Gutkha Lakkadi Song Lyrics

Kaalai cover
Movie: Kaalai (2008)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Vaali
Singers: Lucky Ali and Sunidhi Chauhan

Added Date: Feb 11, 2022

குழு: ஹே மச்சான் எங்கள பாரு கிவ் மி தாட் க்ரூவீ பார்வை ஜாய்ன் மி ஆர் யூ ரெடி ஜாலி தான் கிளாஸிக்கல் சைடு

ஆண்: குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி

ஆண்: கோலிவுட் கூட்டம் பாரு டோலிவுட் ஆட்டம் பாரு கியூவில் வந்து நிக்கும் ஊரு

பெண்: ஹே பாலிவுட் பதரும் பாரு ஹாலிவுட் அதிரும் பாரு நீ தான் லிட்டில் சூப்பர் ஸ்டார்ரு

ஆண்: குடிக்க ஹேனிக்கன் நீயோ மெக்சிகன் நான் தான் தமிழ்நாட்டு அமெரிக்கன்

ஆண்: குட்கா {குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி} (2)

குழு: ......

ஆண்: மியாமி சுனாமி நீ மீட்டு மி தினமும் நீ ஸ்ரீலங்கா சுராங்கனி நீ தான்

பெண்: கண்ணில் நான் ரெக்கப் பச்ச கண்ணால் உன் நெஞ்ச பச்ச கட்டிதான் காதல் பச்ச நான் தான்

ஆண்: ஹே விட்டுது முட்டுது விக்குது சொக்குது அச்சா அச்சாச்சோ

பெண்: கத்துது விக்குது சிக்குது நிக்குது எங்கே என்னாச்சோ

ஆண்: நான் ப்ளே பாய்தான் பாஞ்சா கௌ பாய்தான் நாட்டி பாய் நான் தான்

குழு: ஹே மச்சான் எங்கள பாரு கிவ் மி தட் க்ரூவீ பார்வை

ஆண்: குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி நீயும் நானும் சேர்ந்தா சேர்ந்தா பகார்டி

பெண்: ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தும் அடி நீ தான் வந்து ஒக்கார் ஒக்கார் எம்மாடி

பெண்: டெக்ஸ்ஸாஸின் அப்பாச் நீ டொரொண்டோ புல்ஃபைட்டர் நீ பெட் ரூமில் குட் ஃபைட்டர் நீ தானே

ஆண்: பிகாசோ பெயின்டிங்க் நீ தான் பீத்தோவன் ம்யூஸிக் நீ தான் பர்நார்ட் ஸாவ் டிராமா நீ தான் நீ தான்.ஆன்.ஆன்

பெண்: பச்சுனு வெச்சது நச்சுனு இச்சுனு ஒட்டும் பெவிகாலு

ஆண்: தொட்டதும் பட்டதும் சட்டுனு பட்டுனு பத்தும் பெட்ரோல்லு

பெண்: ஆடும் மேட் போடு ஸ்வீட்டி என் மேல பூர வா நீ தான்

குழு: ஜாய்ன் மி ஆர் யூ ரெடி ஜாலி தான் க்ளாஸிக்கல் சைடு

ஆண்: குடிக்க ஹேனிக்கன் நீயோ மெக்சிகன் நான் தான் தமிழ்நாட்டு அமெரிக்கன் நான் தான் தமிழ்நாட்டு அமெரிக்கன்

ஆண்: குட்கா குட்கா குட்கா குட்கா குட்கா லக்காடி நீயும் நானும் நீயும் நானும் சேர்ந்தா பகார்டி

Chorus: Hey machchaan engala paaru Give me that groovy paarvai Join me are you ready Jaali dhaan classical side-u

Male: Ghutka ghutka Ghutka ghutka lakkaadi Neeyum naanum serndhaa Serndhaa bacardi Ghutka ghutka Ghutka ghutka lakkaadi Neeyum naanum serndhaa Serndhaa bacardi

Male: Kollywood koottam paaru Tollywood aattam paaru Queue-il vandhu nikkum ooru

Female: Hey..bollywood padharum paaru Hollywood adhirum paaru Nee dhaan little super star-uuu

Male: Kudikka heinikken Neeyo mexican Naan dhaan thamizhnaattu american

Male: Ghutka. {Ghutka ghutka Ghutka ghutka lakkaadi Neeyum naanum serndhaa Serndhaa bacardi} (2)

Chorus: ...........

Male: Miami tsunami nee Meet-u me thinamum nee Sri lanka suraangani nee dhaan

Female: Kannil naan rekka pachcha Kannaal un nenja pachcha Kattiththaan kaadhal pachcha Naan dhaan

Male: Hey Vittudhu muttudhu Vikkudhu sokkudhu Achaa achaachcho

Female: Kaththudhu vikkudhu Sikkudhu nikkudhu Engae ennaachcho

Male: Naan play boy dhaan Paanjaa cow boy dhaan Naughty boy naan dhaaaaan

Chorus: Hey machchaan engala paaru Give me that groovy paarvai

Male: Ghutka ghutka Ghutka ghutka lakkaadi Neeyum naanum serndhaa Serndhaa bacardi

Female: Hukkaa hukkaa Hukkaa dhum adi Nee dhaan vandhu okkaar Okkaar emmadi

Female: Texas-in apache nee Toronto bullfighter nee Bed room-il good fighter nee dhaanae

Male: Picaso painting nee dhaan Bethoven music nee dhaan Bernard shaw drama nee dhaan Nee dhaan..aan..aan

Female: Pachchunu vechchadhu Nahchunu ichchunu Ottum fevicol-u

Male: Thottadhum pattadhum Sattunu pattunu Paththum petrol-u

Female: Aadum mat podu Sweety en mela Poora vaa nee dhaan

Chorus: Join me are you ready Jaali dhaan classical side-u

Male: Ghutka ghutka Ghutka ghutka lakkaadi Neeyum naanum serndhaa Serndhaa bacardi

Female: Hukkaa hukkaa Hukkaa dhum adi Nee dhaan vandhu okkaar Okkaar emmadi

Male: Kollywood koottam paaru Tollywood aattam paaru Queue-il vandhu nikkum ooru

Female: Hey..bollywood padharum paaru Hollywood adhirum paaru Nee dhaan little super star-uuu

Male: Kudikka heinikken Neeyo mexican Naan dhaan thamizhnaattu american naan dhaan thamizhnaattu american

Male: Ghutka ghutka Ghutka ghutka ghutka akkaadi Neeyum naanum naanum neeyum Serndhaa bacardi

Female: Hukkaa hukkaa Hukkaa hukkaa hukkaa dhum adi Nee dhaan vandhu okkaar Okkaar emmadi

Other Songs From Kaalai (2008)

Most Searched Keywords
  • find tamil song by partial lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • soorarai pottru lyrics tamil

  • kadhal song lyrics

  • kangal neeye karaoke download

  • happy birthday lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • cuckoo cuckoo song lyrics dhee

  • believer lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • bhaja govindam lyrics in tamil

  • dhee cuckoo

  • piano lyrics tamil songs

  • tamil songs with lyrics free download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • enna maranthen

  • murugan songs lyrics

  • master vaathi coming lyrics

  • porale ponnuthayi karaoke

  • tamil songs lyrics download for mobile