Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ஆ...ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ...
பெண்: மன்மத ஓடங்களே மந்திரம் பாடுங்களே தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும் சம்மதம் சொல்லுங்களே
ஆண்: கசங்காமல் தழுவுங்கள் கண்மணி பூக்களே
பெண்: கசங்காமல் தழுவுங்கள் கண்மணி பூக்களே
ஆண்: மன்மத ஓடங்களே மந்திரம் பாடுங்களே தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும் சம்மதம் சொல்லுங்களே
குழு: தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தன தந்தனனா தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தன தந்தனனா
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன
ஆண்: ஆ...ஆ...ஆ...ஆஹா ஹா.
ஆண்: கண்ணில் வலை வீசி சந்த மொழி பேசி நந்தவனம் கொலுசு அணிந்து அசைந்து நடந்ததே
பெண்: ஏங்குகின்ற போதும் தூங்குகின்ற போதும் கொலுசுகள் உனது பெயரை ஒலித்து அழைத்ததே
ஆண்: என்ன ஒரு வேதனை
பெண்: பத்து விரல் சோதனை
ஆண்: முத்தம் ஒரு சாதனை
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தனனா
பெண்: மன்மத ஓடங்களே மந்திரம் பாடுங்களே
ஆண்: ம். தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும் சம்மதம் சொல்லுங்களே
குழு: தானே தந்தானா தானே தந்தானா தானே தந்தானா தானே தந்தானா
ஆண்: உன்னழகு பேரை உச்சரிக்கும் வேளை எச்சிலுக்குள் பாலும் தேனும் சேர்ந்து ஊறுதே
பெண்: கொத்திச் செல்லும் பார்வை நெஞ்சை தொடும் வேளை மனசுக்குள் கோடி மின்னல் ஓடி ஆடுதே
ஆண்: நித்தம் ஒரு கேளிக்கை
பெண்: வெக்கத்துக்கு வேடிக்கை
ஆண்: வாலிபத்தின் வாடிக்கை
குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தனனா
ஆண்: ஆ...மன்மத ஓடங்களே மந்திரம் பாடுங்களே
பெண்: தென்றலுக்கு ஒரு தந்தி அடிக்கணும் சம்மதம் சொல்லுங்களே
ஆண்: கசங்காமல் தழுவுங்கள் கண்மணி பூக்களே
பெண்: கசங்காமல் தழுவுங்கள் கண்மணி பூக்களே
ஆண்: மன்மத ஓடங்களே மந்திரம் பாடுங்களே

Female
Chorus: Aa. aa. aa.
Aa.aa. aa.
Female: Manmadha odangalae Mandhiram paadungalae Thendralukku oru thandhi adikkanum Sammadham sollungalae
Male: Kasangaamal thazhuvungal Kanmani pookkalae
Female: Kasangaamal thazhuvungal Kanmani pookkalae
Male: Manmadha odangalae Mandhiram paadungalae Thendralukku oru thandhi adikkanum Sammadham sollungalae
Chorus: Thandhana thandhana thandhana thandhananaa Thandhana thandhananaa Thandhana thandhana thandhana thandhananaa Thandhana thandhananaa
Chorus: Thandhana thandhana thandhana thandhana
Thandhana thandhana thandhana thandhana
Thandhana thandhana thandhana thandhana
Thandhana thandhana thandhana thandhana
Male: Aa. aa. aa. aahaa haa.
Male: Kannil valai veesi Sandha mozhi paesi Nandhavanam kolusu anindhu Asaindhu nadandhadhae
Female: Yaengugindra podhum Thoongugindra podhum Kolusugal unadhu peyarai Olithu azhaithadhae
Male: Enna oru vaedhanai
Female: Pathu viral sodhanai
Male: Mutham oru saadhanai
Chorus: Thandhana thandhana thandhana thandhana Thandhana thandhana thandhananaa
Female: Manmadha odangalae Mandhiram paadungalae
Male: M. thendralukku oru thandhi adikkanum Sammadham sollungalae
Chorus: Thaanae thandhaanaa thaanae thandhaanaa Thaanae thandhaanaa thaanae thandhaanaa
Male: Un azhagu paerai Ucharikkum vaelai Echilukkul paalum thaenum Serndhu oorudhae
Female: Kothi chellum paarvai Nenjai thodum vaelai Manasukkum kodi minnal odi aadudhae
Male: Nitham oru kaelikkai
Female: Vekkathukku vaedikkai
Male: Vaalibathin vaadikkai
Chorus: Thandhana thandhana thandhana thandhana Thandhana thandhana thandhananaa
Male: Aa. manmadha odangalae Mandhiram paadungalae
Female: Thendralukku oru thandhi adikkanum Sammadham sollungalae
Male: Kasangaamal thazhuvungal Kanmani pookkalae
Female: Kasangaamal thazhuvungal Kanmani pookkalae
Male: Manmadha odangalae Mandhiram paadungalae
Female: Thendralukku oru thandhi adikkanum Sammadham sollungalae
tamil kannadasan padal
malargale malargale song
tamil bhajan songs lyrics pdf
oru manam whatsapp status download
thaabangale karaoke
unna nenachu lyrics
master lyrics in tamil
kutty pattas movie
master vijay ringtone lyrics
karaoke for female singers tamil
velayudham song lyrics in tamil
en iniya thanimaye
thendral vanthu ennai thodum karaoke with lyrics
sarpatta parambarai song lyrics in tamil
enjoy en jaami cuckoo
3 movie song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
nanbiye nanbiye song
kaathuvaakula rendu kadhal song
tamil worship songs lyrics in english