Unnai Paartha Pinbu Naan Song Lyrics

Kaadhal Mannan cover
Movie: Kaadhal Mannan (1998)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ............. உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன் கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

ஆண்: { உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே } (2)

ஆண்: ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன் என் உயிரில் நீ பாதி என்று உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன் எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு உறங்கச் சொல்வதில் நியாயமில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ

ஆண்: உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

ஆண்: நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை இமயமலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ ஏ தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ

ஆண்: உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன் கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

Male: Yeah..yeahh..yeahh

Unnai paartha pinbu naan naanaaga illaiyae En ninaivu therinthu naan idhupola illaiyae Evalo evalo endru nedunaal irundhen Iravum pagazhum sindhithen Ivalae ivalae endru idhayam thelindhen Ilamai ilamai badhithen Kollai konda andha nilaa Ennai kondru kondru thindrathae Inbamaana andha vali Innum vendum vendum endradhae

Male: {Unnai paartha pinbu naan naanaaga illaiyae} (2)

Male: Yen pirandhen endru naan irundhen Unnai paartha vudan unmai naan arindhen Ennuyiril nee paadhi endru un kanmaniyil Naan kandu konden Ethanai pengalai kadanthiruppen Ippadi en manam thudithathillai Imaigal irandaiyum thirudi kondu Uranga solvadhil gnyaamillai Nee varuvaayo illai maraivaayo ye ye ye ye ye Thannai tharuvaayo illai karaivaayo

Male: Unnai paartha pinbu naan naanaaga illaiyae

Male: Nee neruppu endru therindha pinnum Unnai thoda thunindhen enna thunichaladi Manamagalaai unnai paartha pinnum Unnai sirai edukka manam thudikuthadi Marabu velikkul nee irukka Marakka ninaikuren mudiyavillai Imaiya malai endru therindha pinnum Erumbin aasaiyo adangavillai Nee varuvaayo illai maraivaayo ye ye ye ye ye Thannai tharuvaayo illai karaivaayo

Male: Unnai paartha pinbu naan naanaaga illaiyae En ninaivu therinthu naan.. idhupola illaiyae Evalo evalo endru nedunaal irundhen Iravum pagazhum sindhithen Ivalae ivalae endru idhayam thelindhen Ilamai ilamai badhithen Kollai konda andha nilaa Ennai kondru kondru thindrathae Inbamaana andha vali Innum vendum vendum endradhae

Male: Unnai paartha pinbu naan naanaaga illaiyae.

Other Songs From Kaadhal Mannan (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil mp3 song with lyrics download

  • nenjodu kalanthidu song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • kannana kanne malayalam

  • aathangara marame karaoke

  • thullatha manamum thullum vijay padal

  • sri guru paduka stotram lyrics in tamil

  • lyrical video tamil songs

  • soorarai pottru tamil lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • tamil christian devotional songs lyrics

  • john jebaraj songs lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • raja raja cholan song karaoke

  • karaoke tamil songs with english lyrics

  • a to z tamil songs lyrics

  • piano lyrics tamil songs

  • tamil devotional songs karaoke with lyrics