Ondra Renda Aasaigal Song Lyrics

Kaakha Kaakha cover
Movie: Kaakha Kaakha (2003)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Bombay Jayashri

Added Date: Feb 11, 2022

குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண்: ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
ஆண்: சொல்லு

பெண்: ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா

பெண்: என் கனவில் ஆ ஹா. நான் கண்ட ஆ ஹா. நாளிது தான் கலாபக்காதலா பார்வைகளால் ஆ ஹா. பல கதைகள் ஆ ஹா பேசிடலாம் கலாபக்காதலா

பெண்: பெண்களை நிமிர்ந்து பார்த்திட உன் இனிய கண்ணியம் பிடிக்குதே கண்களை நேரா பாத்து தான் நீ பேசும் தோரணை பிடிக்குதே

பெண்: தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும் மிகப்பிடித்த பாடல் ஒன்றை உதடுகளும் முணுமுணுக்கும்

பெண்: மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம் மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும் உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன்

குழு: ..........

பெண்: சந்தியாக் கால மேகங்கள் உன் வானில் ஊர்வலம் போகுதே பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே உன் நடையின் சாயலே தோணுதே

பெண்: நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன் வேர்வைகளின் துளி வழிய நீ வருவாய் என நின்றேன்

பெண்: உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம் நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும் மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே சாகத் தோன்றுதே தோன்றுதே

பெண்: அன்பே இரவை கேட்கலாம் இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா இரவே நீளுமா

Chorus: Mmm.mmm.mmmm. Mmmm.mmm.mmm

Female: Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa
Male: Sollu

Female: Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Anbae.iravai ketkalaam. Vidiyal thaandiyum. Iravae neelumaa

Female: En kanavil.aaa..haaa Naan kanda.aahaaa.. Naalidhudhaan. Kalaaba kaadhalaa Paarvaigalaal.aa..haaa.. Palakadhaigal .aaa.haaa.. Pesidalaam. Kalaaba kaadhalaa

Female: Pengalai nimirndhu paarthida Un iniya ganniyam pidikudhae Kangalai nera paathudhaan Nee pesum thoranai pidikudhae

Female: Dhooraththil nee vandhaalae En manasil.mazhaiyadikkum Migapidiththa.paadal ondrai Udhadugalum.munumunukkum.

Female: Mandhagaasam sindhum Undhan mugham Maranam varaiyil en nenjil thangum Unadhu kangalil yenadhu kanavinai Kaanapogiren.

Female: Ondra renda aasaigal Ellaam sollavae orr naal podhumaa Anbae.iravai ketkalaam.ketkalaam. Vidiyal thaandiyum. Iravae neelumaa

Chorus: ...........

Female: Sandhiyaa kaala megangal Un vaanil oorvalam pogudhae Paarkaiyil yeno nenjilae Un nadayin sayalae thonudhae

Female: Nadhigalilae.neeraadum. Sooriyanai. naan kanden Vervaigalin thulivazhiya Nee varuvaai.yena nindren

Female: Unnaal en nenjil aanin manam Naanum sondham endra ennam tharum Maghizhchchi meerudhae. Vaanai thaandudhae saaga thondrudhae Thondrudhae

Female: Anbae.iravai ketkalaam. Iravai ketkalaam. Vidiyal thaandiyum. Iravae neelumaa Iravae neelumaa

Female: En kanavil.aaa..haaa Naan kanda.aahaaa.. Naalidhudhaan. Kalaaba kaadhalaa Paarvaigalaal.aa..haaa.. Palakadhaigal .aaa.haaa.. Pesidalaam. Kalaaba kaadhalaa

Other Songs From Kaakha Kaakha (2003)

Similiar Songs

Most Searched Keywords
  • paatu paadava

  • pongal songs in tamil lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • indru netru naalai song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • happy birthday lyrics in tamil

  • lyrics status tamil

  • tik tok tamil song lyrics

  • thaabangale karaoke

  • share chat lyrics video tamil

  • soorarai pottru tamil lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • devathayai kanden song lyrics

  • national anthem lyrics in tamil

  • master vaathi raid

  • tamil whatsapp status lyrics download

  • tamil song writing