Achcham Ennadi Song Lyrics

Kaalam Maari Pochu cover
Movie: Kaalam Maari Pochu (1996)
Music: Deva
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ........

பெண்: அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி

பெண்: ஹே..கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா ஹே..கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா

குழு: அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி

பெண்: பல்கலைகழக் தேர்விலே எங்கள் பெண்களே பெரிதும் முன்னணி என்று என்றுமே புள்ளி விவரம் சொல்கிறதே

பெண்: ராணுவம் காவல் துறையிலே பெண்கள் ஏகமாய் வந்து சேர்ந்த பின் ஆண்கள் ஆணவம் கொஞ்சம் கொஞ்சம் மடிகிறதே

பெண்: பாரத மாதா பெண்தானே பாயும் நதியும் பெண்தானே இந்த மண் வெளியில் அந்த விண் வெளியில் நம் பெண்மை வெல்லும் காலம் சொல்லும்

குழு: .........

பெண்: நெஞ்சிலே ஆணை சுமந்தவள் கர்ப்பப் பையிலே பிள்ளை சுமந்தவள் சொந்த வாழ்வையும் என்றும் தானே சுமக்கின்றாள்

பெண்: கட்டிலில் கொஞ்சம் தேய்ந்த பின் சமையல் கட்டிலே கொஞ்சம் தேய்ந்த பின் மெழுகுவர்த்தி போல் உருகி என்றும் வாழ்கின்றாள்

பெண்: பிள்ளை பெற்றும் பொறுமை காட்டுவாள் முட்டாளுக்கும் கருணை காட்டுவாள் அவள் துணிந்து விட்டால் ஒன்றில் இறங்கிவிட்டால் அவள் சிறகை பெறுவாள் சிகரம் தொடுவாள்

பெண்: அச்சம் என்னடி ஹே நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி

பெண்: ஹே.கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா ஹே.கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா

குழு: அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி..

Chorus: ......

Female: Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi

Female: Hae..koottu puzhuvae konjam veliyil vaa Nee pattampoochchiyaai maari paranthu vaa Hae..koottu puzhuvae konjam veliyil vaa Nee pattampoochchiyaai maari paranthu vaa

Chorus: Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi

Female: Palkalaikazhaga thervilae Engal pengalae perithum munnani Endru endrumae pulli vivaram solgirathae

Female: Raanuvam kaaval thuraiyilae Pengal Yaegamaai vanthu saerntha pin Aangal aanavam konjam konjam madikirathae

Female: Bharatha maadha penthanae Paayum nadhiyum penthaanae Intha mann veliyil antha vinn veliyil Nam penmai vellum kaalam sollum

Chorus: Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi

Female: Nenjilae aanai sumanthaval Karpap paiyilae pillai sumanthaval Sontha vaazhvaiyum endrumthaanae sumakkindraal

Female: Kattilil konjam theintha pin Samaiyal kattilae konjam theintha pin Mezhuguvarththi pol urugi endrum vaazhgindraal

Female: Pillai petrum porumai kaattuvaal Muttaalukku karunai kaattuvaal Aval thuninthu vittaala ondril irangivittaal Aval siragai peruvaal sigaram thoduvaal

Female: Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi

Chorus: Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi

Female: Hae..koottu puzhuvae konjam veliyil vaa Nee pattampoochchiyaai maari paranthu vaa Hae..koottu puzhuvae konjam veliyil vaa Nee pattampoochchiyaai maari paranthu vaa

Chorus: Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi

Other Songs From Kaalam Maari Pochu (1996)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • kinemaster lyrics download tamil

  • soorarai pottru songs singers

  • munbe vaa song lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • sarpatta parambarai song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • tamil worship songs lyrics in english

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • megam karukuthu lyrics

  • thoorigai song lyrics

  • kannamma song lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • anegan songs lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kadhal mattum purivathillai song lyrics

  • vathikuchi pathikadhuda

  • en kadhale en kadhale karaoke

  • kannalane song lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • baahubali tamil paadal