Vandhuttaanda Kaalai Song Lyrics

Kaalai cover
Movie: Kaalai (2008)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Tharun Gopi
Singers: Silambarasan, Benny Dayal and Rahul Nambiar

Added Date: Feb 11, 2022

ஆண்: வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள இனி என்ன உனக்கிங்கு வேல ஆட்டாத இவன் கிட்ட வால உன்ன படுக்க வெச்சி போடுவான் மால மால மால மால மால மால.. மால மால மால மால மால..

ஆண்: வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள இனி என்ன உனக்கிங்கு வேல ஆட்டாத இவன் கிட்ட வால உன்ன படுக்க வெச்சி போடுவான் மால..

ஆண்: இவன் சூரப்புலி காத்து இவன் நின்னாலே கெத்து சிரிச்சாலே முத்து இவன எதிர்த்து பேசாத வார்த்த நீ பேசினா உன் மேல குத்‌தம் குத்‌தம் குத்‌தம் குத்‌தம்.. குத்‌தம் குத்‌தம் குத்‌தம்.. குத்‌தம் குத்‌தம் குத்‌தம்..

ஆண்: பரட்ட புதுபேட்டை செய்யாத சேட்டை மீறி ஆட்டம் போட்ட காள ஆடிடுவான் வேட்ட

ஆண்: வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள இனி என்ன உனக்கிங்கு வேல ஆட்டாத இவன் கிட்ட வால உன்ன படுக்க வெச்சி போடுவான் மால..

ஆண்: யா டாபே போடு யூ டர்ன் தோத்துட்டா.வல்லவன் மன்மதன்.கெட்டவன்

ஆண்: இவன் ஒரு வில்லு ஒதுங்கி பதுங்கி நில்லு கட்டாத மல்லு எகிறிடும் பல்லு

ஆண்: இவன் ஒரு வில்லு ஒதுங்கி பதுங்கி நில்லு கட்டாத மல்லு எகிறிடும் பல்லு... ஹஹஹஹா ஹஹஹஹா

Male: Vanthutaanda vanthutaanda kaala Ini enna unakingu vela Aataatha ivan kitta vaala Unna padukka vechi poduvaan maala Maala maala maala maala maala. Maala maala maala maala maala.

Male: Vanthutaanda vanthutaanda kaala Ini enna unakingu vela Aataatha ivan kitta vaala Unna padukka vechi poduvaan maala...

Male: Ivan soorapuli kaaththu Ivan ninnaalae geththu Sirichaalae muththu Ivana ethirthu pesatha vaartha Nee pesina Un mela kuththam Kuththam kuththam kuththam.. Kuththam kuththam kuththam.. Kuththam kuththam kuththam..

Male: Paratta pudhupetta Seiyatha saetta Meeri aatam potta Kaala aadiduvaan vaetta

Male: Vanthutaanda vanthutaanda kaala Ini enna unakingu vela Aataatha ivan kitta vaala Unna padukka vechi poduvaan maala...

Male: Yaa daabae Podu u turn Thottuta .vallavan Manmadhan. kettavan

Male: Ivan oru villu Othungi padhungi nillu Kattaadha mallu Egiridum pallu

Male: Ivan oru villu Othungi padhungi nillu Kattaadha mallu Egiridum pallu.. Hahahahaa hahahahaaa

Other Songs From Kaalai (2008)

Eppo Nee Song Lyrics
Movie: Kaalai
Lyricist: Vaali
Music Director: G. V. Prakash Kumar
Gutkha Lakkadi Song Lyrics
Movie: Kaalai
Lyricist: Vaali
Music Director: G. V. Prakash Kumar
Veeramulla Song Lyrics
Movie: Kaalai
Lyricist: Vaali
Music Director: G. V. Prakash Kumar
Kutti Pisase Song Lyrics
Movie: Kaalai
Lyricist: Vaali
Music Director: G. V. Prakash Kumar
Most Searched Keywords
  • aagasam soorarai pottru lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kadhal album song lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • best tamil song lyrics for whatsapp status download

  • kangal neeye song lyrics free download in tamil

  • namashivaya vazhga lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil female karaoke songs with lyrics

  • you are my darling tamil song

  • semmozhi song lyrics

  • maara movie lyrics in tamil

  • ovvoru pookalume karaoke download

  • enjoy enjaami song lyrics

  • kadhal psycho karaoke download

  • lyrics download tamil

  • tamil whatsapp status lyrics download

  • happy birthday tamil song lyrics in english