Kannamma (Acapella) Song Lyrics

Kaala cover
Movie: Kaala (2018)
Music: Santhosh Narayanan
Lyricists: Uma Devi
Singers: Ananthu

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

ஆண்: தா நான நானான நானான நானா நானான நானா நானானா நநான நானா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

ஆண்: நானா நானா நானா நானா னா நீ நீ நானா நானா நானா நானா நானனா நீ நீ

ஆண்: மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது பூகாந்தலே ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே

ஆண்: காயங்கள் ஆற்றும் தலை கோதி தேற்றும் காலங்கள் கை கூடுதே கை கூடுதே தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி தொடும் நேரம் தொலைவாகுதே

ஆண்: கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா கண்ணம்மா

விசில்: ..............

ஆண்: ஆகாயம் சாயாம
குழு: தன்னன்னா
ஆண்: தூவானமேது
குழு: தன்னன்னா
ஆண்: ஆறாம ஆறாம
குழு: தன்னன்னா
ஆண்: காயங்களேது
குழு: தன்னன்னா

ஆண்: கண்ணம்மா ஆஆ ஆ கண்ணம்மா கண்ணம்மா ஆஆ

Male: Ahaa.aaa.aaa.aa.. Ahaa..aa.aaa.aaa.. Kannamma kannamma Kannamma kannamma

Male: Thaa nana naanaana naanana nana Naanana nana naanaana naanana nana Kannamma kannamma Kannamma kannamma Kannamma ...

Male: Naanaa nana naanaa nana Naaa nee neee.. Naanaa nana naanaa nana Naananaa nee neee..

Male: Meettaadha veenai Tharukindra raagam Kekaathu poogaandhalae Oottadha thaayin Kanakkindra paal pol En kaadhal kidakkindrathae

Male: Kaayangal aatrum Thalaikkodhi thettrum Kaalangal kaikooduthae..kaikooduthae Thoduvaanam indru neduvaanam aagi Thodumneram tholaivaaguthae

Male: Kannamma kannamma Kannilae ennamma Kannammaaa...

Whistle: .............

Male: Aagayam saayama
Chorus: Thannannaa
Male: Thoovaanamethu
Chorus: Thannannaa
Male: Aaraama aaraama
Chorus: Thannannaa
Male: Kaayangalethu
Chorus: Thannannaa

Male: Kannamma.aaaa.aa. Kannamma. Kannamma.aaa..

Other Songs From Kaala (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • ka pae ranasingam lyrics

  • enjoy en jaami lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • sister brother song lyrics in tamil

  • oru manam movie

  • enjoy enjoy song lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • cuckoo padal

  • pagal iravai karaoke

  • vaathi coming song lyrics

  • oru yaagam

  • yesu tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil karaoke download

  • tamil gana lyrics