Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..
பெண்: கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும்
ஆண்: கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும்
பெண்: மாலையில் நீ வந்து மாலை சூட
ஆண்: மாலையில் நீ வந்து மாலை சூட
பெண்: மை விழி ஆனந்த காவியம் பாட
பெண்: கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும் ஸரிமா ஸநிதா கரிநீ ரிரிஸா.
ஆண்: தேவதை உந்தன் வழியினிலே செந்நிற ரோஜா மலர் விரிப்பேன்
பெண்: ஆ..ஆ. வானகம் எந்தன் அருகினிலே வந்தது போலே மகிழ்ந்திருப்பேன்
ஆண்: மண் மீது மேவாமல் பாதம் படும் மண் மீது மேவாமல் பாதம் படும்
பெண்: மங்கள கல்யாண நாதம் வரும்
ஆண்: கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும்
பெண்: மாலையில் நீ வ ந்து மாலை சூட மாலையில் நீ வந்து மாலை சூட
ஆண்: மை விழி ஆனந்த காவியம் பாட
பெண்: கார்மேகம் ஊர்கோலம் போகும்
ஆண்: ம்...
பெண்: காதலின் தூதாக உனை வந்து தேடும்
ஆண்: ஹா..ஆ.
பெண்: ஆயிரம் ஜென்மம் தொடர்ந்து வரும் அனைத்திலும் உந்தன்உறவு வரும்
ஆண்: ஆ. ஆ. என் உயிர் உந்தன் வடிவில் வரும் இரவினில் சொர்க்கம் மடியில் விழும்
பெண்: என் காதல் ராஜாங்க வீதியிலே என் காதல் ராஜாங்க வீதியிலே
ஆண்: ஊர்வலம் நாம் போக வா மயிலே
பெண்: கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும் கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும்
ஆண்: மாலையில் நீ வந்து மாலை சூட மாலையில் நீ வந்து மாலை சூட
பெண்: மை விழி ஆனந்த காவியம் பாட
இருவர்: கார்மேகம் ஊர்கோலம் போகும்

Female: Aa. aa. aa. aa. aa.
Female: Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Male: Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Female: Maalaiyil nee vandhu maalai sooda
Male: Maalaiyil nee vandhu maalai sooda
Female: Mai vizhi aanandha kaaviyam paada
Female: Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum Sarimaa sanidhaa garinee ririsaa.
Male: Dhevadhai undhan vazhiyinilae Sennira rojaa malar virippen
Female: Aa. aa. Vaanagam endhan aruginilae Vandhadhu polae magizhndhiruppen
Male: Man meedhu maevaamal Paadham padum Man meedhu maevaamal paadham padum
Female: Mangala kalyaana naadham varum
Male: Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Female: Maalaiyil nee vandhu maalai sooda Maalaiyil nee vandhu maalai sooda
Male: Mai vizhi aanandha kaaviyam paada
Female: Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Male: Haa. aa.
Female: Aayiram jenmam thodarndhu varum Anaithilum undhan uravu varum
Male: Aa. aa. En uyir undhan vadivil varum Iravinil swargam madiyil vizhum
Female: En kaadhal raajaanga veedhiyilae En kaadhal raajaanga veedhiyilae
Male: Oorvalam naam poga vaa mayilae
Female: Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Male: Maalaiyil nee vandhu maalai sooda Maalaiyil nee vandhu maalai sooda
Female: Mai vizhi aanandha kaaviyam paada
Both: Kaar megam oorkolam pogum
poove sempoove karaoke
i movie songs lyrics in tamil
tamil songs lyrics images in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
a to z tamil songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
karaoke tamil songs with english lyrics
new songs tamil lyrics
maara tamil lyrics
oru manam whatsapp status download
kayilae aagasam karaoke
nice lyrics in tamil
songs with lyrics tamil
tamil songs english translation
paatu paadava
cuckoo cuckoo tamil song lyrics
teddy marandhaye
pacha kallu mookuthi sarpatta lyrics
teddy en iniya thanimaye
kaatrin mozhi song lyrics