Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: கண்ணான கண்ணே என் பொன் மாலையே கை வீசி போகின்ற பூஞ்சோலையே நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே என் ஜென்மம் உன் அன்பிலே மடிமேல் நிலவே விடியும் பொழுதே
ஆண்: கண்ணான கண்ணே என் பொன் மாலையே கை வீசி போகின்ற பூஞ்சோலையே
குழு: ..............
ஆண்: ஆஅ...ஆ..ஆ..ஆ..ஆஅ..லா லா லா லா
ஆண்: தாயாரை யார் என்று காணாதவன் தாலாட்டு பாட்டொன்றும் கேளாதவன் நீ இன்றி சொந்தங்கள் இல்லாதவன் நீ அன்னை நீ பிள்ளை என்றானவன்
ஆண்: உனது சொந்தம் உனது பந்தம் எனது வாழ்வின் வசந்த காலம் நீ எந்தன் தேவாலயம் கலைமான் விழியே மழலை மொழியே
குழு: ............
ஆண்: எந்நாளும் காயாத கங்கை நதி என் மார்பில் சாய்ந்தாடும் தங்கை இவள் நீ போகும் பல்லாக்கு என் தோளிலே நீதானே கார்காலம் என் வானிலே
ஆண்: மலரின் மீதும் நடக்கும் போதும் உனது பந்தம் சிவந்து போகும் என் நெஞ்சம் தாங்காது அம்மா சிரித்தாள் சிரிப்பேன் அழுதால் துடிப்பேன்

Chorus: ..............
Male: Kannana kannae en pon maalaiyae Kai veesi pogindra poonjolaiyae Naan paarkum un paarvai un kannilae En jenmam un anbilae Madimel nilavae vidiyum poluthae
Male: Kannana kannae en pon maalaiyae Kai veesi pogindra poonjolaiyae
Chorus: .............
Male: Aaa..aa..aa..aa..aaa.laa laa laa laaa
Male: Thaaiyaarai yaar endru kaanathavan Thaalaattu paatondrum kelathavan Nee indri sondhangal illadhavan Nee annai nee pillai endraanavan
Male: Unadhu sondham unadhu bandham Enadhu vaazhvin vasantha kaalam Nee endhan devaalayam Kalai maan vizhiyae mazhalai mozhiyae
Chorus: ..............
Male: Ennalum kaayadha gangai nadhi En maarbil saaindhaadum thangai ival Nee pogum pallaakku en thozhilae Nee thaanae kaar kaalam en vaanilae
Male: Malarin meedhum nadakkum bothum Unadhu paadham sivanthu pogum En nenjam thaangathu amma Sirithaal sirippen azhuthaal thudippen
Male: Kannana kannae en pon maalaiyae Kai veesi pogindra poonjolaiyae Naan paarkum un paarvai un kannilae En jenmam un anbilae Madimel nilavae vidiyum poluthae
Male: Kannana kannae en pon maalaiyae Kai veesi pogindra poonjolaiyae
friendship song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
asuran song lyrics download
ellu vaya pookalaye lyrics audio song download
kathai poma song lyrics
baahubali tamil paadal
tamil female karaoke songs with lyrics
nice lyrics in tamil
love lyrics tamil
orasaadha song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
tamil love song lyrics
song with lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
thullatha manamum thullum vijay padal
tamil love feeling songs lyrics
tamil song lyrics in english
sarpatta parambarai neeye oli lyrics
tamil hymns lyrics