Jeevan Intha Kaname Song Lyrics

Kaala Koothu cover
Movie: Kaala Koothu (2017)
Music: Justin Prabhakaran
Lyricists: M. Nagarajan
Singers: Sathya Prakash and Latha Krishna

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்

ஆண்: ஜீவன் இந்த கணமே உன்னோடு சேருமே

பெண்: போதும் இந்த நிமிடம் நம் காதல் வாழுமே

ஆண்: நெஞ்சம் எங்கும் சொந்தம் நீயே என் உலகம் உனதல்லவா

பெண்: வாழும் காலம் யாவும் உன் மேல் நான் மையல் கொள்ளவா

ஆண் &
பெண்: வாழ் நாளை நாம் இருவரும் ஒன்றாகவே வாழலாம் என்றும் இது நிலைத்திடும் வரம் இனி வேண்டலாம்

இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்

ஆண்: ஜீவன் இந்த கணமே உன்னோடு சேருமே

பெண்: போதும் இந்த நிமிடம் நம் காதல் வாழுமே

ஆண்: நெஞ்சம் எங்கும் சொந்தம் நீயே என் உலகம் உனதல்லவா

பெண்: வாழும் காலம் யாவும் உன் மேல் நான் மையல் கொள்ளவா

ஆண் &
பெண்: வாழ் நாளை நாம் இருவரும் ஒன்றாகவே வாழலாம் என்றும் இது நிலைத்திடும் வரம் இனி வேண்டலாம்

Male: Jeevan indha kanamae Unnodu serumae

Female: Pothum indha nimidam Nam kaadhal vaazhumae

Male: Nenjam yengum Sontham neeyae En ulagam unathallava

Female: Vaazhum kaalam Yaavum un mel Naan maiyal kollava.

Male &
Female: Vaazh naalai Naam iruvarum Ondragavae vaazhalaam Endrum ithu nilaiththidum Varam ini vendalaam..

Other Songs From Kaala Koothu (2017)

Most Searched Keywords
  • natpu lyrics

  • snegithiye songs lyrics

  • tamil song lyrics in english translation

  • tamil songs without lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • raja raja cholan lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • oru manam movie

  • hanuman chalisa in tamil and english pdf

  • master dialogue tamil lyrics

  • kaatrin mozhi song lyrics

  • kichili samba song lyrics

  • baahubali tamil paadal

  • aarariraro song lyrics

  • yaar alaipathu lyrics

  • neeye oli sarpatta lyrics

  • paadariyen padippariyen lyrics

  • you are my darling tamil song

  • nanbiye song lyrics

  • kayilae aagasam karaoke