Added Date: Feb 11, 2022
பெண்: காலை நீயே மாலை நீயே முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு
பெண்: சின்ன சின்னக் குருவி தொட்டுத் தொட்டுத் தழுவி ஆட அதை அள்ளிட நானும் ஓட அணைத்தேன் இரு கைகளில் சேர்த்து நானே இனிக்கும் தேனே..ஓஒ..
பெண்: காலை நீயே மாலை நீயே முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு
குழு: .........
பெண்: கங்கை வைகை போலே பிள்ளைச் செல்வங்கள் ரெண்டு காக்கும் இமைகள் நான்தான் என்னிரு கண்மணி இவையல்லவோ கங்கை வைகை போலே பிள்ளைச் செல்வங்கள் ரெண்டு காக்கும் இமைகள் நான்தான் என்னிரு கண்மணி இவையல்லவோ
பெண்: தென்றல் போலே எங்கும் செல்லுங்கள் அன்பின் பாடம் நாளும் சொல்லுங்கள் தென்றல் போலே எங்கும் செல்லுங்கள் அன்பின் பாடம் நாளும் சொல்லுங்கள் தத்தித் திரியும் கிளியே தங்க நிலவின் ஒளியே
குழு: ..........
பெண்: பந்தம் சொந்தம் யாவும் நூறு ஜென்மங்கள் வாழ்க பாசம் என்னும் நூலில் பின்னிய மல்லிகை சரமாக பந்தம் சொந்தம் யாவும் நூறு ஜென்மங்கள் வாழ்க பாசம் என்னும் நூலில் பின்னிய மல்லிகை சரமாக
பெண்: அன்னை தந்தை பிள்ளை எல்லோரும் ஒன்றாய் பாடும் கீதம் சங்கீதம்
குழு: அன்னை தந்தை பிள்ளை எல்லோரும் ஒன்றாய் பாடும் கீதம் சங்கீதம்
பெண்: முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு
பெண்: சின்ன சின்னக் குருவி தொட்டுத் தொட்டுத் தழுவி ஆட அதை அள்ளிட நானும் ஓட அணைத்தேன் இரு கைகளில் சேர்த்து நானே இனிக்கும் தேனே...ஓஒ...
பெண்: காலை நீயே மாலை நீயே முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு முல்லைச் சரம் போல் சிரிப்பு முத்துச் சரம் போல் சிரிப்பு...
குழு: லல லால்லல லா லல லால்லல லா லல லால்லல லா

Female: Kaalai neeyae maalai neeyae Mullai charam pol sirippu Muththu charam pol sirippu Mullai charam pol sirippu Muththu charam pol sirippu
Female: Chinna chinna kuruvi Thottu thottu thazhuvi aada Adhai allida naanum oda Anaiththaen iru kaigalil saerththu Naanae inikkum thaenae..ooo...
Female: Kaalai neeyae maalai neeyae Mullai charam pol sirippu Muththu charam pol sirippu
Chorus: .....
Female: Gangai vaigai polae Pillai selvangal rendu Kaakkum imaigal naanthaan Enniru kanmani ivaiyallavo Gangai vaigai polae Pillai selvangal rendu Kaakkum imaigal naanthaan Enniru kanmani ivaiyallavo
Female: Thendral polae engum sellungal Anbin paadam naalum sollungal Thendral polae engum sellungal Anbin paadam naalum sollungal Thaththith thiriyum kiliyae thanga nilavin oliyae
Chorus: ......
Female: Pantham sontham yaavum nooru jenmangal vaazhga Paasam ennum noolil pinniya malligai saramaaga Pantham sontham yaavum nooru jenmangal vaazhga Paasam ennum noolil pinniya malligai saramaaga
Female: Annai thanthai pillai ellorum
Ondraai paadum geetham sangeetham
Chorus: Annai thanthai pillai ellorum
Ondraai paadum geetham sangeetham
Female: Mullai charam pol sirippu Muththu charam pol sirippu
Female: Chinna chinna kuruvi Thottu thottu thazhuvi aada Adhai allida naanum oda Anaiththaen iru kaigalil saerththu Naanae inikkum thaenae..ooo...
Female: Kaalai neeyae maalai neeyae Mullai charam pol sirippu Muththu charam pol sirippu Mullai charam pol sirippu Muththu charam pol sirippu
Chorus: Lala laallala laa Lala laallala laa Lala laallala laa
mudhalvane song lyrics
ennai kollathey tamil lyrics
tamil karaoke songs with lyrics download
tamilpaa
hanuman chalisa tamil lyrics in english
karaoke tamil christian songs with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
na muthukumar lyrics
old tamil songs lyrics in tamil font
sarpatta parambarai dialogue lyrics
cuckoo cuckoo lyrics in tamil
soorarai pottru song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
master song lyrics in tamil free download
tamil love song lyrics in english
bigil unakaga
tamil melody lyrics
tamil song search by lyrics
lyrics songs tamil download
alaipayuthey karaoke with lyrics