Added Date: Feb 11, 2022
பெண்: இவன் தான் என் கனவோடு வருபவனோ என் மனதோடு வாழ்பவனோ என் உயிரோடு கலந்தவனோ என் வயதோடு கரைந்தவனோ
பெண்: இவன் தான்... என் இதழோடு சிரிப்பவனோ என் இரவோடு விழிப்பவனோ என் இமையாக துடிப்பவனோ என் சுமையாக இருப்பவனோ
பெண்: என் கூந்தல் காட்டில் தொலைந்திடுவானோ என்னை கூறு போட வருபவனோ இந்த சிறுக்கி மனசை பிடித்திடுவானோ என் ஆசை பொறுக்கி ஆயுள் வரை இவன் இவன் தான்
பெண்: இவன் தான் என் பாவாடை பூக்களிலே ஒரு தேன் தேட பிறந்தவனோ என் தேய்கின்ற நினைவுகளை தேன் நிலவாக்க பிறந்தவனோ
பெண்: லலலலல்லா தரராரா தர ர ர ரா ரா ர ர ர ரா ராரா இந்த சிறுக்கி மனசை பிடித்தவனோ தரராரா தர ர ர ரா ரா ர ர ர ரா ராரா தர ர ர ர ரா

Female: Ivan dhaaaaannn. En kanavodu varubavano En manadhodu vaazhbavano En uyirodu kalandhavano En vayadhodu karaindhavano
Female: Ivan dhaan ..aaannn En idhazhodu siripavano En iravodu vizhipavano En imaiyaaga thudipavano En sumaiyaga irupavano
Female: En koondhal kaatil Tholaindhiduvano Ennai koorupoda varubavano Indha sirikki manasai pidithiduvano En aasai porukki ayul varai Ivan ivan thaan
Female: Ivan dhaan En paavadai pookalilae Oru thaen theda pirandhavano En theigindra ninaivugalai Thaennilavaaka pirandhavano
Female: Lalalalallalaa..tharararaaa Thara ra ra raa raa ra ra ra raa rara Indha sirikki manasai pidithavano Thara ra ra raa raa ra ra ra raa rara Thara ra ra ra raaa
tamil karaoke download
malto kithapuleh
hanuman chalisa tamil translation pdf
sivapuranam namasivaya vazhga mp3 free download
best love song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
munbe vaa karaoke for female singers
soorarai pottru theme song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
sarpatta parambarai lyrics in tamil
isaivarigal movie download
kanave kanave lyrics
um azhagana kangal karaoke mp3 download
usure soorarai pottru
kanne kalaimane song lyrics
maara movie song lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
ellu vaya pookalaye lyrics download
enjoy en jaami cuckoo