Added Date: Feb 11, 2022
விஷ்லிங்: ............
ஆண்: ............
ஆண்: { மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு } (2)
ஆண்: அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா
குழு: { அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா } (2)
ஆண்: கண்ட காதலை வெளிய சொல்ல நெஞ்சில் தைரியம் இல்லை பலருக்கு நீ இருட்டில் நின்று கண் அடித்தால் ஆஹா நீ இருட்டில் நின்று கண் அடித்தால் அது எப்படி தெரியும் அவளுக்கு
ஆண்: வண்டு வந்து சொல்லும் வரைக்கும் தன் வயசு தெரியாது மலருக்கு வண்டு வந்து சொல்லும் வரைக்கும் தன் வயசு தெரியாது மலருக்கு
ஆண்: நீ உந்தன் நெஞ்சை தேங்காய் போல உடைத்து காட்டப்பா அவளுக்கு
ஆண்: ஆஹா மெல்ல மெல்ல மிச்சம் எல்லாம் சொல்லித்தாரேன்டா நான் மெஸ்சு கிஸ்சு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா நான் மெஸ்சு கிஸ்சு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா

ஆண்: ஆ ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹோ ஹோ கனவில் மட்டும் கட்டி அணைத்தால் காதல் வருமா கன்னிக்கு கவி கண்ணதாசன் போல் தண்ணியடித்தால் கவிதை வருமா கழுதைக்கு
ஆண்: கனவில் மட்டும் கட்டி அணைத்தால் காதல் வருமா கன்னிக்கு கவி கண்ணதாசன் போல் தண்ணியடித்தால் கவிதை வருமா கழுதைக்கு
ஆண்: விரும்பிய காதலி கிடைக்காவிட்டால் மீசை வளர்த்தது என்னத்துக்கு சம்பிரதாயம் குறுக்கே வந்தால் சாய்த்து போடப்பா அடுப்புக்கு

ஆண்: மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு

Whistling: .............
Male: Sa ni ni sa ni da sa ni Da pa ni da pa ma pa ga ma .clap clap Da pa ni da pa ma da pa ma Ga pa ma ga ri ma ga ri stop stop Jinghu chakku chakku na Jinghu chakku chakku na
Male: {Mettu thedi thavikkudhu Oru paattu Andha paattukkullae thudikkudhu Oru mettu} (2)
Male: Adha kannadasan Kandu sonnaa rasikkaadhaa Illa viswanaadhan Kandu sonnaa rusikkaadhaa Messu viswanaadhan Kandu sonna rusikkaadhaa
Chorus: {Adha kannadasan Kandu sonna rasikkaadhaa Messu viswanaadhan Kandu sonna rusikkaadhaa} (2)
Male: Kanda kaadhalai veliya solla Nenjil dhairiyam illai palarukku Nee iruttil nindru kan adiththaal ah.. ha Nee iruttil nindru kan adiththaal Adhu yeppadi theriyum avalukku
Male: Vandu vandhu sollum varaikkum Than vayasu theriyaadhu malarukku Vandu vandhu sollum varaikkum Than vayasu theriyaadhu malarukku
Male: Nee undhan nenjai thenghaai pola Udaiththu kaattappaa avalukku
Male: Aaha mella mella Michcham ellaam solliththaarendaa Naan messu kissu rendum Kanda viswanaadhandaa Naan messu kissu rendum Kanda viswanaadhandaa
Chorus: {Adha kannadasan Kandu sonna rasikkaadhaa Messu viswanaadhan Kandu sonna rusikkaadhaa} (2)
Whistling: ........
Male: Ah ha ah ah ah ah ah ah ho ho Kanavil mattum katti anaiththaal Kaadhal varumaa kannikki Kavi kannadasan pol thanni adiththaal Kavidhai varumaa kazhudhaikki
Male: Kanavil mattum katti anaiththaal Kaadhal varumaa kannikki Kavi kannadasan pol thanni adiththaal Kavidhai varumaa kazhudhaikki
Male: Virumbhiya kaadhali kidaikkaavittaal Meesai valarththadhu ennaththukku Sambradhaayam kurukkae vandhaal Saaiththu podappaa aduppukku
Male: Aaha mella mella Michcham ellaam solliththaarendaa Naan messu kissu rendum Kanda viswanaadhandaa Naan messu kissu rendum Kanda viswanaadhandaa
Male: Mettu thedi thavikkudhu Oru paattu Andha paattukkullae thudikkudhu Oru mettu
Male: Adha kannadasan Kandu sonnaa rasikkaadhaa Illa viswanaadhan Kandu sonnaa rusikkaadhaa Messu viswanaadhan Kandu sonna rusikkaadhaa
Chorus: {Adha kannadasan Kandu sonna rasikkaadhaa Messu viswanaadhan Kandu sonna rusikkaadhaa} (2)
Whistling: .............
karnan thattan thattan song lyrics
mangalyam song lyrics
putham pudhu kaalai song lyrics
ennai kollathey tamil lyrics
soorarai pottru song lyrics
usure soorarai pottru
tamil christian songs with lyrics and guitar chords
sister brother song lyrics in tamil
soorarai pottru movie lyrics
kannamma song lyrics
lyrics song download tamil
photo song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
hanuman chalisa in tamil and english pdf
thalapathy song lyrics in tamil
dhee cuckoo
tamil love song lyrics for whatsapp status
tamil karaoke mp3 songs with lyrics free download
sarpatta parambarai lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil