Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
ஆண்: நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன் என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய் மனம் தாங்காதே பின் வாங்காதே
ஆண்: திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
குழு: ..........
பெண்: இது மெய் தானே உன்னைக் கேட்கிறேன் அட என் கண்ணை நானே பார்க்கிறேன் என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்
ஆண்: திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண்: மாற்றம் மனதிலொரு மாற்றம் மாற்றம் விழியில் தடுமாற்றம் தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு
ஆண்: ஹே ஹி ஹே ஹி ஹே ஹி ஹே ஹி காதல் அனைவருக்கும் பூவோ எனக்கு மட்டும் முள்ளோ முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ
ஆண்: திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
ஆண்: இது சொல்லாத சோகம் அல்லவா அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது
ஆண்: திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
ஆண்: இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது அதை உன் காதில் சொன்னால் நல்லது மௌனம் தீர்ப்போமா மீண்டும் பார்ப்போமா

Male: Naan madi yendhi Manpol yaasithen En mazhaiththuliyae Yen dhaan yosiththaai Manam thaanghaadhae Pin vaanghaadhae
Male: Thiloththammaa Thiloththammaa Thiloththammaa
Chorus: .........
Female: Idhu meidhaanae Unnai ketkkiren Ada en kannai Naanae paarkkiren En kanneeril nandri solgindren
Male: Thiloththammaa Thiloththammaa Thiloththammaa
Female: Ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah
Female: Maattram Manadhiloru maattram Maattram Vizhiyil thadumaattram Thavarallavaa un nenjukku Thaazhpaalidu
Male: Hey hi hey hi hey hi hey hi Kaadhal anaivarukkum poovo Enakku mattum mullo Mullo unnaal sollaamalae Muththaadavo
Male: Thiloththammaa Thiloththammaa Thiloththammaa
Male: Idhu sollaadha Sogam allavaa Adhai mounangal Sollum allavaa Thallipponaalum Ullam poghaadhu
Male: Thiloththammaa Thiloththammaa Thiloththammaa
Female: Ival nenjodu Yedho ulladhu Adhai un kaadhil Sonnaal nalladhu Mounam theerppomaa Meendum paarppomaa
Male: Thiloththammaa Thiloththammaa Thiloththammaa
tamil mp3 songs with lyrics display download
lyrics songs tamil download
alagiya sirukki full movie
theera nadhi maara lyrics
butta bomma song in tamil lyrics download mp3
thoda thoda malarndhadhenna lyrics
tamil thevaram songs lyrics
teddy marandhaye
kutty pattas full movie in tamil
ithuvum kadanthu pogum song download
tamil lyrics video songs download
a to z tamil songs lyrics
amman devotional songs lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
thullatha manamum thullum vijay padal
master songs tamil lyrics
kaatrin mozhi song lyrics
sarpatta lyrics in tamil
tamil songs lyrics download for mobile
ilaya nila karaoke download