Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா யே காலா
விஷ்லிங்: ........
ஆண்: ஒத்த தலை ராவணா பத்துதலை ஆவுடா
விஷ்லிங்: ........
ஆண்: ஒத்தையில நிக்குற வேங்கைடா தில் இருந்தா மொத்தமா வாங்கடா
விஷ்லிங்: ........
ஆண்: எழுச்சிகளை புரட்சியாக்கவா வரப்புகளை வயல்கள் ஆக்கவா வறுமை என்னும் நோயை தீர்க்கவா அடிமைத்தனம் நீயும் போக்கவா
ஆண்: வா புழுத்து போன மனசுல இங்க ஹே புடிச்சு போன அழுக்குங்க தங்க தீ வெளுத்து வாங்கும் மனுசன்க எங்க நீ ஒண்ணு சோ்ந்து நெறிக்கணும் சங்க வா
குழு: யே வி கம்மிங் கால்குலேட்டிங் எவ்ரி சிங்கிள் மொமென்ட்
ஆண்: உன்னிடம் உள்ளதெல்லாம் தேடி தெளிந்திடு
குழு: பேக் ஆப் வோல்வ்ஸ் ஆன் தி லூஸ் அண்ட் வி ஹவ்லிங் அட் தி மூன்
ஆண்: உள்ளத்தில் ஒற்றுமையாய் கூடி திரிந்திடு
குழு: செக் மேட் ஒயிட் பேசட் யோ மாமா ஷூட் ஹவ் டோல்ட் யூ நாட் டு மெஸ் வித் மை சால்
ஆண்: உன்னை வெளியிடு இருளை பலியிடு
ஆண்: கோ வா உன்னையும் மண்ணையும் வென்று வா தீராத ஓர் தேவையை கொண்டு வா நூறாயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய்
ஆண்: காலா தீ தீ
குழு: ஒத்த தலை ராவணா
ஆண்: க்யா ரே செட்டிங்கா
குழு: ஒத்தையில நிக்குற வேங்கைடா தில் இருந்தா மொத்தமா வாங்கலே
ஆண்: .......
ஆண்: .......
ஆண்: எதிரி யாரும் நொறுங்கி போக அடித்து நொறுக்கு நொடியில் கதறி பதறி சிதறி ஓட சிறு நரிகளை ஓட விடு இனி
ஆண்: வா உன்னையும் மண்ணையும் வென்று வா தீராத ஓர் தேவையை கொண்டு வா நூறாயிரம் ஆண்டுகள் போதுமே ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய் காலா
ஆண்: கற்றவை பற்றவை ஒத்த தலை ராவணா ஒத்தையில நிக்குற வேங்கைடா ஹே

Music by: Santhosh Narayanan
Male: Haaa.yeah Kaala
Whistling: ...........
Male: Oththa thalai raavana Paththu thalai avudaa
Whistling: ...........
Male: Oththaiyila nikkura vengai da Dhillirundha moththama vaangada
Whistling: ...........
Male: Eluchigalai puratchiyaaka vaa Varappugalai vayalgal aaka vaa Varumai enum noyai theerka vaa Adimaithanam neeyum poka vaa
Male: Vaa. Puzhuthu pona manasula inga Hey. Pudichi pona azhukunga thanga Thee. Veluthu vaangum manushanga enga Nee. Onu serndhu nerikkanum sanga Vaa.
Chorus: Yeah. We coming calculating Every single moment
Male: Unnidam ullathellaam Thedi thelindhidu
Chorus: Pack of wolves on the loose And we howling at the moon
Male: Ullathil ottrumaiyai Koodi thirindhidu
Chorus: Check mate White facade Yo mama should have told you Not to mess with my chawl
Male: Unnai veliyidu Irulai baliyidu
Male: Go. Vaa. Unnaiyum mannaiyum vendru vaa Thee ratha or thevaiyai kondu vaa Noor aayiram aandugal podhumae On draagave maaruvaai seeruvaai
Male: Kaala.thee Thee
Chorus: Oththa thalai raavana
Male: Kya re?
Setting ah?
Chorus: Oththaiyila nikkura vengai da
Dhilluruntha mothamaa vaangalae
Male: Hey.. Try-na bring me down for nothing Hey.. Let me tell you something Hey. That I ain’t going down without a fight Be afraid of the dark black night
Male: Ei ei I’m the definition of great Wait.. Gotta stay humble But I am victorious in every single way.. Hey saet.
Male: Ethiri yaarum norungi poga Adithu norukku nodiyil Kathari pathari sethari oda Siru narigalai oda vidu ini
Male: Vaa Unnaiyum mannaiyum vendru vaa Thee ratha or thevaiyai kondu vaa Noor aayiram aandugal podhume On draagave maaruvaai seeruvaai Kaala
Male: Katravai patravai Oththa thalai raavana Oththaiyila nikkura vengai da Heyyyy...
lyrics whatsapp status tamil
national anthem in tamil lyrics
mangalyam song lyrics
yaar azhaippadhu song download
album song lyrics in tamil
kathai poma song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
tamil songs lyrics pdf file download
arariro song lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
tamil devotional songs karaoke with lyrics
tamil christian songs lyrics pdf
uyire uyire song lyrics
songs with lyrics tamil
tamil songs to english translation
putham pudhu kaalai song lyrics in tamil
siragugal lyrics
tamil movie songs lyrics in tamil
namashivaya vazhga lyrics