Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜோஷ்வா ஸ்ரீதர்
ஆண்: ஹ்ம்ம் ஓஹோ
ஆண்: பூவும் புடிக்குது நாரும் புடிக்குது பூமி புடிக்குது வானம் புடிக்குது குப்பையும் புடிக்குது எல்லாம் அவளாலே ...
ஆண்: நதியை புடிக்குது நிலவை புடிக்குது நீரும் புடிக்குது நெருப்பும் புடிக்குது பைத்தியம் புடிக்குது எல்லாம் அவளாலே ....
ஆண்: அவளோட மூச்சு காத்து அலப்பறை பண்ணி போச்சு அங்கிட்டு அவளை சுத்துதே என்னோட மூச்சு
ஆண்: பயபுள்ள பாக்கையில பயம் வந்து கவ்வும் உள்ள பொடரியில் பட்சி கூவுதே யே யே யே ஹே
ஆண்: படுத்ததும் பொசுக்குன்னு தூங்கும் பய பித்துக்குளி போல இப்ப முழிக்கிறேனே
ஆண்: வெள்ளென எழுந்திருச்சு ஓடும்பய சுள்ளுனு சூரியனை பாக்கிறேனே ஆஆ
ஆண்: பூவும் புடிக்குது நாரும் புடிக்குது பூமி புடிக்குது வானம் புடிக்குது குப்பையும் புடிக்குது எல்லாம் அவளாலே ... அவளாலே
ஆண்: நதியை புடிக்குது நிலவை புடிக்குது நீரும் புடிக்குது நெருப்பும் புடிக்குது பைத்தியம் புடிக்குது எல்லாம் அவளாலே
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ
பெண்: { அவன் பார்த்ததுமே நான் பூத்து விட்டேன் அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்
பெண்: நான் குழந்தை என்று நேத்து நினைத்திருந்தேன் அவன் கண்களிலே என் வயதறிந்தேன் } (2)
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ

Male: Hmmm..ohoooo.
Male: Poovum pudikudhu Naarum pudikudhu Bhoomi pudikudhu Vaanam pudikudhu Kuppaiyum pudikudhu Ellaam avallalae..yeahaaahai
Male: Nadhiyai pudikudhu Nilavai pudikudhu Neerum pudikudhu Neruppum pudikudhu Paithiyam pudikudhu Ellaam avallalaae.yeahaaahai
Male: Avaloda moochukkaathu Alappara panni pochu Angittu avala suththudhae Enoda moochu
Male: Payapulla paakkaiyila Bayam vandhu kavvum ulla Podariyil patchii koovudhae . Yeah yeah yeah hey
Male: Paduththadhum Posukkunnu thoongum paya Piththukuzhi pola ippa Muzhikirenae
Male: Vellena ezhundhiruchu Odumpaya Sullunnu sooriyana Paakirenae..aaaahh.
Male: Poovum pudikudhu Naarum pudikudhu Bhoomi pudikudhu Vaanam pudikudhu Kuppaiyum pudikudhu Ellaam avallalae.. Avalaalae
Male: Nadhiyai pudikudhu Nilavai pudikudhu Neerum pudikudhu Neruppum pudikudhu Paithiyam pudikudhu Ellaam avallalaae.
Female: Aaaa.aaaa.aaaa.haaa. Aaa.aaaa.aaa..haaa.aaaa.. Aaaa.aaaa.aaaa.haaa. Aaa.aaaa.aaa..haaa.aaaa..
Female: {Avan paarthadhumae Naan poothuviten Andha oru nodiyai Nenjil ozhithu vaithen
Female: Naan kuzhandhai endru Nethu nianithirundhen Avan kangalilae En vayadharindhen} (2)
Female: Aaaa.aaaa.aaaa.haaa. Aaa.aaaa.aaa..haaa.aaaa.. Aaaa.aaaa.aaaa.haaa. Aaa.aaaa.aaa..haaa.aaaa.. Aaa.aahaaaa.aaaa..haaaa..aaa.
Male: Poovum pudikudhu Naarum pudikudhu Bhoomi pudikudhu Vaanam pudikudhu Kuppaiyum pudikudhu Ellaam avallalae.. Avalaalae
Male: Nadhiyai pudikudhu Nilavai pudikudhu Neerum pudikudhu Neruppum pudikudhu Paithiyam pudikudhu Ellaam avallalaae.
thendral vanthu ennai thodum karaoke with lyrics
bahubali 2 tamil paadal
ilayaraja songs karaoke with lyrics
vijay and padalgal
google goole song lyrics in tamil
inna mylu song lyrics
master tamilpaa
dhee cuckoo
soorarai pottru kaattu payale lyrics
tamil paadal music
tamil happy birthday song lyrics
en kadhal solla lyrics
ganpati bappa morya lyrics in tamil
tamil songs lyrics with karaoke
3 movie songs lyrics tamil
pagal iravai karaoke
maruvarthai pesathe song lyrics in tamil
master song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
tamil songs lyrics and karaoke