Added Date: Feb 11, 2022
குழு: ......
ஆண்: காலையில் பூக்கும் கல்லூரிப் பூவே.ஏ..
பெண்: எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே.ஏ...
ஆண்: பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்
பெண்: முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்
ஆண்: கனவுக்கு பரிசளிப்போம்
பெண்: வானம் சென்று நீலம் கொள்வோம்
ஆண்: காதல் கொண்டு காலம் வெல்வோம்
பெண்: நிழலுக்கு உயிர் தருவோம்
ஆண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
பெண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
ஆண்: காதலே நிம்மதி
குழு: ......
பெண்: காதலுக்கும் கற்பு உண்டு சொல் சொல்
ஆண்: ஆ கற்பு மட்டும் காதல் இல்லை சொல் சொல்
பெண்: ஞானி தன்னை காதல் வெல்லும் சொல் சொல்
ஆண்: காதலுக்கும் ஞானம் உண்டு சொல் சொல்
பெண்: நூற்றாண்டே நூற்றாண்டே நொடியினில் கடந்தவர் யாரோ
ஆண்: காற்றே சொல் காற்றே சொல் காதலில் வென்றவர்தானோ
பெண்: பௌர்ணமி மடி தர வியர்வைகள் உடைதர மன்மதம் மலர்கிறதே
ஆண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
பெண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
ஆண்: காதலே நிம்மதி
ஆண்: காதலுக்கு நேர்மை உண்டு சொல் சொல்
பெண்: நேர்மையிலும் தூய்மை உண்டு சொல் சொல்
ஆண்: காதலுக்கு ஆண்மை உண்டு சொல் சொல்
பெண்: ஆண்மைக்குள்ளும் தாய்மை உண்டு சொல் சொல்
ஆண்: கண்ணாலே கண்ணாலே காதலை வணங்கிட தானே
பெண்: வந்தோமே வந்தோமே காதலின் பிள்ளைகள் நாமே
ஆண்: கவிதைகள் வழி விட கனவுகள் விடை பெற திடும் என விடிகிறதே
ஆண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
பெண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
ஆண்: காதலே நிம்மதி
ஆண்: காலையில் பூக்கும் கல்லூரிப் பூவே ஏ ஹேய்
பெண்: எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே
ஆண்: பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்
பெண்: முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்
ஆண்: கனவுக்கு பரிசளிப்போம்
பெண்: வானம் சென்று நீலம் கொள்வோம்
ஆண்: காதல் கொண்டு காலம் வெல்வோம்
பெண்: நிழலுக்கு உயிர் தருவோம்
ஆண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
பெண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி ஆண் மற்றும்
பெண்: காதலே நிம்மதி
குழு: ......
ஆண்: காலையில் பூக்கும் கல்லூரிப் பூவே.ஏ..
பெண்: எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே.ஏ...
ஆண்: பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்
பெண்: முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்
ஆண்: கனவுக்கு பரிசளிப்போம்
பெண்: வானம் சென்று நீலம் கொள்வோம்
ஆண்: காதல் கொண்டு காலம் வெல்வோம்
பெண்: நிழலுக்கு உயிர் தருவோம்
ஆண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
பெண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
ஆண்: காதலே நிம்மதி
குழு: ......
பெண்: காதலுக்கும் கற்பு உண்டு சொல் சொல்
ஆண்: ஆ கற்பு மட்டும் காதல் இல்லை சொல் சொல்
பெண்: ஞானி தன்னை காதல் வெல்லும் சொல் சொல்
ஆண்: காதலுக்கும் ஞானம் உண்டு சொல் சொல்
பெண்: நூற்றாண்டே நூற்றாண்டே நொடியினில் கடந்தவர் யாரோ
ஆண்: காற்றே சொல் காற்றே சொல் காதலில் வென்றவர்தானோ
பெண்: பௌர்ணமி மடி தர வியர்வைகள் உடைதர மன்மதம் மலர்கிறதே
ஆண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
பெண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
ஆண்: காதலே நிம்மதி
ஆண்: காதலுக்கு நேர்மை உண்டு சொல் சொல்
பெண்: நேர்மையிலும் தூய்மை உண்டு சொல் சொல்
ஆண்: காதலுக்கு ஆண்மை உண்டு சொல் சொல்
பெண்: ஆண்மைக்குள்ளும் தாய்மை உண்டு சொல் சொல்
ஆண்: கண்ணாலே கண்ணாலே காதலை வணங்கிட தானே
பெண்: வந்தோமே வந்தோமே காதலின் பிள்ளைகள் நாமே
ஆண்: கவிதைகள் வழி விட கனவுகள் விடை பெற திடும் என விடிகிறதே
ஆண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
பெண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
ஆண்: காதலே நிம்மதி
ஆண்: காலையில் பூக்கும் கல்லூரிப் பூவே ஏ ஹேய்
பெண்: எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே
ஆண்: பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்
பெண்: முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்
ஆண்: கனவுக்கு பரிசளிப்போம்
பெண்: வானம் சென்று நீலம் கொள்வோம்
ஆண்: காதல் கொண்டு காலம் வெல்வோம்
பெண்: நிழலுக்கு உயிர் தருவோம்
ஆண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி
பெண்: காதலே நிம்மதி
குழு: காதலே நிம்மதி ஆண் மற்றும்
பெண்: காதலே நிம்மதி
Male: Kaalaiyil pookkum Kalloori poovae.ae.hae.
