Kandhan Irukkum Song Lyrics

Kaadhale Nimmadhi cover
Movie: Kaadhale Nimmadhi (1998)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: Sabesh and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: க ச ட த ப ற ய ர ல வ ழ ள ங ஞ ந ண ம ன இலக்கணம்..ம்ம்ம்.

ஆண்: கசக்கி பிழிந்து உருட்டி பொரட்டி எடுப்பவதான் பெண் இனம் அவளே லவ் இனம் நம்ம லவ் இனம்

ஆண்: கந்தா.
குழு: கந்தா.
ஆண்: கதிர் வேலா..
குழு: கதிர் வேலா..
ஆண்: தம்பி பாலா..
ஆண்: அவ வருவாளா...

ஆண்: கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம் என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்

ஆண்: சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம் என் சைட்ட வந்து பாத்துக்கடா வள்ளுவர் கோட்டம் எப்பா ஞானி...நீ தண்டபாணி ஆறுமுக சாமி அருள் தர வா நீ.

குழு: எப்பா ஞானி...நீ தண்டபாணி ஆறுமுக சாமி அருள் தர வா நீ.

குழு: .......

ஆண்: கோபப்பட மாட்டா நம்ம கோயம்புத்தூரு பொண்ணு வீரமான பொண்ணு நம்ம வீரபாண்டி பொண்ணு

ஆண்: திரும்பி கூட பார்க்க மாட்டா திருச்சிக்கார பொண்ணு சீக்கிரத்தில் சிரிக்க மாட்டா சிவகாசி பொண்ணு

ஆண்: ஈரோடு பொண்ணுக்குத்தான் ஈரமான மனசுடா தர்மபுரி பொண்ணுக்கு தங்கமான மனசுடா கடலூர் பொண்ணுக்கு கரும்பு போல உதடுடா நாகர்கோயில் பொண்ணுக்கு நடக்கையிலும் கனவுடா

ஆண்: ஜானு புள்ளடா இவன் ஆணு புள்ளடா சைட் அடிக்கத்தான் இவன் பொறந்திருக்கான்டா பாலு பூத்து பக்கத்தில பால் வடிய பார்த்து நின்னான் நைனா இவ நைனா

குழு: கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம் அண்ணன் காதலி இருக்குமிடம் போஸ்தோட்டம்

குழு: ....

ஆண்: கலங்கிடத்தான் மாட்டா நம்ம காரைக்குடி பொண்ணு மயங்கிடத்தான் மாட்ட நம்ம மதுரைக்கார பொண்ணு

ஆண்: எப்பா வாயத் தொறந்து பேச மாட்டா வாழப்பாடி பொண்ணு சொன்ன பேச்ச கேட்டுக்குவா சென்னை பட்டினம் பொண்ணு

ஆண்: ஆண போல பெண்ணுக்கு ரெண்டு மடங்கு அறிவுடா சிரிச்சு பேசும் பொண்ணுக்கு சிரிப்புதானே அழகுடா கொஞ்சி பேசும் பொண்ணுக்கு கண்ணுக்குள்ள சிரிப்புடா பஞ்சுபோல பெண் மனம் பத்திக்கிட்டா நெருப்புடா

ஆண்: காதல் என்னடா அதை காதில் சொல்லடா சிக்னல் காட்டினா நீ சிரிச்சு பேசுடா ஜில்லா ஃபுல்லா தேடிப்புட்டேன் ஜிமிக்கி போட்ட பேரழகிய நைனா இவ நைனா

ஆண்: சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம் என் சைட்ட வந்து பார்த்துக்கடா வள்ளுவர் கோட்டம் எப்பா ஞானி...நீ தண்டபாணி ஆறுமுக சாமி அருள் தர வா நீ.

Male: Kasadathapara yarala vazhala Yanana namana ilakkanam.mmm Kasakki pizhinthu urutti poratti Eduppava thaan penn inam Avalae love inam namma love inam

Male: Kandhaa.
Chorus: Kandhaa..
Male: Kadhir velaa
Chorus: Kadhir velaa
Male: Thambhi baala
Male: ava varuvaala

Male: Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam

Male: Cycle-undhaan pogudhada Kudhurai ottam En site-ah vandhu pathukoda Valluvar kotam

Male: Yeppa gnyaani. Nee dhandapaani. Aarumuga saami Arul thara vaa nee.

Chorus: Yeppa gnyaani. Nee dhandapaani. Aarumuga saami Arul thara vaa nee.

Male: Kobappada maata Namma coimbatore ponnu Veeramaana ponnu Namma veerapaandi ponnu

Male: Thirumbhi kooda paakka maattaa Trichy-kaara ponnu Seekkirathil sirikka maattaa Sivakasi ponnu

Male: Erode-u ponnukkuthaan Eeramaana manasudaa Dharmapuri ponnukku Thangamaana manasuda

Male: Cuddalore-u ponnukku Karumbhu pola udhadudaa Nagerkoil ponnukku Nadakkaiyilum kanavuda

Male: Jaan-u pulladaa Ivan aan-u pullada Site adikkaththaan Ivan porandhirukkaanda

Male: Paalu booth-u pakkaththila Paal vadiya paaththu ninnaan naina.. Ivan nainaa..

Male: Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam

Chorus: Kandhan irukum idam Kandhakottam En annan irukum idam Poes thottam

Male: Kalangidaththaan maattaa Namma kaaraikudi ponnu Mayangidathaan maatta Namma madurai-kaara ponnu

Male: Yeppa vaayaththorandhu Peasa maattaa vaazhappaadi ponnu Sonna pechcha kettukkuva Chennai-pattinam ponnu

Male: Aan-ah pola pennukku Rendu madangu arivuda Sirichu peesum ponnukku Sripputhaanae azhagu da..

Male: Konji pesum ponnuku Kannukulla sirippuda Panjupola penn manam Pathikkittaa nerupuda

Male: Kaadhal ennada Adha kaadhil sollada Signal kaattina nee Sirichu pesudaa

Male: Jilla full-ah thaediputten Jimikki potta perazhagiya naina. Iva nainaa.

Male: Kandhan irukum idam Kandhakottam En kaadhali irukum idam Father thottam

Male: Cycle-undhaan pogudhada Kudhurai ottam En site-ah vandhu pathukoda Valluvar kotam

Male: Yeppa gnyaani. Nee dhandapaani. Aarumuga saami Arul thara vaa nee.

Chorus: Yeppa gnyaani. Nee dhandapaani. Aarumuga saami Arul thara vaa nee.

Other Songs From Kaadhale Nimmadhi (1998)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil thevaram songs lyrics

  • vathikuchi pathikadhuda

  • tamil devotional songs lyrics pdf

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • tamil song lyrics with music

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • yaar azhaippadhu lyrics

  • mappillai songs lyrics

  • nee kidaithai lyrics

  • vaathi coming song lyrics

  • kai veesum

  • a to z tamil songs lyrics

  • vathi coming song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • enjoy enjami song lyrics

  • tamil lyrics video download

  • kannalaga song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • master tamil lyrics