Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
குழு: நெற்றி குங்குமம் நீ சூட எத்தனை தவம் நான் செய்தேனோ ஒற்றை திங்கள் உன்னை சேர இங்கொரு பிறவி எடுத்தேனோ ஊனில் ஊரும் உயிரெனவே உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்
பெண்: என் காதல் தந்தவன் நீயே என் உயிரில் கலந்தவன் தானே உன் துணையாய் வருவேன் நானே
பெண்: உன் மனதை வென்றவள் நானே உன் நிழலாய் தொடர்பவள் தானே என் வாழ்வின் தேடல் நீயே
ஆண்: மழைக்கேங்கிய பூமியும் நானே முதல் மழையாய் நனைத்தவள் நீயே உன் அன்பில் கரைந்தே போனேன்
பெண்: ஹம்ம் உயிர் ஈரமாக மனம் ஓரமாக நீ தந்தாயே எனக்குள்ளே மாற்றம்
ஆண்: என் காதல் தந்தவள் நீயே என் உயிரில் கலந்தவள் தானே உன் துணையாய் வருவேன் நானே
குழு: நெற்றி குங்குமம் நீ சூட எத்தனை தவம் நான் செய்தேனோ
ஆண்: ஒற்றை திங்கள் உன்னை சேர இங்கொரு பிறவி எடுத்தேனோ ஊனில் ஊரும் உயிரெனவே உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்
ஆண்: தொலைவினில் எரியும் மலை விளக்கொளியாய் தெரிந்திடும் உன் முகம்
பெண்: அலையினில் தவழும் இலை என நாளும் மிதந்திடும் என் மனம்
ஆண்: மழையில் நனையும் மழலை போலே என் நெஞ்சம் ஆடும் அங்கும் இங்குமே
பெண்: தலையை கோதும் தலைவன் நீயே உன்னாலே பொங்கும் இன்பமே
ஆண்: என் தனிமையில் உன்னை தந்தாய் உறவாகவே நீயும் வந்தாய்
ஆண் &
பெண்: இரு இதயங்கள் சேர்ந்திடும் நேரம் சொர்கம் எங்கும் காதல் சங்கீதம்
குழு: { ச ச ரி ம ப ப த ம ரி ரி ம க ரி ச நீ த நீ ச } (2) ச ரி ரி ம ம ம ரி ம ப த ம ப ச ச ப நீ த ம க ரி ச

Chorus: Netri kungumam nee sooda Eththanai thavam naan seitheno Ottrai thingal unai sera Ingoru piravi edutheno Oonil oorum uyirenavae Unnodu unakkulae vaazhven
Female: En kadhal thanthavan neeyae En uyiril kalandhavan thaanae Un thunaiyaai varuven naanae
Female: Un manathai vendraval naanae Un nizhalaai thodarbaval thaanae En vaazhivin thedal neeyae
Male: Mazhaikengiya boomiyum naanae
Muthal mazhayaai nanaithaval neeyae
Un anbil karainthae ponen .
Female: Hmmm..
Uyir eeramaagha
Manam oramaagha
Nee thanthaayae
Enakkullae maatram
Male: En kaadhal thanthaval neeyae En uyiril kalandhaval thaanae Un thunaiyaai varuven naanae
Chorus: Netri kungumam nee sooda Eththanai thavam naan seitheno
Male: Ottrai thingal unai sera Ingoru piravi edutheno Oonil oorum uyirenavae Unnodu unakkulae vaazhven
Male: Tholaivinil eriyum Malai vilakkoliyaai Therinthidum un mugam.
Female: Alaiyinil thavazhum Ilai ena naalum Midhanthidum en manam..
Male: Mazhaiyil nanaiyum Mazhalai polae En nenjam aadum Angum ingumae..
Female: Thalaiyaikodhum.. Thalaivan neeyae.. Unnalae pongum inbame..aeee.
Male: En thanimayil unnai thanthaai Uravaagavae neeyum vanthaai
Male &
Female: Iru idhayangal sernthidum neram
Sorgam engum kaadhal sangeetham..
Chorus: {Sa sa ri ma pa pa dha ma Ri ri ma ga ri sa ni dha ni sa} (2) Sa ri ri ma ma ma ri ma pha dha ma Pa sa sa pa ni dha ma ga ri sa
tamil lyrics video download
aathangara orathil
aagasatha
vathikuchi pathikadhuda
asuran song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
christian songs tamil lyrics free download
google google song tamil lyrics
tamil christian songs lyrics
lyrics status tamil
tamil song lyrics 2020
kanne kalaimane karaoke with lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil christian songs lyrics in tamil pdf
sarpatta parambarai lyrics tamil
aasai nooru vagai karaoke with lyrics
tamil old songs lyrics in english
cuckoo cuckoo tamil lyrics
happy birthday tamil song lyrics in english
brother and sister songs in tamil lyrics