Female: Enai maalaiyil mayakkum Nanmadhan nee dhaanae.ae.
Male: Poovil serndhu pooti kolvom
Female: Mutha chaetril maati kolvom
Male: Kabavukku parisalippom
Female: Vaanam sendru neelam kolvom
Male: Kaadhal kondu kaalam velvom
Female: Nizhalukku uyir tharuvom
Male: Kaadhale nimmathi
Chorus: Kaadhale nimmathi
Female: Kaadhale nimmathi
Chorus: Kaadhale nimmathi
Male: Kaadhale nimmathi
Chorus: .............
Female: Kaadhalukkum karpu undu
Sol sol
Male: Aaa..aa.
Karpu mattum kaadhal illai sol sol
Female: Gyaani thanni kaadhal vellum
Sol sol
Male: Kaadhalukkum gyaanam undu
Sol sol
Female: Nootraandai nootraandai
Nodiyinil kadandhavar yaaro
Male: Kaatrae sol kaatrae sol
Kaadhalil vendravar thaano
Female: Paurnami madi thara Viyarvaigal udai thara Manmadham malargiradhae
Male: Kaadhale nimmathi
Female
Chorus: Kaadhale nimmathi
Female: Kaadhale nimmathi
Male
Chorus: Kaadhale nimmathi
Male: Kaadhale nimmathi
Chorus: .............
Male: Kadhalukku nermai undu
Sol sol
Female: Nermaiyilum thuimai undu
Sol sol
Male: Kaadhalukku aanamai undu
Sol sol
Female: Aanmaikkullum thaaimai undu
Sol sol
Male: Kannaalae kannaalae
Kaadhalai vanangida thaanae
Female: Vandhomae vandhomae
Kaadhalin pillaigal naamae
Male: Kavidhaigal vazhi vidu Kanavugal vidai pera Thidum ena vidigiradhae
Female: Kaadhale nimmathi
Female
Chorus: Kaadhale nimmathi
Male: Aaaa..
Kaadhale nimmathi
Male
Chorus: Kaadhale nimmathi
Male: Kaadhale nimmathi
Male: Kaalaiyil pookkum Kalloori poovae.ae.hae.
Female: Enai maalaiyil mayakkum Nanmadhan nee dhaanae.ae.
Male: Poovil serndhu pooti kolvom
Female: Mutha chaetril maati kolvom
Male: Kabavukku parisalippom
Female: Vaanam sendru neelam kolvom
Male: Kaadhal kondu kaalam velvom
Female: Nizhalukku uyir tharuvom
Male: Kaadhale nimmathi
Chorus: Kaadhale nimmathi
Female: Kaadhale nimmathi
Chorus: Kaadhale nimmathi
Both: Kaadhale nimmathi
ilayaraja song lyrics
tamil karaoke video songs with lyrics free download
romantic songs lyrics in tamil
best tamil song lyrics
cuckoo cuckoo tamil lyrics
kadhalar dhinam songs lyrics
old tamil songs lyrics in tamil font
ennai kollathey tamil lyrics
movie songs lyrics in tamil
tamil christian christmas songs lyrics
new tamil songs lyrics
new tamil christian songs lyrics
oru yaagam
anirudh ravichander jai sulthan
thabangale song lyrics
famous carnatic songs in tamil lyrics
google google panni parthen song lyrics
lyrics song status tamil
um azhagana kangal karaoke mp3 download
oru porvaikul iru thukkam lyrics