Paravaigala Song Lyrics

Ka Pae Ranasingam cover
Movie: Ka Pae Ranasingam (2020)
Music: Ghibran
Lyricists: Vairamuthu
Singers: Manikandan Perupadappu

Added Date: Feb 11, 2022

குழு: ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓ

ஆண்: பறவைகளா பறவைகளா பசியெடுத்த பறவைகளா பாழ்வெளியில் இறை தேடும் பாலைவன பறவைகளா

ஆண்: உறவெல்லாம் வயிறு வளக்கவே உயிரை விக்க போனீங்களா உள்ளூரு ஆட்ட வித்துதான் ஒட்டகத்த மேச்சீகளா கண்ணீரில் சொந்தம் பொலம்புதே கடல் தண்டி கேட்கும் தானா

குழு: ஹா...ஆ...ஆ.. ஹா..ஆஅ..ஆஅ..ஹா...ஆ...ஆ..ஆஅ..

குழு: ஹா...ஆஅ...ஆ..

குழு: ஹா...ஆஅ...ஆ..

குழு: ஹோ ஓஒ...ஓஒ..ஓஒ..ஓ..ஓஒ.. ஹூ ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஊ ஓஒ ஓஒ...ஓஒ..ஓஒ..ஓ..ஓஒ.. ஹூ ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஊ ஓஒ

ஆண்: நதி இல்லாத ஊரை விட்டு ஓடி வந்தீக மழை இல்லாத நாடு தேடி வாழ வந்தீக பாலும் தேனும் ஓடும் என்று பாலை வந்தீக ஈச்ச மரத்தில் வேப்பங் காயே காய்க்கக் கண்டீக

ஆண்: பொண்டு புள்ள காங்காம கண்ணு ஏங்குதே வந்த வேலை தீராம வயசாகுதே தொலைகாட்சியில் ஊர் பார்க்கையில் உயிர் தேயுதே

ஆண்: பறவைகளா பறவைகளா பசியெடுத்த பறவைகளா பாழ்வெளியில் இறை தேடும் பாலைவன பறவைகளா...

ஆண்: சொந்த ஊரில் சொந்த பந்தம் சோந்து நிக்குதுக போன உசுரு வாரதெப்போ பொலம்பி நிக்குதுக

ஆண்: வீட்டுக்காரன் வேட்டி சட்டை நீவி பாக்குதுக புள்ளை எல்லாம் பொம்மையோட பேசி பாக்குதுக வாழ்ந்த பூமி தொரத்தலையே வறுமை தொரத்துதே கடல் தண்ணி பிரிக்கலையே காசு பிரிக்குதே

ஆண்: காகம் போகுது மேகம் போகுது நாங்க போவோமா

Chorus: Hoo ooo hoo oooo Hooo oooo hoo oo hoo oooo Hoo oo oo Hoo ooo oo

Male: Paravaigala paravaigala Pasiyedutha paravaigala Paazhveliyil irai thedum Palaivana paravaigala

Male: Uravellam vayiru valakkavae Uyirai vikka poningala Ullooru aatta viththu thaan Ottagatha maechigala Kanneril sondham polambudhae Kadal thaandi ketkum thaana

Chorus: Haaa. aaa.aa Haa..aaa.aaa..haa.aa.aa..aaa.

Chorus: Haaa. aaa.aa

Chorus: Haaa. aaa.aa

Chorus: Hoo ooo ooo ooo oo ooo Hoo ooo ooo ooo oo ooo Hoo oo oo oo hoo oo oo oo Hooo ooo oo o ooo ooo

Male: Nadhi illadha oorai vittu odi vandhiga Mazhai illadha naadu thedi vaazha vandhiga Paalum theanum odumendru paalai vandhiga Eecha marathil veppan kaayae kaikka kandiga

Male: Pondu pulla kaangkaama kannu yengudhae Vandha velai theeraama vayasaagudhae Tholaikatchiyil oor paarkaiyil uyir theiyudhae

Male: Paravaigala paravaigala Pasiyedutha paravaigala Paazhveliyil irai thedum Palaivana paravaigala

Male: Uravellam vayiru valakkavae Uyirai vikka poningala Ullooru aatta viththu thaan Ottagatha maechigala Kanneril sondham polambudhae Kadal thaandi ketkum thaana

Male: Paravaigala paravaigala Pasiyedutha paravaigala Paazhveliyil irai thedum Palaivana paravaigala

Male: Sondha ooril sondha bandham Sondhu nikkuthuga Pona usuru vaaratheppo Polambi nikkuthuga

Male: Veettukaaran vaetti sattai Neevi paakkuthuga Pullai ellam bommaiyoda Pesi paakkuthuga Vazhndha bhoomi thorathalayae Varumai thorathudhae Kadal thanni pirikkalaiyae kasu pirikkudhae

Male: Kaagam poguthu Megam poguthu Naanga povoma

Male: Paravaigala paravaigala Pasiyedutha paravaigala Paazhveliyil irai thedum Palaivana paravaigala

Male: Uravellam vayiru valakkavae Uyirai vikka poningala Ullooru aatta viththu thaan Ottagatha maechigala Kanneril sondham polambudhae Kadal thaandi ketkum thaana

Male: Paravaigala paravaigala Pasiyedutha paravaigala Paazhveliyil irai thedum Palaivana paravaigala

Other Songs From Ka Pae Ranasingam (2020)

Similiar Songs

Most Searched Keywords
  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil music without lyrics

  • orasaadha song lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • kanne kalaimane karaoke tamil

  • new songs tamil lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • new tamil karaoke songs with lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • vinayagar songs tamil lyrics

  • naan unarvodu

  • veeram song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil love feeling songs lyrics in tamil

  • maara theme lyrics in tamil

  • ka pae ranasingam lyrics