Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே விண்வெளி தாண்டியே துள்ளி துள்ளி போகுதே
ஆண்: புதுவித அனுபவம் நொடியினில் பெருகிடும் இருவரின் உயிரையும் அள்ளி அள்ளி போகுதே
ஆண்: என்னை கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
ஆண்: நேற்றும் இன்றும் வேறா இன்று காணும் நானும் நானா உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே
குழு: சிக்கிடபோம் சிக்கிடபோம் சிக்கிடபோம் கோ
பெண்: ஒன்னே ஒன்னு சொல்லணும் யே ஹே ஒன்னே ஒன்னு சொல்லணும் உன் முகத்தை பாத்து சொல்லணும் தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா
பெண்: நானும் மாறி போனதே என் நளினம் கூடி போனதே அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா
பெண்: ........... யாரை நான் கேட்பேன் நீ சொல்வாயா

ஆண்: வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை
ஆண்: இன்று மட்டும் கொஞ்சம் நின்று ஒரு பூவை கிள்ளி கொண்டு சிரிப்புடன் செல்வேன் என்று நினைத்ததில்லை இல்லை
பெண்: நீ கிள்ளும் பூக்களை நான் சூடி கொள்ளவே என்றே எண்ணம் இன்று வந்தாச்சே
பெண்: ஆனாலும் நேரிலே எப்போதும் போலவே இயல்பாக பேசி போவது என்றாச்சே ஹே ................
பெண்: என்னை கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
பெண்: நேற்றும் இன்றும் வேறா இன்று காணும் நானும் நானா ஒரு சொல்லால் என்னை வீழ்த்தி செல்லாதே

ஆண்: என்னை இங்கே வர செய்தாய் என்னனவோ பேச செய்தாய் புன்னகைகள் பூக்க செய்தாய் இன்னும் என்ன
ஆண்: அருகினில் அமர்ந்து என்னை உற்று உற்று பார்க்கும் உந்தன் துரு துரு பார்வைக்கும் தான் அர்த்தம் என்ன என்ன
பெண்: என் பார்வை புதுசு தான் என் பேச்சும் புதுசுதான் உன்னாலே நானும் மாறி போனேனே கூட்டத்தில் என்னை தான் உன் கண்கள் தேடனும் என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே லா லா லா லா லா லா லா

ஆண்: என்னை கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே ஹே ஹே ஹே

பெண்: ஒன்னே ஒன்னு சொல்லணும் உன் முகத்தை பாத்து சொல்லணும் தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா

பெண்: ........... யாரை நான் கேட்பேன் நீயே சொல்வாயா நீயே சொல்வாயா நீயே சொல்வாயா நீயே சொல்வாயா நீயே சொல் வாயா

Male: Siragugal neeludhae Paravaigal polavae Vinveli thandiyae Thulli thulli pogudhae
Male: Pudhuvidha anubhavam Nodiyinil perugidum Iruvarin uyirayum Alli alli pogudhae
Male: Ennai konjam maatri. En nenjil unnai ootri Nee ennai mella mella kolladhae
Male: Netrum indrum vaera Indru kaanum naanum naanaa Un pechchil ennai veezhththi selladhae
Chorus: Sikkidabom sikkidabom Sikkidabom go
Female: Onnae onnu sollanum. Yeah heah Onnae onnu sollanum Un mugaththai paathu sollanum Thanimai konjam kidaikka koodaadhaa
Female: Naanum maari ponadhae En nalinam koodi ponadhae Adhu therindhaal neeyae Solla koodaadhaa
Female: Woahu woah aaa. Woahu woah ..aaa.. Yaarai naan ketppen. Nee solvaayaa
Female: Woahu woah aaa. Woahu woah ..aaa.. Yaarai naan ketppen. Neeyae solvaayaa
Male: Ennai konjam maatri. En nenjil unnai ootri Nee ennai mella mella kolladhae
Male: Netrum indrum vaera Indru kaanum naanum naanaa Un pechchil ennai veezhththi selladhae
Male: Varugira vazhigalil Malargalin koottamundu Oru murai kooda nindru rasithadhillai
Male: Indru mattum konjam nindru Oru poovai killi kondu Siripudan selven endru ninaithadhillai..illai
Female: Nee killum pookkalai. Naan soodi kollavae Endrae ennam indru vandhaachae..ae..
Female: Aanaalum nerilae. Eppodhum polavae Iyalbaaga pesi povadhu endraachae.heyyy Woahu hooo ooo..oo Woahu..ooo.ooo
Female: Ennai konjam maatri. En nenjil unnai ootri Nee ennai mella mella kolladhae
Female: Netrum indrum vaera Indru kaanum naanum naanaa Oru sollaal ennai veezhththi selladhae
Male: Siragugal neeludhae Paravaigal polavae Vinveli thandiyae Thulli thulli pogudhae
Male: Pudhuvidha anubhavam Nodiyinil perugidum Iruvarin uyirayum Alli alli pogudhae
Chorus: Sikkidabom sikkidabom Sikkidabom go
Male: Ennai ingae vara seidhaai Yennanavoo pesa seidhaai Punnagaigal pookka seidhaai Innum yenna
Male: Ariginil amarndhu ennai Uttru uttru paarkkum undhan Thuru thuru paarvaikundaan Arththam yenna yenna
Female: En paarvai pudhusudhaan En pechum pudhusudhaan Unnalae naanum maariponenae Koottaththil ennai dhaan Un kangal thedanum endrellam Ennum payiththiyam aanenae La lal laa la la la la la la laaa.
Chorus: Sikkidabom sikkidabom Sikkidabom go
Male: Ennai konjam maatri. En nenjil unnai ootri Nee ennai mella mella kolladhae Hey hey hey..
Male: Netrum indrum vaera Indru kaanum naanum naanaa Un pechchil ennai veezhththi selladhae
Female: Onnae onnu sollanum Un mugaththai paathu sollanum Thanimai konjam kidaikka koodaadhaa
Female: Naanum maari ponadhae En nalinam koodi ponadhae Adhu therindhaal neeyae Solla koodaadhaa
Female: Woahu woah aaa. Woahu woah ..aaa.. Yaarai naan ketppen. Nee solvaayaa
Female: Woahu woah aaa. Woahu woah ..aaa.. Yaarai naan ketppen. Neeyae solvaayaa Neeyae solvaayaa. Neeyae sollvaayaa. Neeyae ..sollvaayaa. Neeyae.soll..vaayaa
alagiya sirukki ringtone download
best love song lyrics in tamil
gal karke full movie in tamil
new movie songs lyrics in tamil
believer lyrics in tamil
murugan songs lyrics
viswasam tamil paadal
tamil karaoke songs with lyrics for female
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil song english translation game
sarpatta parambarai dialogue lyrics
master song lyrics in tamil
vinayagar songs lyrics
tamil christian songs lyrics in tamil pdf
share chat lyrics video tamil
pagal iravai karaoke
tamil devotional songs lyrics pdf
rc christian songs lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
asuran song lyrics in tamil download