Added Date: Feb 11, 2022
ஆண்: {சல் சலே சல் சலே சல் சல் சரே சல் சலே சல் சலே சல்} (2)
ஆண்: சல் சலே சல் சலே சல் சலே சல் சலே சிறகை விரித்து செல் சல் சலே சல் சலே சல் சலே சல் சலே காற்றில் ஏறிச் செல்
ஆண்: போ போ வாழ்வே காக்கா முட்டை தான் கூட்ட விட்டா ஓட்ட சட்டைதான்
ஆண்: மழை வெயில் ரெண்டும் எங்கள் அண்ணன் தம்பிதான் நட்சத்திரம் வருவது நம்மை நம்பிதான்
ஆண்: இங்கு வழி யாவும் நேரில்லை சந்துல பொந்துல போப் போப் போப் போடா போப் போடா புது இன்பம் தேடிப் போ
ஆண்: கண் பார்க்கும் யாவும் உன் சொந்தம் என்றெண்ணிப் போ போ இன்னும் மேலே போ தேரேனா ஆஅ...
ஆண்: தூறல் வந்தால் இங்கே கோணி குடை ஆகுமே ஒரு குவாட்டர் பாட்டிலை விளக்காய் மாற்றி இருட்டை ஓட்டிடுவோம்
ஆண்: அட கட்டாந்தரையில் கைகளை நீட்டி படுத்ததும் தூங்கிடுவோம் சண்டைகள் அடிதடி இங்கும் உண்டு நாள் தோறுமே
ஆண்: சட்டென அன்பாய் அணைத்திட ஓடும் நம் நெஞ்சமே கதவுகள் உண்டு முகவரி இல்லை நம் வீதியிலே
ஆண்: அட யார் வீடும் நம் வீடென்று எண்ணி வாழுகிறோம் போப் போப் போப் போடா போப் போடா புது இன்பம் தேடிப் போ

ஆண்: டவ்வுசர் தபால் பெட்டி தோஸ்து ஆட்டுக்குட்டி தினம் அஞ்சே ரூபாய் கெடச்சா போதும் ஹீரோ நாங்களடா
ஆண்: அட அஞ்சான்கிளாச தாண்டல ஆனா அனுபவம் அதிகமடா கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா கூவம் எங்களை தாய் மடியாக தலாட்டுமடா ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடுமடா
ஆண்: அட ரேசன் கார்டு அதில் எங்கள் நாய் பேர் சேர்ந்திடுவோம் போப் போப் போப் போடா போப் போடா புது இன்பம் தேடிப் போ

Male: Chal chalae Chal chalae chal chal Charae chal chalae Chal chalae chal

Male: Chal chalae chal chalae Chal chalae chal chalae Siragai virithu sel Chal chalae chal chalae Chal chalae chal chalae Kaattril yeri sel
Male: Po po vaazhvae Kaakkaa mutta thaan Kotta vitta Otta satta thaan.
Male: Mazhai veyil Rendum engal Annan thambi thaan. Natchathiram varuvadhu Nammai nambi thaan
Male: Ingae vali yaavum Nerillai sandhula Pondhula po po Po poda po poda Pudhu inbam thaedi po Kann paarkkum yaavum Un sondham endrenni po po Innum melae po. Theraenaaa...aaa.
Male: Thooral vandhaal ingae Koni kudaiyaagumae Oru quater bottlulai Vilakkaai maattri Iruttai ottiduvom Ada kattaandharayil Kaigalai neetti Paduththadhum thoongiduvom
Male: Sandaigal adithadi Ingum undu naal thorumae Sattena anbaai Anaithida odum nam nenjamae
Male: Kadhavugal undu Mugavari illai nam veedhiyilae Ada yaar veedum nam veedu endrenni Vazhugirom po po Po poda po poda Pudhu inbam thaedi po Kann paarkkum yaavum Un sondham endrenni po po Innum melae po. Theraenaaa...aaa.
Male: Trouser dhapaal petti Dhosthu aattu kutti Dhinam anjae rupaai Kidachaa podhum Hero naangaladaa Ada anjaan class-a Thaandala aanaa Anubavam adhigamadaa
Male: Koovam enbadhai Saakkadai endru yaar sonnadhadaa Koovam engalai Thaai madiyaaga thaalaattumadaaa
Male: Rathiri engal kachchaerikku Vandugal paadumadaa Ada ration card adhil engal Naai per serthiduvom po po Po poda po poda Pudhu inbam thaedi po Kann paarkkum yaavum Un sondham endrenni po po Innum melae po. Theraenaaa...aaa.
Male: Chal chalae Chal chalae chal chal Charae chal chalae Chal chalae chal
Male: Chal chalae Chal chalae chal chal Charae chal chalae Chal chalae chal
Male: Chal chalae chal chalae Chal chalae chal chalae Siragai virithu sel Chal chalae chal chalae Chal chalae chal chalae Kaattril yeri sel
tamil devotional songs lyrics pdf
kanne kalaimane karaoke with lyrics
thullatha manamum thullum padal
tamil christian songs lyrics in english pdf
alaipayuthey karaoke with lyrics
kayilae aagasam karaoke
tamil songs without lyrics
soorarai pottru movie song lyrics in tamil
master movie lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
pongal songs in tamil lyrics
96 song lyrics in tamil
yellow vaya pookalaye
unna nenachu nenachu karaoke download
marudhani song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
ganapathi homam lyrics in tamil pdf
tamil christian songs lyrics with chords free download
oh azhage maara song lyrics
nenjodu kalanthidu song lyrics