Eppo Nee Song Lyrics

Kaalai cover
Movie: Kaalai (2008)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Vaali
Singers: Madhushree

Added Date: Feb 11, 2022

பெண்: எப்போ நீ என்னை பாப்ப எப்போ என் பேச்ச கேப்ப எப்போ நான் பேச கெட்ட பையா எப்போடா கோவம் கொறையும் எப்போடா பாசம் தெரியும் எப்போ நான் பேச கெட்ட பையா

பெண்: நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன் நிஜமாக உந்தன் முன்னால் தடுமாறுறேன் ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வால் ஆட்டுறேன் உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன் என்னை ஒரு முறை நீயும் திரும்பி பார்ப்பாயா.

பெண்: {ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ} (2)

பெண்: கண்ணை கட்டிக்கொண்டு உன் பின்னால் காலம் முழுவதும் வருவேனே உந்தன் பாதையில் பயம் இல்லை நீ வா மலையை சுமக்கிற பலம் உனக்கு மலரை ரசிக்கிற மனம் உனக்கு இனிமேல் எப்போதும் நீ எனக்கு நீ வா...

பெண்: உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதே டா உன் கோபம் கூட நியாயம் என்று ரசிதேனே டா

பெண்: நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு நான் ஒளி பெற்றே வாழ்வேனடா அட என்னை தவிர எல்லா பெயரும் ஆனை ஆனாலும் நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன் என்ன ஆனாலும் நீ இல்லை என்ற சொல்லே வேணாம்டா

பெண்: எரிமலை கண்கள் ரெண்டு பனிமழை இதயம் ஒன்று உன்னிடம் கண்டேன் கெட்ட பையா பூமியில் ஆம்பளை என்று உன்னைதான் சொல்வேன் இன்று வேறென்ன சொல்ல கெட்ட பையா

பெண்: உன்னாலே அச்சம் இன்றி நான் வாழுறேன் உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன் இந்த பூமி பந்தை தாண்டிப் போக முடியாதுடா உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதுடா என் நிலவரம் உனக்கு புரியவில்லையா

Female: Eppo nee enna paapa Eppo en pecha keppa Eppo naan pesa ketta paiyaa Eppo da kovam koraiyum Eppo da paasam theriyum Eppo naan pesa ketta paiyaa

Female: Nizhalaaga unthan pinnal Nadamaaduren Nijamaaga unthan munnaal Thadumaaruren Oru chella naaiya unthan munnae Vaal aaturen Un seyalai elaam dhooram nindru Paaratturen Ennai oru murai neeyum Thirumbi paarpaaiyaa...

Female: {Ohooo ohoooo Ohooo ohoooo Ohooo ohoooo Ohooo ohoooo ohoooo.} (2)

Female: Kannai kattikondu unpinaal Kaalam muzhuvathum varuvenae Unthan paadhaiyil bayamillai Nee vaa Malayai sumakira balam unakku Malarai rasikira manam unakku Inimel eppothum nee enakku Nee vaa

Female: Un thunai thaedi Naan vanthen Thurathathae da Un kobam kuda nyaayam endru Rasithenae da

Female: Nee theeyai iru Ennai thiriyaai thodu Naan oli petrae vaazhvenae da Adai ennai thavira elaa peyarum Aanai aanaalum Naan unakku mattum sontham enbaen Enna aanaalum Nee illai endra sollae venam daa

Female: Erimalai kangal rendu Panimalai ithayam ondru Unnidam kanden ketta paiyaa Boomiyil ambalai endru Unnai than solven indru Ver enna solla ketta paiyaa

Female: Unnalae atcham indri Naan vaazhuren Un kitta atcha pattu yen saaguren Intha boomi pandhai thaandi poga Mudiyathu da Un arugil nindraal maranam kuda Nerungaathu da En nilavaram unaku puriya vilayaa

Female: {Ohooo ohoooo Ohooo ohoooo Ohooo ohoooo Ohooo ohoooo ohoooo.} (2)

Other Songs From Kaalai (2008)

Most Searched Keywords
  • tamil songs without lyrics only music free download

  • maravamal nenaitheeriya lyrics

  • verithanam song lyrics

  • azhagu song lyrics

  • paadal varigal

  • pagal iravai karaoke

  • tik tok tamil song lyrics

  • yaar alaipathu lyrics

  • malto kithapuleh

  • lyrics video in tamil

  • tamil songs english translation

  • lyrics song status tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • semmozhi song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • venmathi song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • aalapol velapol karaoke

  • pacha kallu mookuthi sarpatta lyrics