Added Date: Feb 11, 2022
ஆண்: மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா இது கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா
ஆண்: மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா இது கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா
ஆண்: மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
ஆண்: பாராளும் மன்னர் முதல் பண்டாரம் வரையிலும் காதலுக்கு கோடு ஏதப்பா
ஆண்: ஹேய் பட்டதண்ணி போட்டாலும் பாரின்தண்ணி போட்டாலும் காதலுக்கு கிக்கு ஒன்னுதானப்பா
ஆண்: பொத்தி பொத்தி மறைப்பது என்னப்பா அது ஒத்துகிட்டு புட்டுக்கிட்டா தப்பப்பா எந்த தேதி காதல் வந்தது சொல்லப்பா சும்மா என்ன போல ஸ்டெடியா நில்லப்பா
ஆண்: முதல் முதல் காதல் வந்த ஜோரப்பா ஒரு முழு பாட்டில் உள்ள தள்ளி பாரப்பா அட பூ இட்டு மணக்கும் பொம்பளைங்க கிடைச்சா பூமியில நித்தம் வேற என்னப்பா ஆ ஓய்

ஆண்: ஹே தாமு ஹே மாமு ஹே தாமு ஹே மாமு
ஆண்: என்ன மேட்டர் டாவு மேட்டர் அப்படி இப்படி மேல கீழ லெஃப்ட் ரைட் சைடு வாங்கி பத்தல பத்தல அடி வாங்கி எஸ்கேப்
ஆண்: காலமும் வாழ்க்கையும் பூட்டியே கெடக்குது காதல் என்னும் சாவி உண்டு தொறக்க
ஆண்: காதலும் கர்ப்பமும் தும்மலும் ஒண்ணுதான் மூனையும் எத வச்சு மறைக்க
ஆண்: அஞ்சு மணி சங்கு ஒன்னு அடிக்க அவ ஞாபகத்தில் நெஞ்சு குழி தவிக்க இதயம் விட்டு விட்டு துடிக்க அவ இருக்குற தெச மட்டும் மணக்க
ஆண்: ஏழைக்கேத்த எள்ளுருண்ட இருக்க எதுக்கப்பா பசி வந்து கெடக்க அட காதலிக்கும் மனிதா கண் தொறந்து பாரப்பா ஈதுண்டு தெரியுது கெழக்கா ஓய்

Male: Maarimuththu maarimuththu nillappaa Un manasukkul vandu saththam ennappaa Maarimuththu maarimuththu nillappaa Un manasukkul vandu saththam ennappaa Kaadhal onnum thappu thandaa illappaa Idhu kadavulum manusanum onnappaa
Male: Maarimuththu maarimuththu nillappaa Un manasukkul vandu saththam ennappaa Kaadhal onnum thappu thandaa illappaa Idhu kadavulum manusanum onnappaa
Male: Maarimuththu maarimuththu nillappaa Un manasukkul vandu saththam ennappaa
Male: Paaraalum mannar mudhal Pandaaram varaiyillum Kaadhalukku kodu yedhappaa
Male: Hei patta thanni pottalum Foriegn thanni pottalum Kaadhalukku kicku onnu thaanappaa
Male: Pothi pothi maraippadhu ennappaa Adhu othu kittu puttukitta thappappaa Endha thedhi kaadhal vandhadhu sollappaa Chumma enna pola steadyah nillappaa
Male: Mudhal mudhal kaadhal vandha jorappaa Oru muzhu bottle ulla thalli paarappaa Ada poo ittu manakkum pombhalainga kedacha Bhoomiyila niththam vera ennappaa .aaa.oi.
Male: Maarimuththu maarimuththu nillappaa Un manasukkul vandu saththam ennappaa
Male: {Hey daamu Hey maamu } (2)
Male: Enna matter Daavu matter Appadi ippadi mela keezha Left right side vanghi Pathala pathala adi vaangi escape..
Male: Kaalamum vazhkaiyum Pootiyae kedakkudhu Kaadhalennum saavi undu thorakka
Male: Kaadhalum karbamum Thummalum onnu dhaan Moonaiyum yedha vechchu maraikka
Male: Anju mani sanghu onnu adikka Ava gnyaabaghathil nenju kuzhi thavikka Idhayam vittu vittu thudikka Ava irukkura dhesa mattum manakka
Male: Ezhai keththa ellurunda irukka Edhukkappa pasi vandhu kedakka Ada kaadhalikkum manidhaa Kanthurandhu paarappaa Eethundu theriyuthu kezhakaaa.oi.
Male: Maarimuththu maarimuththu nillappaa Un manasukkul vandu saththam ennappaa Kaadhal onnum thappu thandaa illappaa Idhu kadavulum manusanum onnappaa
Male: Maarimuththu maarimuththu nillappaa Un manasukkul vandu saththam ennappaa Kaadhal onnum thappu thandaa illappaa Idhu kadavulum manusanum onnappaa
Male: Maarimuththu maarimuththu nillappaa Un manasukkul vandu saththam ennappaa
sarpatta lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil lyrics video song
kadhal album song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
google google song lyrics tamil
maara movie song lyrics
google google song lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
sarpatta parambarai dialogue lyrics
siruthai songs lyrics
tamil duet karaoke songs with lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil worship songs lyrics in english
aathangara marame karaoke
namashivaya vazhga lyrics
saraswathi padal tamil lyrics
sarpatta parambarai song lyrics in tamil
inna mylu song lyrics