெஞ்சில் ஆசை தீ தீ.தீ..தீ...

குழு: கெட் ஹை
பெண்: உன்ன மறக்க உன்னில் என்ன தேடாத
குழு: கெட் ஹை
பெண்: நீ என்னை தேடி வானில் நீந்த போகாத
குழு: ஹேங்அவுட்
பெண்: கேட்டு ஆசையில் லூப்பில் லூப்பில் சொல்லாத

குழு: பிக்கி லிக்கி பிக்கி லிக்கி பிக்கி லிக்கி கி கி கி கி

பெண்: வானின் மீதேறி அதை தாண்டி எதை தேடினாய் போவோம் உடல் நீங்கி எதை வேண்டி என்னை நாடினாய்

பெண்: வானின் தேறி அதை தாண்டி எதை தேடினாய் போவோம் உடல் நீங்கி

பெண்: கண்கள் ஏங்க
குழு: நரம்பின் வழியே அணுவை உள்ளுக்கு
பெண்: தாகம் தீர

பெண்: தேவை கூற
குழு: இரவு நொடிகள் உனக்கு இருக்கு
பெண்: ஆசை தீர

பெண்: லைப் வேற் இல்லையே தீர்வில்லையே ஹை ஆகிடு நீ நானாகிடு கை சேர்த்திடு வான் ஏறிடு

பெண்: வானின் மீதேறி அதை தாண்டி எதை தேடினாய் போவோம் உடல் நீங்கி எதை வேண்டி என்னை நாடினாய்

பெண்: வானின் மீதேறி அதை தாண்டி எதை தேடினாய் போவோம் உடல் நீங்கி

பெண்: வானின் மீதேறி அதை தாண்டி எதை தேடினாய் போவோம் உடல் நீங்கி எதை வேண்டி என்னை நாடினாய்

பெண்: வானின் மீதேறி அதை தாண்டி எதை தேடினாய் போவோம் உடல் நீங்கி

குழு: .............

Female: Bikki likki Bikki likki Ki ki Neram yera yera Nenjil aasai thee thee

Female: Bikki likki Bikki likki Ki.ki Neram yera yera Nenjil aasai thee.. thee thee thee

Female: Bikki likki Bikki likki Ki ki Neram yera yera Nenjil aasai thee thee thee thee

Chorus: Get high
Female: Unna marakka Unnil enna thedaadha
Chorus: Get high
Female: Nee ennai thedi Vaanil neendha pogadha
Chorus: Hangout
Female: Ketu asaiyil Loopil loopil solladha

Chorus: Bikki likki Bikki likki Bikki likki Ki ki ki ki

Female: Vaanin meedheri Adhai thaandi edhai thedinaai Povom udal neengi Edhai vendi ennai naadinaai

Female: Vaanin meedheri Adhai thaandi edhai thedinaai Povom udal neengi

Female: Kangal yenga
Chorus: Narambim vazhiyae Anuvai ullukku
Female: Thagam theera

Female: Thevai koora
Chorus: Iravu nodigal Unakku irukku
Female: Aasai theera

Female: Life ver illaiyae Theervillaiyae High aagidu Nee naanaagidu Kai sernthidu Vaan yeridu

Female: Vaanin meedheri Adhai thaandi edhai thedinaai Povom udal neengi Edhai vendi ennai naadinaai

Female: Vaanin meedheri Adhai thaandi edhai thedinaai Povom udal neengi

Female: Vaanin meedheri Adhai thaandi edhai thedinaai Povom udal neengi Edhai vendi ennai naadinaai

Female: Vaanin meedheri Adhai thaandi edhai thedinaai Povom udal neengi

Chorus: Oyayaya oyayayaya Haha hahaha’ Oyayaya oyayayaya Haha hahaha Oyayaya oyayayaya Haha hahaha Oyayaya oyayayaya Haha hahaha

Other Songs From K-13 (2019)

Oru Saayangalam Song Lyrics
Movie: K-13
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Yaamam Song Lyrics
Movie: K-13
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Aangu Vaangu Song Lyrics
Movie: Adanga Maru
Lyricist: Logan
Music Director: Sam C. S
Most Searched Keywords
  • kutty pattas tamil full movie

  • tamil lyrics video download

  • tamil album song lyrics in english

  • tamil tamil song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • jai sulthan

  • kadhal sadugudu song lyrics

  • tamil christian songs lyrics free download

  • tamil gana lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • karaoke songs tamil lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil song english translation game

  • asuran song lyrics in tamil download

  • tamil christian songs lyrics with chords free download

  • raja raja cholan song lyrics tamil

  • rasathi unna song lyrics

  • kutty story song lyrics

  • tamil song meaning

  • kai veesum kaatrai karaoke download