Oru Saayangalam Song Lyrics

K-13 cover
Movie: K-13 (2019)
Music: Sam C.S
Lyricists: Sam C.S
Singers: Sam C.S

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு சாயங்காலம் சாம்பல் ஆகும் நேரம்

ஆண்: அத்தியாயம் ஒன்னு

ஆண்: ஆசை ஏறி வேஷம் மாறி வந்த வந்த ஒரு பூச்சி

ஆண்: இந்த உலகம் பார்க்கும் பார்வைக்கு எல்லாம் ரசனைகள் ஒன்னும் இல்ல எல்லாம் சும்மா

ஆண்: உன்னை ரசிக்க ருசிக்க புசிக்க பாவம் பாக்காத காலம் பாக்காத நேரம் பாக்காத

ஆண்: பாவம் பாக்காத பாவம் பாக்காத பாவம் பாக்காத பாவம் பாக்காத பாவம் பாக்காத பாவம் பாக்காத பாவம் பாக்காத பாவம் பாக்காத

ஆண்: அத்தியாயம் ரெண்டு

ஆண்: தயங்கியே வாழும் உலகம் இது தடயங்கள் தேடும் உலகம் இது தனக்கென எவனுக்கும் ரசனை இல்ல ரசனைய உணர்ந்த்துக்க விருப்பம் இல்ல

ஆண்: வலைக்குள்ளே அவள் வந்தால் கதை மோகம் கொண்டு இங்கு அவன் வந்தான் கரையேற உயிர் கீறி மடை தாண்டி மடை தாண்டி வெறிகொண்டு வெறிகொண்டு வெறிகொண்டு வெறிகொண்டு வெறிகொண்டு வெறிகொண்டு வெறிகொண்டு வெறிகொண்டு

ஆண்: பாவம் பாக்காத பாவம் பாக்காத பாவம்...

ஆண்: கதைய முடிச்சான் தடயம் அழிச்சான் உலகில் ஜெயிச்சான்

ஆண்: அத்தியாயம் மூணு

Male: Oru saayangalam Sambal aagum neram

Male: Athiyaayam onnu

Male: Aasai yeri vesham maari Vandha vandha oru poochi

Male: Intha ulagam paarkkum Paarvaikku ellaam Rasanaigal onnum illa Ellaam summa

Male: Unnai rasikka Rusikka pusikka Paavam paakatha Kaalam paakatha Neram paakatha

Male: Paavam paakatha Paavam paakatha Paavam paakatha Paavam paakatha Paavam paakatha Paavam paakatha Paavam paakatha Paavam paakatha

Male: Athiyaayam rendu

Male: Thayangiyae vaazhum Ulagam ithu Thadayangal thedum Ulagam ithu Thanakkena evanukkum Rasanai illa Rasanaiya unarnthukka Viruppam illa

Male: Valaikullae aval vanthaal Kathai mogam kondu ingu Avan vanthan Karaiyera uyir keeri Madai thaandi madai thaandi Verikondu verikondu verikondu Verikondu verikondu verikondu Verikondu verikondu

Male: Paavam paakatha Paavam paakatha Paavam.

Male: Kadhaiya mudichaan Thadayam azhichaan Ulagil jeyichaan

Male: Kadhaiya mudichaan Thadayam azhichaan Ulagil jeyichaan

Other Songs From K-13 (2019)

Bikki Likki Song Lyrics
Movie: K-13
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Yaamam Song Lyrics
Movie: K-13
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Aangu Vaangu Song Lyrics
Movie: Adanga Maru
Lyricist: Logan
Music Director: Sam C. S
Most Searched Keywords
  • hanuman chalisa tamil lyrics in english

  • nattupura padalgal lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • tamil songs lyrics download for mobile

  • kanthasastikavasam lyrics

  • tamil christian christmas songs lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • thoorigai song lyrics

  • unna nenachu song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • nanbiye nanbiye song

  • idhuvum kadandhu pogum song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • master dialogue tamil lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • aalankuyil koovum lyrics

  • namashivaya vazhga lyrics

  • tamil lyrics video song

  • songs with lyrics tamil

  • amman devotional songs lyrics in tamil