Sammatham Solla Vanthal Song Lyrics

Kaalaiyum Neeye Maalaiyum Neeye cover
Movie: Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988)
Music: Devendran
Lyricists: Vaali
Singers: P. Jayachandran and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் தந்த நேரம் நல்ல நேரம் இளம் பாவை உந்தன் ஓரம்

ஆண்: சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் தந்த நேரம் நல்ல நேரம் இளம் பாவை எந்தன் ஓரம்

ஆண்: காவேரி ஓரம் பொன்மாலை நேரம் கண்ணே உன் கை சேர நான் தேடினேன்
பெண்: கண்ணா உன் தோளில் பூமாலையாக எப்போதும் நான் ஆடத்தான் வேண்டினேன்

ஆண்: மரகத வீணை மேனியில் அதிசய ராகம் மீட்டினேன் தினசரி உன்னை நாடினேன்

பெண்: சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள்

பெண்: குற்றாலச்சாரல் சிற்றாடை மீதில் பட்டாடும் போதென்ன ஆனந்தமோ
ஆண்: சிற்றோடை ஒன்று வற்றாமல் இன்று ஊற்றாகப் பாய்கின்ற ஆரம்பமோ

பெண்: இனம் அறியாத வேதனை தொடர்கதை ஆகிப்போனதே சுகமெனும் கீதம் பாடுதே..

ஆண்: இன்றைக்கு காதல் நன்நாள் கண்ணன் உன்னுடன் சேரும் பொன்நாள் புது நாணம் அலை மோதும் இது போதும் போதும் போதும்

பெண்: சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் தந்த நேரம் நல்ல நேரம் இளம் பாவை உந்தன் ஓரம்..

Female: Sammatham solla vanthaal Siru thaamarai pooviai thanthaal Sammatham solla vanthaal Siru thaamarai pooviai thanthaal Thantha neram nalla neram Ilam paavai unthan oram

Female: Sammatham solla vanthaal Siru thaamarai pooviai thanthaal Thantha neram nalla neram Ilam paavai unthan oram

Male: Kaveri oram ponmaalai neram Kannae un kai sera naan thedinaen
Female: Kannaa un tholil poomaalaiyaaga Eppothum naan aadaththaan vendinaen

Male: Maragatha veenai meaniyil Adhisaya raagam meettinaen Dhinasari unnai naadinaen

Female: Sammatham solla vanthaal Siru thaamarai pooviai thanthaal

Female: Kuttraala saaral sittraadai meedhil Pattaadum pothenna aananthamo
Male: Sittrodai ondru vattraamal indru Oottraaga paaigindra aarambamo

Female: Inam ariyaatha vedhanai Thodarkadhai aagiponathae Sugamenum geetham paaduthae

Male: Indraikku kadhal nannaal Kannan unnudan saerum ponnaal Pudhu naanam alai modhum Idhu podhum podhum podhum

Female: Sammatham solla vanthaal Siru thaamarai pooviai thanthaal Thantha neram nalla neram Ilam paavai unthan oram

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • aagasam song soorarai pottru mp3 download

  • kanakangiren song lyrics

  • tamilpaa master

  • unna nenachu lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • konjum mainakkale karaoke

  • bhagyada lakshmi baramma tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • national anthem lyrics tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil karaoke songs with lyrics

  • ben 10 tamil song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • whatsapp status tamil lyrics

  • friendship song lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • online tamil karaoke songs with lyrics