Nilladi Endradhu Solo Song Lyrics

Kaalamellam Kaathiruppen cover
Movie: Kaalamellam Kaathiruppen (1997)
Music: Deva
Lyricists: R. Sundarrajan
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு...

பெண்: நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு... இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு..

பெண்: நில்லடி என்றது உள்மனது

குழு: ஆஆ..ஆஆஆ..ஆஆஆ.. ஆஆ..ஆஆஆ..ஆஆஆ..

பெண்: சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி... பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி...

பெண்: தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்.. நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்

பெண்: கங்கைக்கரை ஓரம் வந்து பாட்டு சொல்ல கூடாதா மங்கை அந்த மாலைப் பொழுதில் மயங்குவேனே தானாக ஈருடல் இனி ஓருயிர் என வாழப்போகும் நாளிலே

பெண்: நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது.. நில்லடி என்றது உள்மனது

பெண்: ஆஅ...ஆஆ..ஆஅ... ஆஅ...ஆஆ..ஆஅ...
குழு: ஆஅ...ஆஆ..ஆஅ... ஆஅ...ஆஆ..ஆஅ...

பெண்: இருவிழி மலர்ந்தது உன் முகம் காண இடைவெளி ஆனது இதற்காகத் தானா வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம் மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்

பெண்: கண்ணும் கண்ணும் கலந்ததினாலே கண்ணன் மனம் கவி பாட இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் உனைத் தேட ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே

பெண்: நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு

Female: Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu

Female: Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyai anaippatharkku Naan unnai anaippenae iravedharkku

Female: Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyae anaippatharkku Naan unnai anaippenae iravedharkku

Female: Nilladi endrathu ul manadhu

Chorus: Haa..aaa..aaa...

Female: Sollava sollava Naan nalla sedhi Pakkam vaa vetkam yen Nee sari paadhi Thaamadham innuma Idhu nalla neram Nerunginen mayanginen Malai aruvi oram

Female: Gangai karai oram vandhu Paattu solla koodatha Mangai antha maalai pozhuthil Mayanguvenae thaanaga Eer udal ini orr uyir ena Vaazha pogum kaalamae..

Female: Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Nilladi endrathu ul manadhu

Female: Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyae anaippatharkku Naan unnai anaippenae
Male: Iravedharkku

Female: Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyae anaippatharkku Naan unnai anaippenae
Male: Iravedharkku

Female: Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Nilladi endrathu ul manadhu

Female: Haa..aaa..aa.. Haa.aaa..aa..

Chorus: Haaa..aaaa..aaa...(2)

Female: Iruvizhi malarnthathu Un mugam kaana Idaiveli aanadhu Idharkaga thaana

Female: Valarvathu valarnthathu Nam kaadhal geetham Mannava arugil vaa Adhu ondru podhum

Female: Kannum kannum Kalanthathinaalae Kannan manam kavi paada Innum innum vendum endru Raadhai manam unai theda

Female: Oru naalilae pala kaalangal Naam vaazhntha vaazhvu thonuthae

Female: Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyae anaippatharkku Naan unnai anaippenae iravedharkku

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • thangamey song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • master song lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • dingiri dingale karaoke

  • gal karke full movie in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • soorarai pottru dialogue lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • thangachi song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • cuckoo cuckoo dhee song lyrics

  • konjum mainakkale karaoke

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • yaar azhaippadhu song download